Popular Posts

Dec 28, 2010

கட்டுமான பொருள் முதல் காய்கறி வரை "கிடுகிடு': தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி

                        கட்டுமான பொருள் முதல் காய்கறி வரை, அனைத்து பொருட்களின் விலை
அதிகரித்து கொண்டே போவது, ஏழை, நடுத்தர குடும்பத்தினரை கடுமையாக பாதித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தி.மு.க.,வுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருவதோடு, சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில், விலைவாசி உயர்வும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

                      நாடு முழுவதும் கடந்த ஒரு ஆண்டில், கட்டுமான பொருட்கள் முதல், காய்கறி
வரை, அனைத்து பொருட்களின் விலையும் வரையறையின்றி அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி, ஒரு மூட்டை சிமென்ட் 270 ரூபாய், கம்பி ஒரு டன் 39 ஆயிரம் ரூபாய், மணல், ஜல்லி தலா ஒரு யூனிட் 2,500 ரூபாய், ஒரு செங்கல் ஏழு ரூபாய் என, விலை அதிகரித்துள்ளது. 

                            கட்டுமான பொருட்களின் இந்த விலை உயர்வால், வங்கி கடன், சேமிப்பு ஆகியவற்றை கொண்டு, சொந்த வீடு கட்ட நினைக்கும் ஏழை, நடுத்தர மக்கள் கூட, அந்த எண்ணத்தை கைவிட்டு தவிக்கின்றனர். சொந்த வீடு கனவு நிராசையாகியுள்ள நிலையில், வீட்டு வாடகையும்,"கிடுகிடு'வென உயர்வதால், வேலை விஷயமாக வெளியூரில் வசிக்கும் ஏழை குடும்பத்தினர், தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை வாடகைக்கே கொடுத்து, குடும்பம் நடத்த திணறுகின்றனர். 
                          
                                 இந்நிலையில், காய்கறிகளின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது, அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏழை, நடுத்தர குடும்பத்தினர் திருமணத்துக்கு வாங்கும் தங்க நகையும், ஒரு சவரன் 15 ஆயிரத்து 700 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் மத்திய அரசு பெட்ரோல் விலையையும், மூன்று ரூபாய் உயர்த்தியதால், தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 61 ரூபாயாக உள்ளது. 

                                       அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால், வெளியூரில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பலர், தங்கள் குடும்பத்தை ஊரிலேயே விட்டு, விட்டு தாங்கள்
மட்டும் தனியாக தங்கி, ஓட்டலில் சாப்பிட்டு வேலை செய்கின்றனர்.இந்நிலையில், ஓட்டல்களிலும் காபி விலை 14 ரூபாய், இரண்டு இட்லி 17 ரூபாய், டீ 9 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது மசாலா பொருட்கள், காய்கறி, கட்டுமானபொருள் என, அன்றாட பயன்பாட்டிற்கான அனைத்து பொருட்கள் விலையும், "கிடுகிடு'வென உயர்ந்து வரும் நிலையில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 355 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காஸ் விலையையும் மத்திய அரசு 50 ரூபாய் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், ஏழை, நடுத்தர குடும்பத்தினரிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து வகையான Device -க்கும் Driver கள் ஒரே இடத்தில்

             நம் கணினியில் பயன்படுத்தப்படும் கீபோர்டு, கிராபிக்ஸ், மவுஸ் போன்ற அனைத்து வகையான வன்பொருட்களுக்கும் (Hardware) டிரைவர் மென்பொருள் ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம்.

           வன்பொருட்களுக்கான டிரைவர் மென்பொருள் பல தளங்களில் சென்று தேடி சில நேரங்களில் கிடைக்காமல் இருக்கும் இப்படி ஒவ்வொரு தளமாக சென்று வன்பொருள் தேடுவதை விட ஒரே தளத்தில் இருந்து BIOS , Bluetooth , Camcorder , Card Reader-Writer, Digital - Cameras, Laptop , Modems , Monitor , Motherboard, TV Tuner / Card , UPS , USB , Printer போன்ற அனைத்து வன்பொருட்களுக்கும் அனைத்து வகையான நிறுவனத்தின் டிரைவர் மென்பொருட்களை கொடுக்க ஒரு தளம் உள்ளது. 

இணையதள முகவரி : http://www.nodevice.com
 
               இந்ததளத்திற்கு சென்று நாம் Search என்ற கட்டத்திற்குள் எந்த வன்பொருட்களுக்கான டிரைவர் வேண்டுமோ அதை கொடுத்து Find என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் Driver Software எளிதாக தரவிரக்கி நம் கணினியில் இண்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.இதைத்தவிர Windows-ல் தேவைப்படும் DLL கோப்பை கூட தரவிரக்கலாம். பல நிறுவனங்களின் டிரைவர் மென்பொருளை தரவிரக்க உதவும் இந்தத்தளம் அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Dec 27, 2010

புதுமையான ஸ்போர்ட்ஸ் வாட்ச் & ஸ்பை கேமரா

                 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவதுபோல் மிகவும் அருமையான ஸ்போர்ட்ஸ் வாட்ச் & ஸ்பை கேமரா கை கடிகாரத்தை தயாரித்து சந்தையில் விடப்பட்டுள்ளது. இந்த கை கடிகாரத்திற்கு ஸ்போர்ட்ஸ் வாட்ச் & ஸ்பை கேமரா என்று பெயர் வைத்து உள்ளார்கள். 

              இந்த புதுமையான ஸ்போர்ட்ஸ் வாட்ச் & ஸ்பை கேமரா மூலம் எதையும் படம் பிடிக்கலாம் . இதில் உள்ள வாட்ச் ஸ்போர்ட்ஸ் மற்றும் இதில் உள்ள கேமராவை கொண்டு காம்கார்டர் ஆகவும் கேமரா & ரெகார்டர் ஆகவும் பயன்படுத்தலாம். 



             மேலும் இதில் rechargable Li-ion battery, 4GB built-in மெமரி உள்ளன . இதில் உள்ள காமெராவை கொண்டு கணிணி மூலம் வெப் கேமராவாக பயன்படுத்தலாம். இதில் சிறப்பு அம்சம் என்ன வென்றால் யுஷ்பி(USB) 2 .0  போர்ட் உள்ளது. 


