Popular Posts

Mar 7, 2011

காஸ்பார்ஸ்கை இன்டர்நெட் செக்யூரிட்டி 2012

screenshot3.png

screenshot14.png

கேஷ்பர்ஸ்கை இன்டர்நெட் செக்யூரிட்டி 2012 தரவிறக்கி பயன்படுத்தி பதில் கூறவும். 
 http://www.filesonic.com/file/167710292/Kis2012Full.rar

URGENT!!! --- அவசரம் !!! ---புது வைரஸ்


URGENT!!! --- அவசரம் !!! ---தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்தங்களுக்கு வரும் ஈமெயில் இல் ஏதாவது BLACK MUSLIM IN THE WHITE HOUSE என்ற attachment -ய் பார்த்தால் உடனே சிஸ்டம் ஆப் செய்து விடுங்கள். இது தங்கள் contact லிஸ்டில் உள்ள உங்கள் நண்பர்கள் அனுப்பியது போலவே வரும். அதனால் யார் மெயில் அனுப்பி இருந்தாலும் இந்த attachment -ஐ ஓபன் செய்து விட வேண்டாம்.இது மிகக்கொடுமையான வைரஸ் -இந்த வைரஸ் ஒலிம்பிக் ஜோதி போல வந்து கம்ப்யூட்டர் இன் C - டிரைவ் பகுதியை எரித்துவிடும். இந்த வைரஸ் ஐ தற்போது தான் கண்டு பிடித்து உள்ளனர். இது மிக ஆபத்தான வைரஸ் ஆக CNN - ம், Microsoft ம் வகை படுத்தி உள்ளது. தற்சமயம் இதனை தடுக்கவோ, அழிக்கவோ எந்த சாப்ட்வேர்-ம் இல்லை,மீண்டும் நினைவு வைத்து கொள்ளுங்கள், இது தங்கள் நண்பரிடமிரூந்து வருவது போலவே வரும், ஏமாந்து விடாதீர்கள். இது கம்ப்யூட்டர் - இன் முக்கியமான பகுதியை (ஜீரோ செக்டர் - ஐ) அழித்துவிடும்.

இப்படிக்கு தங்களின் அன்புடன்
ர.ரமேஷ்
அலை பேசி : 9789119976
இணையதளம் : WWW.prabu2010-ramesh.blogspot.com
மின்அஞ்சல் : prabu2010r@gmail.com

Mar 5, 2011

அவாஸ்ட் ஆன்டி வைரஸ்

 அவாஸ்ட் ஆன்டி வைரஸ் மென்பொருள் ட்டிரியல் வேர்சின் பயன்படுத்துவர்களுக்கு ஓர் இனியசெய்தி .
 கிழே உள்ள கோடு காபி செய்து தங்களின்  அவாஸ்ட் ஆன்டி வைரஸ் உள்ள இன்சர்ட் லைசென்ஸ் என்ற இடத்தில் பேஸ்ட் செய்தி ஓகே கொடுக்கவும் . இப்பொழுது தங்கள் ஒரு வருடதிற்க்காண அவாஸ்ட் ஆன்டி வைரஸ் மென்பொருள் இலவசமாக பெறலாம்  

Dear avast! user,

Your registration of avast! free antivirus was successful. Your license key must now be inserted into the program.


Your license key is:

---------- cut here ----------
C32589011H1200A0213-FF9J2NLA
---------- cut here ----------


If you are using avast! Home Edition v4.8, the following instructions explain how to insert your license key. If you are using avast! Free Antivirus v5.0, please follow the instructions on the second page of this email.

To check which version of avast! antivirus you have on your computer, open the Start menu and look for the avast! program folder. A blue ball icon means you are using avast! Home Edition v4.8. If you are using avast! Free Antivirus v5.0, you will see an orange ball icon.


** For users of avast! Home Edition v4.8 (blue ball) **

1. Highlight the license key above, then right click on it and select "Copy"
2. Right click the blue "a-ball" in the bottom right corner of your computer screen, then left click "About avast!"
3. Left click "License key"
4. Right click in the empty License Key box then select "Paste"
5. Click "OK". Your license key is now inserted and the program can now be used free of charge for a further 12 months.