இதில் உள்ள கேமரா மூலம் போட்டோ எடுக்கும் போது அதன் resolution 3264 X 2448 pixel என்ற அளவில் உள்ளது . இதன் வீடியோ resolution  1280 X 960 pixel என உள்ளது . இது JPEG, AVI மற்றும்  WAV போன்ற பைல் போர்மெட்களை சப்போர்ட் செய்கிறது.
இதன் விலை சுமார் : 4450 /-  

Dec 21, 2010

Kaspersky KAV+KIS+Workstation (All Versions) Working Keys [20/12/2010] | 6.29 Mb


Kaspersky KAV+KIS+Workstation (All Versions) Working Keys [20/12/2010]
6.29 Mb
100 % Latest Working Keys For All versions of Kaspersky Antivirus & Internet Security & Workstation..
Home Page - N/A

Download:

http://hotfile.com/dl/90854422/ee9d9b8/KAS2.rar.html

http://*******.net/download/98820.9bd86f31ef4ede5b4c483d636cac/KAS2.rar.html

http://www.filesonic.com/file/45245300/KAS2.rar

Programs For Data Recovery 2010

Collection Of Data Recovery 2010 - 520MB


An assembly of the best programs to recover any data from any device on any occasion. This CD contains programs to recover data from hard disk file systems Windows and Linux, scratched CD, DVD disks, USB Flash drives, various memory cards, cameras, MP3 players.


One can also recover data from cell phones, and you will find a program for restoring SMS, phone numbers from your SIM card and a program to recover stuck pixel and reduce bad pixel spots on monitors.

The collection includes:

R Studio x32, x64-v.5.1

R Studio Network Edition-v.5.1

Runtime GetDataBack for FAT 32 - v.3.64

Runtime GetDataBack for NTFS-v.3.64

Recover My Files Professional Edition-v.4.4.8.578

Active File Recovery-v.7.5.1 CDRoller-v.8.70.50

IsoBuster Pro-v.2.7.0.0

Final Stellar Phoenix Windows Data Recovery-v.4.1.0.1

Wondershare Photo Recovery-v.1.5.0

SIM Card Data Recovery-v. 3.0.1.5

CardRecovery-v.5.30 Build 1206 Bad Crystal-v.2.6



This is an AIO or All-In-One packaged program. Kindly burn the iso image file into a blank CD. This will come in handy when you need it in most crucial situations.



http://uploading.com/linklists/425d54cb/DataRecover2010/

WinRAR 4.00 + Key + New Themes (32 & 64 bit)


WinRAR 4.00 + Key + New Themes (32 & 64 bit) l 8.34 MB

WinRAR is a powerful compression tool with many integrated additional functions to help you organize your compressed archives.

WinRAR puts you ahead of the crowd when it comes to compression. By consistently creating smaller archives, WinRAR is often faster than the competition. This will save you disc space, transmission costs AND valuable working time as well.

WinRAR supports all popular compression formats (RAR, ZIP, CAB, ARJ, LZH, ACE, TAR, GZip, UUE, ISO, BZIP2, Z and 7-Zip).

WinRAR is ideal for multimedia files. WinRAR automatically recognizes and selects the best compression method. The special compression algorithm compresses multimedia files, executables and object libraries particularly well.

WinRAR allows you to split archives into separate volumes easily, making it possible to save them on several disks for example.

WinRAR is also ideal, if you are sending data through the web. Its 128 bit password encryption and its authenticated signature technology will give you the peace of mind you have been looking for.


Downloading Link:http://hotfile.com/dl/87871244/ed3344a/WinRAR_4.00_Beta__Key__New_Themes_%2832__64_bit%29.rar.html

Thanks and lovely
R.Ramesh

Dec 20, 2010

கணிணி மென்பொருள் வலைப்பூவில் இருந்து ஓர் அறிவிப்பு

               கணிணி மென்பொருள் வலைப்பூவில் (follower ) பின் தொடர்பவர் பட்டியலில் உள்ள அனைவரும் இந்த வலைப்பூவில் பதிவிடலாம் என்ன கேட்டு கொள்கிறேன்.
      
                 (follower ) பின் தொடர்பவர் பட்டியலில் இல்லாத நபர் உங்களுடைய ஜிமெயில் ஐடி யை prabu2010r@gmail.com என்ற மெயில் ஐடிக்கு மெயில் செய்யவும் .
மெயில் செய்தவுடன் உங்களுடைய மெயில்  ஐடிக்கு கணிணி மென்பொருள் மூலம் ஒரு லிங்க் கிடைக்கும். அந்த லிங்கை கிளிக் செய்யவும் . பிறகு உங்கள் மெயில் ஐடிக்கு password  அனுப்பப்படும் .
     
              இதானால் கணிணி மென்பொருள் வலைப்பூவில் நீங்களும் உங்களுடைய பதிவை வெளிஇடலாம் . பதிவானது ஏற்க்கனவே உள்ள பதிவாக இருக்க கூடாது , கணிணி பற்றிய விசயமாக மட்டும் இருக்க வேண்டும் ,
 
               இதன் மூலம் பதிவாளர்கள் மற்றும் வலைப்பூவிற்கு வருகை தரும்  அனைவரும் கணினியை பற்றி தெரிந்து கொள்ளலாம் .


இப்படிக்கு அன்புடன்
ர.ரமேஷ்
 
                

Dec 16, 2010

ஓராண்டில் 8 முறை உயர்ந்த பெட்ரோல் : பொதுமக்கள் கொதிப்பு

பெட்ரோல் விலையை பிப்.,22 ல் ரூ.,3.01, ஏப்.,1 ல் 54 காசு, ஜூன் 26 ல் ரூ.,3.79 , செப்.,8 ல் 10 காசு, செப்.,29 ல் 29 காசு, அக்.,15 ல் 78 காசு, நவ.,8 ல் 35 காசு, டிச.,15 ல் ரூ.,2.95 என ஓராண்டில் எட்டுமுறை படிப்படியாக மொத்தம் ரூ.,11.88 காசை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு,
ஜூனில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது. இதன்படி, சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, ஜூன் முதல் தற்போது வரை ஆறு முறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. ஆனால் விலை

ஒரு போதும் விலை இறங்கவில்லை. பாரத் பெட்ரோலிய நிறுவனம் பெட்ரோலை
லிட்டருக்கு ரூ.2.95 அதிகரித்துள்ளதையடுத்து, மதுரையில் அந்நிறுவன பங்க்குகளில் ரூ.60.70 க்கு விற்பனையாகிறது. பிற பெட்ரோலிய நிறுவனங்களும் விலையை அதிகரிக்க உள்ளன. ஆட்டோ காஸ் விலை சில தினங்களுக்கு முன் ரூ.,33.௧௬ லிருந்து ரூ.,34.36 ஆக (ரூ.,1.20) உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சுமையை தாங்க முடியாமல் விழிபிதுங்கும் மதுரை வாகன ஓட்டிகளின் குமுறல் இதோ.... சரவணன் (டூவீலர்-தனியார் நிறுவன ஊழியர், விராட்டிபத்து):
பெட்ரோல் விலை முன்பு 45 ரூபாய் இருந்தபோது ஒரு ரூபாய், 50 காசு என
உயர்த்தினர். தற்போது மூன்று ரூபாய் என்பது மிக அதிகம். இதனால், அனைத்து
அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும். எங்களுக்கு லிட்டருக்கு
50 ரூபாய்தான் "அலவன்ஸ்' தருகின்றனர்.

கூடுதல் தொகையை, சம்பளத்திலிருந்துதான் சமாளிக்க வேண்டியுள்ளது. மதுரையில் ரோடுகள் மோசமாக உள்ளதால், மெதுவாகத்தான் செல்ல முடியும். இதனால் எரிபொருள் விரையமாகிறது.

சுப்பிரமணி (டூவீலர், தனியார் நிறுவன ஊழியர், மேலமாசி வீதி):
பால், டீ என தினசரி வீட்டுச் செலவு 30 ஆக இருந்தால், இனி 60 ரூபாயாக
அதிகரிக்கும். விலைவாசிக்கேற்ப, சம்பள உயர்வு கிடையாது. இதை எப்படி
எதிர்கொள்வது எனத் தெரியவில்லை. பெட்ரோல் விலையை, மத்திய அரசே நிர்ணயிக்கவேண்டும்.

பால்ராஜ் (ஆட்டோ டிரைவர், பெத்தானியாபுரம்): ஏற்கனவே, ஆட்டோ வாடகை அதிகம் என பயணிகள் புலம்புகின்றனர். இனி குறைந்தபட்ச கட்டணம் 20க்கு பதிலாக 40 ரூபாய் வசூலித்தால்தான், எங்களுக்கு கட்டுபடியாகும்.

முருகேசன் (கார்-தொழிலதிபர், எல்லீஸ் நகர்): அண்டை நாடுகளில்
பெட்ரோல் விலை, நம்மை விட மிகக்குறைவு. அதேபோல், நம்நாட்டில் வழங்குவதில்
என்ன சிரமம்? எங்களைப்போல் தொழில்புரிவோரின் வருவாய் நிலையில்லாதது. ஆட்டோகாஸ், பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க மாற்றுவழி தெரியவில்லை.

வித்யா (ஜவுளிக்கடை உரிமையாளர், எல்லீஸ் நகர்): அனைத்து
பொருட்களின் விலையும் ஏற்கனவே உச்சத்தில் உள்ளது. இனி, மேலும் உயரும்.
மக்கள் அனைத்து வழிகளிலும் அதாவது பொருளாதார ரீதியாகவும் சிக்கனத்தை
கடைபிடித்தால்தான் சமாளிக்க முடியும். நாம் கார், டூவீலர்களுக்கு மாற்றாக,

பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டியதுதான் சிறந்த வழி. இந்த விலைஉயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு கூறினர்.
பெட்ரோலை சேமிக்க என்ன வழி?
* அபார்ட்மென்டுகளில் வசிப்போர், ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தால்,யாராவது ஒருவரின் வாகனத்தில் சேர்ந்து செல்லலாம். மற்றவர்களின் வாகனத்தையும் மாறி மாறி பயன்படுத்தலாம்.
* வீட்டின் அருகில் "ஷாப்பிங்' செல்ல வேண்டி இருந்தால், முடிந்த அளவு நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது சைக்கிளை பயன்படுத்துங்கள்.உடலுக்கும் நல்லது.
* டவுன் பஸ் வசதி உள்ளோர், அதையும் பயன்படுத்தலாம்.
* மாணவ பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்கு டூவீலர் வாங்கித் தருவதை தவிர்த்து, சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவியுங்கள்.
* தனி நபராய், கார் பயன்படுத்துவதையும் குறைக்க முயற்சிக்கலாம். குடும்பத்துடன் செல்ல வேண்டி இருந்தால் மட்டுமே, காரை எடுங்கள்.
* மிக பழைய வாகனங்களை மாற்றி விடுங்கள். இவை பெட்ரோலை அதிகம் குடிக்கும்.
* வாகனத்தில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை நெருங்கி விட்டால், குறைந்தது 50 மீட்டர் தூரத்திலேயே இன்ஜினை அணைத்து விடுங்கள். நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை பெட்ரோல் செலவு இல்லாமலேயே வாகனம் அடைந்து விடும்.
இப்படி 20 முறை செய்தால் கூட ஒரு கி.மீ., தூரத்திற்கு செல்ல வேண்டிய பெட்ரோல் மிச்சம் ஆகும்.

* ஒரு இடத்தில் டூவீலரை நிறுத்தி விட்டு, மீண்டும் திரும்ப வேண்டி இருந்தால், வண்டியை ஸ்டார்ட் செய்யாமலேயே திருப்பி விட்டு, பின்னர் இன்ஜினை ஸ்டார்ட் செய்தாலும் பெட்ரோல் மிச்சம் ஆகும். இதுபோன்ற வழிகளை பின்பற்றினால், வீட்டுக்கும் நாட்டுக்கும் சேமிப்பு.

பெட்ரோலை சிக்கனப்படுத்தி வாகனம் ஓட்டுவது எப்படி?

* குறைந்த தூர பயணம் மற்றும் அடிக்கடி வாகனத்தை நிறுத்துவதை குறைக்க வேண்டும்.

*வாகனம் நின்றுக்கொண்டிருக்கும் போது இன்ஜினை ஓடவிடக்கூடாது. 10 நிமிடம் இன்ஜின் ஓடினால் 100 மி.லி., பெட்ரோல் வீணாகும்.

* அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

* 40 கி.மீ., வேகத்தை தாண்டினால் "டாப் கியரில்' சென்றால் பெட்ரோல் மிச்சமாகும்.

* டயர்களில் காற்றின் அளவு சரியாக இருக்கிறதா என வாரம் ஒருமுறை "செக்கப்' செய்வது நல்லது.

* பழுதடைந்த "கிளட்ச்', சரியில்லாத இன்ஜின், டியூனிங், தூசி போன்றவை பெட்ரோலை "குடிக்கும்'.