To see a video demonstration of how to insert the license key, please click on the following link:
http://www.avast.com/files/tutorials/insert_key.htm

If you experience any difficulties inserting the license key, please click here for more help:
http://support.avast.com/index.php?languageid=1&group=eng&_m=knowledgebase&_a=viewarticle&kbarticleid=401


** For users of avast! Free Antivirus v5.0 (orange ball) **

1. Highlight the license key above, then right click on it and select "Copy"
2. Right click the orange "a-ball" in the bottom right corner of the screen, then left click "Registration information"
3. Click the "Insert license key" button at the bottom of the screen.
4. Right click in the empty Registration box then select "Paste"
5. Click "OK". Your license key is now inserted and the program can now be used free of charge for a further 12 months.

If you experience any difficulties inserting the license key, please click here for more help:
http://support.avast.com/index.php?languageid=1&group=eng&_m=knowledgebase&_a=viewarticle&kbarticleid=459


** Do you need more protection than avast! free antivirus? **

avast! free antivirus is perfect for people who send e-mails and surf popular websites, but do not store any sensitive data on their computers. Check the following link to see how you can increase your protection with avast! Internet Security - the recommended product for people that shop and bank on-line:
http://www.avast.com/lp-upgrade-from-free-5-standard


** Important notice **

Please note that under the license conditions avast! Home Edition or Free Antivirus is for home, personal and non-commercial use only. Commercial versions of avast! can be found at:
http://www.avast.com/security-software-business


Thank you for choosing avast! antivirus.

The AVAST Software team
http://support.avast.com/ | http://forum.avast.com/




--
இப்படிக்கு தங்களின் அன்புடன்
ர.ரமேஷ்
அலை பேசி : 9789119976
இணையதளம் : WWW.prabu2010-ramesh.blogspot.com
மின்அஞ்சல் : prabu2010r@gmail.com

கணினியை 10 வினாடிகளில் ஆன் செய்வது எப்படி ?

Click on the start button then press R it will take u to Run well go to run
Type Regedit
press enter
this will open Registery Editor
now look for the key
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\ContentIndex
now there find the Key Called
"Startup Delay"
Double Click On It
Now where its Base
Click Decimal
Now its Default Value Is 4800000
Change The Value To 40000
here u go u have done it
now close the Registery Editor and Restart Your Computer
You'll See The Result

இப்படிக்கு தங்களின் அன்புடன்
ர.ரமேஷ்

Mar 2, 2011

கணனியில் உங்களது முக்கிய கோப்புகளை போட்டோவினுள் மறைத்து வைக்க ஒரு எளிய வழி

 
கணனியில் உங்களது முக்கிய கோப்புகளை போட்டோவினுள் மறைத்து வைக்க
நம்முடைய சில முக்கியமான கோப்புகளை பாதுகாக்க பல முறைகளை கையாளுவோம். அந்த வகையில் ஏதேனும் ஒரு போட்டோவின் பின்புறத்தில் நம்முடைய கோப்புகளை மறைத்து வைக்கலாம்.சாதரணமாக அந்த கோப்புகளை ஓபன் செய்தால் போட்டோ மட்டுமே தெரியும். அதற்கு பின்னால் இருக்கும் உங்களின் கோப்புகள் தெரியாது. Winzip,Winrar ஆகிய மென்பொருட்களில் ஓபன் செய்தால் மட்டுமே பின்புறத்தில் உள்ள கோப்புகளை பார்க்க முடியும்.

1. இதற்கு முதலில் நீங்கள் மறைக்க விரும்பும் கோப்புகளை மொத்தமாக Compress செய்து கொள்ளுங்கள்.
2. அடுத்து கீழே உள்ள தரவிறக்க சுட்டியை க்ளிக் செய்து மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கி கொள்ளுங்கள்.
3. இந்த மென்பொருளை நிறுவ வேண்டியதில்லை. தரவிறக்கம் செய்தவுடன் நேரடியாக இயக்கலாம்.


4. அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் picture என்ற கட்டத்தில் உங்களின் ஏதோ ஒரு படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
5. அடுத்து Compressed file என்ற இடத்தில் நீங்கள் compress செய்து வைத்து இருக்கும் பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
6. Output Picture file என்ற இடத்தில் ஒரு jpg கோப்பை தேர்வு செய்து
இதில் நீங்கள் மேலே Picture பகுதியில் கொடுத்த அதே கோப்பை கூட தேர்வு
செய்து கொள்ளவும். அப்படி கொடுத்தால் Replace செய்ய வேண்டும் என்ற செய்தி
வரும் அதில் Yes கொடுத்து விடுங்கள்.
7. இப்பொழுது நீங்கள் அந்த மூன்று கட்டங்களையும் நிரப்பியவுடன் அங்கு உள்ள Ok கொடுத்து விடுங்கள்.