* தேவையில்லாமல் இன்ஜினை "ரைஸ்' செய்யக் கூடாது.

* திடீர் திடீரென வேகத்தை கூட்டவோ, குறைக்கவோ கூடாது.

* அடிக்கடி பிரேக், கிளட்ச் பிடித்து வாகனம் ஓட்டக்கூடாது.

* சிக்னல்களில் 20 வினாடிகளுக்கு மேல் நிற்க நேர்ந்தால், இன்ஜினை அணைப்பது நல்லது.

"கியருக்குரிய' கி.மீ., தெரியுமா? இரு சக்கர வாகனங்கள் 10கி.மீ., வேகத்தில் முதல் மற்றும் 2வது "கியரிலும்', 20 கி.மீ., வேகத்தில்மூன்றாவது "கியரிலும்', 30 கி.மீ., வேகத்தில் 4வது "கியரிலும்', 40கி.மீ.,க்கு மேலே 5வது "கியரிலும்' "பறக்கலாம்'. அரசின் கவனத்திற்கு சாலைகளை குண்டும் குழியுமாக இல்லாமல் மாற்றினால், எரிபொருள் மிச்சமாகும் என்பதை கவனத்தில் கொண்டால் நல்லது..
நன்றி : தமிழர்களின் சிந்தனை களம்
வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வாயிலாக வெறும் 32 கேபி அளவுள்ள ஒரு குட்டி மென்பொருள் பற்றி பார்க்கலாம் இதன் வழியாக நீங்கள் வங்கியில் கடன் பெற நினைத்தால் உங்களுக்கு எந்த விகிதத்தில் கடன் தருகிறார்கள் என்பதையும் நீங்கள் கடனை திருப்பி கொடுக்க நினைக்கும் கால அவகாசத்தையும் கணக்கில் வைத்து ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலுத்தவேண்டும் என்பதை எளிதாக அறியலாம் இந்த மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யவேண்டியதில்லை நேரடியாகவே இயங்கும்.


இனி Loan Calculator தரவிறக்குங்கள் இப்போது 5 கேபி அளவு மட்டுமே இருக்கும் இனி இதை வின்ரார் உபயோகபடுத்தி கோப்பை எக்ஸ்ட்ராக்ட் செய்து மென்பொருளை இயக்குங்கள் உங்களுக்கு தேவையான வட்டி விகிதத்தை நொடியில் கணக்கிடுங்கள்.

                                   
என்ன நண்பர்களே இந்த குட்டி மென்பொருள் தஙகளுக்கு இப்பொழுது பயன்படாது என நினைக்கிறேன் முடிந்தவரை இதன் தேவை தங்களுக்கு வராமல் இருக்கட்டும் ஒரு வேளை சுப காரியாமாக வீடு கட்ட நினைத்தால் அந்த நேரத்தில் வங்கியில் லோன் எடுக்க வேண்டி வரும் (முடிந்தவரை சிக்கனமாக இருந்து சேமித்து வையுங்கள் நாம் வாழ்வது நமக்காக மட்டுமே மற்றவர்களுக்காக ஆடம்பரமாக இருந்து கடனாளியாகி விடாதீர்கள்) பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய அளித்து செல்லவும்.

நன்றி : ஞானசேகர்

Dec 15, 2010

RECOVER MY FILES.4.6.6.969 - Data Recovery

  வணக்கம் நண்பர்களே !
         நீண்ட நாட்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . நண்பர் திரு குமார் அவர்கள் கோயம்புத்தூர்ரில் இருந்து அனுப்பி உள்ள செய்தி Sir.. Iam kumar... studying in hindusthan engineering college...
coimbatore... i need crack version of Recover my files... iam also
studying communication and electronics engineering.... pls help me
sir.. i have many doubts sir...
            திரு குமார் கேட்டு கொண்டதற்கிணக்க இதோ Recover My Files 4.6.6.969. இந்த மென்பொருள் மூலம் டெலிட் செய்த பைல் , கோப்பு , ஆவணம் போன்றவற்றை திரும்ப பெறலாம். மேலும் ஹர்ட் டிஸ்க் கை போர்மெட் செய்து இருந்தாலோ பர்டிசியன் செய்து இருந்தாலோ அல்லது  ஹர்ட் டிஸ்க் செக்டர் பழுதடைந்து இருந்தாலோ பைல் , கோப்பு , ஆவணம் போன்றவற்றை  திரும்ப பெறலாம் . அதுமட்டும் இல்லாமல் ஜிமெயில் , யாகூமெயில் ,ரெடிப்மெயில் போன்ற மெயில் சர்வர்களில் உள்ள டெலிட் செய்த மெயில் களை திரும்ப பெறலாம். இந்த மென்பொருள் மூலம் டெலிட் செய்த மியூசிக் , மெயில் , வீடியோ , போட்டோ , டாகுமென்ட்ஸ் போன்றவற்றை ஹர்ட் டிஸ்க் மற்றும் பென் டிரைவ் , மெமரி கார்டு , ப்லோப்பி மூலம் தகவல் பெறலாம் .
      இதை தரவிறக்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்.  
http://www.ziddu.com/download/12975980/Recover.My.Files.4.6.6.969.rar.html

நன்றி ,
அன்புடன் ரமேஷ் 

Dec 9, 2010

டேலி 9 மென்பொருள் முழுவதும் தமிழில் பயன்படுத்த...


Tally 9 in Indian Languagesடேலி பிரபலமான அக்கவுண்டிங் மென்பொருள் என்பது எல்லோருக்கும் தெரியும். நிறுவனமாக இருந்தாலும் தனிநபராக இருந்தாலும் அவரவர்களின் கணக்கு வழக்கு, வரவு செலவு போன்றவற்றை திறம்பட இதில் நிர்வகிக்கலாம். இந்தியாவில் அதிகமாக டேலி மென்பொருளைத் தான் பயன்படுத்துகின்றனர். மேலும் டேலி படிப்பிற்கு அதிக மவுசு உள்ளது. டேலியின் புதிய பதிப்பான 9 ஐ இந்திய மொழிகளிலும் பயன்படுத்தலாம்.

இது டேலி 9 கோல்டு வெர்சனின் 90 நாட்கள் மட்டும் பயன்படுத்த முடியும் என்றிருந்தது. ஆனால் இதை ஏமாற்ற நிறுவும் போது உங்கள் கணிணியின் தேதியை 30 வருடங்கள் முன்னே உள்ளே மாதிரி ( 2040 ) அமைத்துக்கொள்ளவும். இந்த மென்பொருளை நிறுவி முடித்ததும் கணினியின் தேதியை மறுபடியும் இன்றைய தேதிக்கு மாற்றிக்கொள்ளுங்கள். இதன் பின்னர் டேலி மென்பொருள் எப்போதும் போல தடையின்றி செயல்படும். இல்லையென்றால் RunAsDate என்ற மென்பொருளையும் பயன்படுத்தலாம்.

டேலியை நிறுவும் போது Country -> India/Saarc எனவும் Language-> Tamil எனவும் கொடுங்கள்.
Tally 9 in Indian Languagesநிறுவி முடித்தபின்னர் டேலியைத்திறந்தால் அறிவிப்பு ஒன்று வரும். அதை Esc கொடுத்து தவிர்த்தால் அதன் முகப்பு பக்கம் வரும்.
Tally 9 in Indian Languagesஉங்களுக்கு வேண்டிய் மொழியை மாற்ற மெனுவில் Language அல்லது மொழி என்பதை தேர்வு செய்து மாற்றிக்கொள்ளலாம். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகள் உள்ளன். வேண்டிய மொழியை தேர்வு செய்தால் அந்த மொழிக்கு மாறி விடும்.

Tally 9 in Indian Languages

மேலும் இதில் உள்ள விசேசம் என்னவென்றால் விசைப்பலகை உள்ளீட்டுக்கான மொழி(Keyboard Layout Language). நீங்கள் விரும்பிய மொழியில் தட்டச்சிட்டுக் கொள்ளலாம். இதை மாற்ற மெனுவில் Keyboard அல்லது விசைப்பலகை என்பதை கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம். உதாரணமாக தமிழை தேர்ந்தெடுத்தால் Amma என தட்டச்சிட்டால் அம்மா என மாறிக்கொள்ளும். நீங்கள் கம்பெனியின் பெயரிலிருந்து பதிவேடுகள், பேரேடுகள் முழுவதும் தமிழிலேயே தட்டச்சிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழிலேயே அறிக்கைகளை அச்சிட்டுப்பெறலாம்.

Tally 9 in Indian Languages
மேலும் Balance sheet, Trial Balance, Profit and Loss Account போன்ற அறிக்கைகளையும் தமிழில் பெறலாம்.

தரவிறக்கச்சுட்டி:
http://www.4shared.com/file/WlGi-lj5/Tallyinstall.html (16 Mb)

Kaspersky KAV/KIS All Version Keys (2nd December 2010)

KASPERSKY KEYS
*****Kaspersky Anti-Virus 5
*****Kaspersky Anti-Virus 6
*****Kaspersky Anti-Virus 7
*****Kaspersky Anti-Virus 8
*****Kaspersky Anti-Virus 2010
*****Kaspersky Anti-Virus for WKS & FS
*****Kaspersky OpenSpace Security
*****Kaspersky Personal Security Suite 2.0
*****Kaspersky Internet Gateway
*****Kaspersky Internet Security 6
*****Kaspersky Internet Security 7
*****Kaspersky Internet Security 8
*****Kaspersky Internet Security 2010
*****Kaspersky Internet Security 2011

*NOTE*
FOR KASPERSKY INTERNET SECURITY 2011 YOU USE THE KIS 11 KEYS.
FOR KASPERSKY INTERNET SECURITY 2010 YOU USE THE KIS 9 KEYS.
FOR KASPERSKY INTERNET SECURITY 2009 YOU USE THE KIS 8 KEYS.
FOR KASPERSKY INTERNET SECURITY 2008 YOU USE THE KIS 7 KEYS.
FOR KASPERSKY ANTI-VIRUS 2011 YOU USE THE KAV 11 KEYS.
FOR KASPERSKY ANTI-VIRUS 2010 YOU USE THE KAV 9 KEYS.
FOR KASPERSKY ANTI-VIRUS 2009 YOU USE THE KAV 8 KEYS.
FOR KASPERSKY ANTI-VIRUS 2008 YOU USE THE KAV 7 KEYS.


HOW TO INSTALL A KEY??:
ACTIVATE

1) Remove before old licenses
2) To activate by means of a code
3) To wait messages on a mistake
4) Below in a window to press (review) and to choose a key file
5) To press to activate

OR

1-Close your internet connection.
2-Select the trial activation.
3-It will want a key, as it can not connect to internet then, enter the key

OR for KASPERSKY 2011
Below is a 100% working trick to activate latest version of KAV/KIS 11.0.1.400 using a license key file. Check the method below:

1. Disable/Unplug your internet connection.
2. Click for trial version or enter this Bad code

11111-11111-11111-1111X

3. Kaspersky will show you an error.
4. A new window will appear with key file browsing option.
5. Select your key from browsing window. 



http://www.fileserve.com/file/JHhHJXe/01_December.2010_NEW.KAV.KEYS.2011.2010.2009.2008.ALL-VERS.rar
http://www.fileserve.com/file/sk7BPH3/30_NOVEMBER.2010_NEW.KAV.KEYS.2011.2010.2009.2008.ALL-VERS.rarhttp://hotfile.com/dl/85643893/6e60f5d/28_NOVEMBER.2010_NEW.KAV.KEYS.2011.2010.2009.2008.ALL-VERS.rar
http://hotfile.com/dl/85643884/4991b79/27_NOVEMBER.2010_NEW.KAV.KEYS.2011.2010.2009.2008.ALL-VERS.rar
http://hotfile.com/dl/85643867/9d9a68c/26_NOVEMBER.2010_NEW.KAV.KEYS.2011.2010.2009.2008.ALL-VERS.rar
http://hotfile.com/dl/85161717/df1473b/25_NOVEMBER.2010_NEW.KAV.KEYS.2011.2010.2009.2008.ALL-VERS.rar.html
http://hotfile.com/dl/83860215/5b11383/20_NOVEMBER.2010_NEW.KAV.KEYS.2011.2010.2009.2008.ALL-VERS.rar.html
http://hotfile.com/dl/83860197/428b1ea/19_NOVEMBER.2010_NEW.KAV.KEYS.2011.2010.2009.2008.ALL-VERS.rar.html
http://hotfile.com/dl/83118982/99309f3/16_NOVEMBER.2010_NEW.KAV.KEYS.2011.2010.2009.2008.ALL-VERS.rar.html
http://hotfile.com/dl/83118979/125d237/15_NOVEMBER.2010_NEW.KAV.KEYS.2011.2010.2009.2008.ALL-VERS.rar.html
http://hotfile.com/dl/82346851/76cd1c7/14.11.2010.FRESH.KASPERSKY.keys.rar.html 

Nov 30, 2010

All in One Nero (Update 08.11.2010) | 833 MB



Nero Multimedia Suite - ready multimedia package of 3 to 1 for video editing, burning and backup. Single powerful package of Nero, which consists of three products - Nero Vision Xtra, Nero Burning ROM, Nero BackItUp & Burn - gives the user a maximum of multimedia capabilities. It has advanced video editing, multimedia player, an excellent software for burning CDs, reliable backup technology, and special multimedia tools to enhance music and video files and photos.

downloading links:
http://uploading.com/linklists/f5cac4fc/NeroAllinOne/
  இந்த மென்பொருள் மூலம் வீடியோ எடிட்டிங் மற்றும் சிடி பர்னிங், பாக்அப்,மீடியா பிளேயர் போன்றவை உள்ளன .   

* * * Reply with quote * * * * மொபைல் தொல்லைகள்: அபராதம் விதிக்கும் நடைமுறை அமல்

 புதுடில்லி : தொலைபேசிகளில் வேண்டாத தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.,களுக்கு கணிசமான அபராதம் விதிக்கும் நடைமுறையை மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( டிராய்) இன்று முதல் செயல்படுத்துகிறது.
தொலைபேசிகளில், குறிப்பாக மொபைல் போன்களில் தினமும் தேவையற்ற அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. வங்கியில் கடன் வேண்டுமா? உங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமா? உங்களுக்கு பல லட்சம் ரூபாயில் பரிசு காத்திருக்கிறது என்பது போன்ற பல்வேறு விதமான விளம்பரங்கள், தொலைபேசி வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்கின்றன. ஒருமுறை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முக்கிய கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, இதுபோன்ற அழைப்பு வந்ததால் கடுப்பானார். இந்த பிரச்னைக்கு முடிவுகட்டும்படி, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரை அவர் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தேவையில்லாத அழைப்புகளை விரும்பாதவர்கள் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் எதாவது ஒரு முறையில் இது போன்ற அழைப்புகளும், குருந்தகவல்களும் (எஸ்.எம்.எஸ்.,) வந்து கொண்டு தான் இருக்கின்றன.
"அழைக்காதீர்' பட்டியலில் தங்கள் தொலைபேசி எண்ணை வாடிக்கையாளர்கள் பதிவு செய்த பிறகும், டெலிமார்க்கெட்டிங் சேவை நிறுவனங்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும், என கூறப்பட்டது. இதை டெலிமார்க்கெட் நிறுவனங்களோ, தொலைபேசி சேவை நிறுவனங்களோ கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே, அபராத தொகையை கணிசமாக உயர்த்த "டிராய்' முடிவு செய்துள்ளது. டெலிமார்க்கெட்டிங் நிறுவனங் கள் "700' என்ற இலக்கத்தில் துவங்கும் தொலைபேசி எண்ணில் தங்கள் விளம்பரத்தை அனுப்ப வேண்டும். இதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, என்றால் சேவையை தொடரலாம். அவர்கள் இதை தொல்லை தரும் அழைப்பாகக் கருதி புகார் செய்தால், சம்பந்தப்பட்ட டெலிமார்க்கெட் நிறுவனத்துக்கு முதலில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை தேவையற்ற அழைப்பை அனுப்பினால் 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது அழைப்புக்கு 80 ஆயிரமும், நான்காவது அழைப்புக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரமும், ஐந்தாவது அழைப்புக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ஆறாவது அழைப்புக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, டெலிமார்க்கெட் நிறுவனங்கள் தொலைபேசி சேவை நிறுவனத்திடம் கணிசமான உத்தரவாத தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.
வாடிக்கையாளரின் எதிர்ப்பை மீறி விரும்பத்தகாத அழைப்புகளை அனுப்பும் தொலைபேசி நிறுவனத்துக்கு முதல்முறை ஒரு லட்ச ரூபாயும், நான்காவது முறை இந்த தவறை செய்யும் போது 10 லட்ச ரூபாய் வரை அபராதம் வசூலிக்கவும் "டிராய்' முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறையை இன்று முதல் டிராய் அமல்படுத்துகிறது. மொபைல் போன் நிறுவனங்களின் தேவையில்லாத அழைப்புக்காக வாடிக்கையாளர் சேவையை அணுகினால் "ஆங்கில பதிலுக்கு இந்த எண்ணை அழுத்துங்கள்; மாநில மொழி பதிலுக்கு இந்த எண்ணை அழுத்துங்கள்; அதன் பிறகு இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்' என காத்திருக்க வைப்பது வாடிக்கை. அப்போது அதற்காகும் கட்டணம் நுகர்வோர் தலையில் விழும். இந்த அறிவிப்பு மகிழ்ச்சி தருவது என்றாலும், இதற்கான நடைமுறைகளும் "டிராய்' மூலம் தெளிவாக்கப்பட்டால் தான் "பெஸ்கி கால்' என்றழைக்கப்படும் அர்த்தமற்ற அழைப்புகள் தொந்தரவு நிஜமாகவே தீரும். டிராயின் தற்போதைய நடவடிக்கைகள் இதற்கு தீர்வு ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Duplicate கோப்புகளை கண்டறிந்து நீக்க

நாம் நமது கணினியில் டாக்குமெண்டுகள், புகைப்படங்கள், MP3 பாடலகள், வீடியோ க்ளிப் போன்ற பலவகையான கோப்புகளை வைத்திருப்போம். பல சமயங்களில் ஒரே கோப்பு உங்கள் வன் தட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ட்ரைவ் மற்றும் ஃபோல்டர்களில் இருப்பதுண்டு. இதனால் உங்கள் வன் தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதும் உண்டு.

இந்த பிரச்சனையை தீர்க்க பல கட்டணம் செலுத்த வேண்டிய மென்பொருட்கள் இருந்தாலும், ஒரு இலவச மென்பொருள் Duplicate Cleaner. வெறும் 3 எம்பி அளவுள்ள மிகவும் பயனுள்ள கருவி!. உங்கள் கணினியில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இதன் Installation Wizard இல் Registry Reviver பகுதியில் Registry Cleaner தேவையில்லை என்றால், Do not Install Registry Reviver ஐ தேர்வு செய்து Install பொத்தானை அழுத்தி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.


இந்த கருவியை இயக்கும் பொழுது, முதல் திரையில் எச்சரிக்கை செய்தியை வாசித்து, OK பொத்தானை அழுத்துங்கள்.



இப்பொழுது திறக்கும் Duplicate Cleaner திரையில், இடதுபுற பெட்டியில் தேவையான ட்ரைவ் மற்றும் கோப்புறைகளை தேர்வு செய்து அடுத்த பெட்டிக்கு ADD செய்து கொள்ளுங்கள்.





அடுத்து வலது புறமுள்ள File Search பகுதியில் உள்ள File Filter இல் கோப்பு வகையை கொடுங்கள் (Word கோப்பு எனில் *.DOC எனவும், படங்களுக்கு *.JPG.. )



பிறகு, கீழே உள்ள GO பொத்தானை அழுத்துங்கள். உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புகளின் அளவை பொறுத்து தேடும் வேகம் மாறுபடும்.





அடுத்த திரையில் தேடுதல் பணி முடிந்து விட்டதற்கான அறிவிப்பு வருவதை கவனிக்கலாம்.





இனி தேவையற்ற டூப்ளிகேட் கோப்புகளை கவனமாக தேர்வு செய்து கீழே உள்ள பொத்தான்களில் தேவையானதை க்ளிக் செய்து, டூப்ளிகேட் கோப்புகளை உங்கள் கணினியிலிருந்து நீக்கி, உங்கள் வன் தட்டினை பராமரிக்கலாம்.


 நன்றி : தமிழர்களின் சிந்தனைகளம்

விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை உள்ள அனைத்து கணினியின் வேகத்தையும் அதிகப்படுத்தலாம்.

[media-credit id=2 align="aligncenter" width="300"][/media-credit]


    விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை உள்ள அனைத்து கணினியின் வேகத்தையும் அதிகப்படுத்தலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வ்ரை உள்ள அனைத்து
கணினியிலும் தேவையில்லாத DLL கோப்புகள் மற்றும் தேவையற்ற
கோப்புகளை எளிதாக நீக்கி நம் கணினியை Super Fast எப்படி
செய்யலாம் என்பதைப்பற்றித்தான் இந்த பதிவு.
இண்டெர்நெட் வேகபடுத்த நாம் கொடுத்த வழிமுறை winxp மட்டுமே
பொருந்தும் என்ற செய்தியால் பலரும் அனைத்து வின்டோஸ்
ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் பயன்படுமாறு கூறுங்கள் என்று கேட்டதால்
இனி நாம் கொடுக்கும் வழிமுறைகள் எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டத்துக்கு
துனை செய்யும் என்பதையும் கூடுமானவரை அனைத்து விண்டோஸ்
ஆப்ரேட்டிங் சிஸ்டத்துக்கும் பொருந்தும் படியும் கொடுக்க முயற்ச்சி
செய்கிறோம். விண்டோஸ் xp முதல் விண்டோஸ் 7 வரை உள்ள
அனைத்து ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் கணினியின் வேகத்தை
அதிகப்படுத்தலாம் இதற்க்காக பிரேத்யேகமாக ஒரு மென்பொருள்
வந்துள்ளது. இந்த மென்பொருளின் துனை கொண்டு நாம் நம்
கணினியில் உள்ள தேவையில்லாத Dll கோப்புகள் மற்றும் ஒரே
பெயரில் இருக்கும் Dublicate Dll கோப்புகளை எளிதாக நீக்கி நம்
கணினியின் வேகத்தை அதிகப்படுத்தலாம். அதிகமான பேர்
பயன்படுத்தும் CCleaner என்ற மென்பொருளின் மூலம் Temporary
கோப்புகளையும் Registry ஐயும் Fix செய்யலாம் ஆனால் இந்த
மென்பொருளின் துனை கொண்டு நாம் நம் கணினியில் உள்ள
தேவையில்லாத Dll கோப்புகள் மற்றும் ஒரே பெயரில் இருக்கும்
Dublicate Dll கோப்புகளை எளிதாக நீக்கி நம் கணினியின் வேகத்தை
அதிகப்படுத்தலாம். மென்பொருளின் பெயர் PC Cleaner இந்த
மென்பொருளை இந்த முகவரியில் இருந்து தரவிரக்கி கொள்ளலாம்.
http://www.softpedia.com/progDownload/Pc-Cleaner-Download-2024.html
கண்டிப்பாக இந்த மென்பொருள் உங்கள் கணியின் வேகத்தை
அதிகப்படுத்திக்கொடுக்கும்.
நன்றி : வின்மினி 
 

கணினியின் அனைத்து மென்பொருள்களின் ஷார்ட்கட் உலகம் பயனுள்ள தளம்.

 வணக்கம் நண்பர்களே !

          நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. சிறிது காலம் ஜாவா மற்றும் உபுண்டு கற்று கொண்டு இருப்பதால் பதிவுகள் குறைவாக இருக்கும் என கருதுகிறேன். 

கணினியின் அனைத்து மென்பொருள்களின் ஷார்ட்கட் உலகம் பயனுள்ள தளம்.


கணினியில் நாம் பயன்படுத்தும் மென்பொருள்களின் Shortcut
விசைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து படித்து நம்
பொன்னான நேரத்தை மீச்சப்படுத்தாலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

மைக்ரோசாப்ட் வேர்டு- ல் கோப்பை திறக்க மற்றும் சேமிக்க மட்டும்
தான் Shortcut கீ உங்களுக்கு தெரிந்திருக்கிறதா இனி உங்களுக்கு
தெரிந்த தெரியாத அத்தனை ஷார்ட்கட் கீ -யையும் ஒரே இடத்தில்
இருந்து தெரிந்து கொள்ளலாம் இது மைக்ரோசாப்ட் வேர்டு-க்கு
மட்டும் அல்ல அத்தனை மென்பொருட்களுக்கும் உண்டான Shortcut
கீ -யும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.
இணையதள முகவரி : http://www.shortcutworld.com
Shorcut World என்ற இந்த தளத்திற்கு சென்று நாம் Firefox 4 ,
Chrome 6 , Word 2010 , Excel 2010 , Photoshop CS5, After Effects CS5 ,
Windows 7 , GMail ,OneNote 2010 ,Internet Explorer 8 ,VLC Media Player
Ubuntu Desktop 9 , PowerPoint 2007 , Outlook 2010 , Windows Media
Player 11 இன்னும் பல மென்பொருட்களின்  எளிய பயன்பாட்டு
ஷொர்ட்கட் கீ -க்களை தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக இந்தத்தளம்
கணினியே உலகம் என்று பயன்படுத்துபவர்களுக்கு நேரத்தை
மீச்சப்படுத்தும் ஒரு பொக்கிஷமான தளம்.

நன்றி : 

Nov 22, 2010

ஐபி அட்ரஸ் பற்றிய விபரங்களை அறியுங்கள் - (Portable Application)

                                         தற்போது, நமக்கு நிறைய தேவையில்லாத மெயில்கள் அல்லது பேங்கிலிருந்து வருவது போலவே Duplicate மெயில்கள் வருகின்றன, அப்படிப்பட்ட மெயிலின் அனுப்புனர் IP Address - ஐ சோதித்து பின்னர் நமக்கு தேவையான விபரங்களை பயன்படுத்தலாம், அதற்கு நமக்கு அந்த IP Address பற்றிய விபரம் தெரிய வேண்டும், அதற்கு இணையத்தில் தேடி அலைய வேண்டும், அப்படியில்லாமல் தேவையான விபரங்களை ஒரு சொடுக்கில் பெறமுடிந்தால் ?

                                      அதற்கான ஒரு Software கீழேயுள்ள லிங்கில் (IPNetInfo) உள்ளது, இது ஒரு Portable Application ஆகும், இதை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு IP Address - ன் Country Name, IP addresses Range, Contact Information (Address, Phone, Fax, and Email) முதலியவைகளை அறிய முடியும்
                                               இதே லிங்கில் CurrPorts என்று மற்றும் ஒரு Software-ம் உள்ளது, இதுவும் ஒரு Portable Application - தான், இதை பயன்படுத்தி உங்கள் கணிணியின் தேவையில்லாத TCPIP / UDP Port- களை கட்டுப்படுத்தலாம், தேவையான Report களை HTML வடிவிலும் பெறலாம்,
Software களை தறவிரக்கம் செய்ய : Download Software
இது ஒரு Portable மற்றும் Freeware ஆகும். File அளவும் வெறும் 1.25 MB தான்.

Nov 20, 2010

Latest Version Of Adobe Reader 10.0.0 & Vlc Media Player 1.1.5 and Idm 6 Beta 10

1 . ADOBE READER : அடோப் நிறுவனம் தன்னுடைய அடோப் ரீடர் மென்பொருளை adobe reader x என்ற பெயரில் வெளியிட்டு உள்ளது . இந்த மென்பொருள் pdf பைல் களை படிக்க உதவுகிறது . இந்த மென்பொருளை தரவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.


2 . VLC MEDIA PLAYER : வில்சி நிறுவனம் தன்னுடைய வில்சி மென்பொருளை மேம்படுத்தி வில்சி 1 .1 .5 என்ற பெயரில் வெளியிட்டு உள்ளது . இந்த மென்பொருள் ஒரு ஓபன் சௌர்ஸ் மென்பொருள் ஆகும் . இதன் முலம் அனைத்து விதமான மீடியா பைல் பார்மேட்களையும் ப்ளே செய்யும்.இந்த மென்பொருளை தரவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

3 . IDM : இணையத்தில் உள்ள மென்பொருள்,படம், பாட்டு,நிரல்,பதிவேடு போன்றவற்றை வேகமாக டவுன்லோட் செய்ய இந்த மென்பொருள் பயன்படும் . இந்த மென்பொருளின் பெயர் INTERNET DOWNLOAD MANAGER 6 BETA 10 . இந்த மென்பொருளை தரவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

Nov 16, 2010

Oct 27, 2010 8 கிராக் செய்யப்பட்ட விண்டோஸிற்கான மீடியா பிளேயர் 11

 வணக்கம் நண்பர்களே சாதரணமாக நமது மைக்ரோசாப்ட் விண்டோஸின் கூடவே மீடியா பிளேயரும் இனைந்தே வரும் அதில் விண்டோஸ் சர்வீஸ் பேக் 2 முந்தைய பதிப்புகளில் மீடியா பிளேயர் 11 பதிந்து வருவதில்லை சரி அதனால் என்ன இனையத்தில் தேடினால் அப்டேட் வெர்சனை இன்ஸ்டால் செய்துவிடலாமே என நினைக்கிறீர்களா அங்கு தான் பிரச்சினை ஆரம்பிக்கும் நீங்கள் கிராக் செய்யப்பட்ட இயங்குதளம் என்றால் உங்களை மைக்ரோசாப்ட் நிறுவணம் இன்ஸ்டால் செய்ய அனுமதிக்காது அதற்கு தீர்வு தான் நாம் இப்போது பார்க்க போகிறொம்.

சரி அதற்கு முன் உங்களுக்கு புரியும் வகையில் ஒரு சின்ன விளக்கம் சாதரணமாக உங்கள் மீடியா பிளேயர் கீழிருக்கும் படத்தில் உள்ளது போல இருக்கும்.



சரி இனி இதை எப்படி மீடியா பிளேயர் 11 ஆக மாற்றுவது இந்த பொதியை விண்டோஸ் மீடியா பிளேயர் 11 தரவிறக்கி கணினியில் வைத்துக்கொள்ளுங்கள் இது வின்ரார் ஆக இருக்கும் அதை எக்ஸ்ட்ராக்ட் செய்து அதனுள்ளே இருக்கும் விண்டோஸ் மீடியா பிளேயரின் செட்டப் பைலை இன்ஸ்டால் செய்து பாருங்கள் உங்களால் முழுவதுமாக இன்ஸ்டால் செய்யமுடியாது எனவே அதற்கு முன்பாக ரெஜிஸ்டரி பைல் Add Licence To Your Windows என்கிற பெயரில் இருக்கும் அதை கிளிக்குவதன் மூலம் உங்களுக்கு பின்வருமாரு வரும் அதில் YES என கொடுக்கவும்.
இனி அதனுள்ளே இருக்கும் விண்டோஸ் மீடியா பிளேயரின் செட்டப் பைலையும் இன்ஸ்டால் செய்யுங்கள் இப்போது எந்த பிரச்சினையும் செய்யாமல் இன்ஸ்டால் ஆகிவிடும் சரி இனி எப்படி உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயர் இருக்கும் என்பதை கீழிருக்கும் படத்தை பாருங்கள் புரியும்.



நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.

 நன்றி : ஜிஎஸ்ஆர்

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்