8. அந்த OK பட்டனை அழுத்தியவுடன் உங்களுடைய கோப்புகள் மறைக்கப்பட்டது என
செய்தி வரும். அதை OK கொடுத்து வந்திருக்கும் உங்கள் கோப்பை சாதரணமாக ஓபன்
செய்து பாருங்கள்.


9. வெறும் படம் மட்டுமே தெரியும். பின்னால் இருக்கும் நம் கோப்புகள்
யாருக்கும் தெரியாது. அதை Winzip அல்லது Winrar மென்பொருட்களில் ஓபன்
செய்தால் மட்டுமே அந்த போட்டோவின் உள்ளே இருக்கும் கோப்புகள் தெரியும். அதை
நாம் உபயோகித்து கொள்ளலாம்.
10. இது போல் நம் கோப்புகளை வைத்தால் யாருக்கும் சந்தேகம் வராமல் நம் ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளலாம்.

தரவிறக்க சுட்டி
 or http://www.mediafire.com/?fhgohin2mn6t489

--
இப்படிக்கு தங்களின் அன்புடன்
ர.ரமேஷ்
அலை பேசி : 9789119976
இணையதளம் : WWW.prabu2010-ramesh.blogspot.com
மின்அஞ்சல் : prabu2010r@gmail.com

Mar 1, 2011

 விண்டோஸ் எக்ஸ்பியில் GroupPolicy வித்தைகள்  

This post provides descriptions of the registry entries for policies that you can apply to the Start menu in Microsoft Windows XP.


The settings on Start menu is controlled by the registry values under the registry key,
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer

Here, we can create a D-WORD registry value for a setting, that has values 1 (enable) or 0 (Disable).
That is, for a setting such as, for Run in start menu, NoRun D-WORD is used. Setting its value to 1 will remove Run from Start menu, Task Manager etc. And setting the value to 0 will show Run in respective areas.

Below are the D-WORDs and its description.
All this D-WORDS must be created under the key HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer (except in those case which has given its on path) to take effect.(you may need to restart)
To create a D-WORD, after getting to the above key, right click in an empty space and select New > DWORD Value.

Warning :
Serious problems might occur if you modify the registry incorrectly by using Registry Editor or by using another method. These problems might result you to even reinstall your operating system. You must Export the key before you make any changes.Modify the registry at your own risk.
Policies and Description:


Policy:Disable the new simple Start Menu
Description:Disables the new simple Start menu and forces the classic
Start menu.
Registry Value:"NoSimpleStartMenu"

Policy:Remove pinned programs list from the Start menu
Description:Removes the pinned programs list from the Start menu. Also
removes the Internet and E-mail checkboxes from the Start menu
customization CPL.
Registry Value:"NoStartMenuPinnedList" 

Policy:Remove frequent programs list from the Start Menu
Description:Removes the frequently-used programs list from the Start
menu.
Registry Value:"NoStartMenuMFUprogramsList"

Policy:Remove More Programs list from the Start menu
Description:Removes the More Programs list from the Start menu.
Registry Value:"NoStartMenuMorePrograms"

Policy:Remove common program groups from Start Menu
Description:Removes items in the All Users profile from the More
Programs list on the Start menu.
Registry Value:"NoCommonGroups"

Policy:Gray unavailable Windows Installer programs Start Menu shortcuts
Description:Displays partially installed programs in gray text on the
Start menu.
Registry Value:"GreyMSIAds"

Policy:Disable and remove links to Windows Update
Description:Removes the Windows Update link from the More Programs list
in Start menu, from the Tools menu in IE, and blocks user access to
windowsupdate.Microsoft.com.
Registry Value:"NoWindowsUpdate"

Policy:Remove user folders from the Start Menu
Description:Removes all user-specific folders except My Documents (My
Pictures, My Music, Favorites, and Recent Documents) from the Start menu.
Also removes the corresponding checkboxes from the Start menu
customization CPL.
Registry Value:This is a combination of the following:
"NoStartMenuMyMusic", "NoSMMyPictures","NoFavoritesMenu",
"NoRecentDocsMenu"

Policy:Prohibit user from changing user folder paths
Description:Prevents users from changing the path to the My Pictures,
My Music, Favorites, and Recent Documents folders.
Registry Value:"DisableMyPicturesDirChange", "DisableMyMusicDirChange",
"DisableFavoritesDirChange".

Policy:Remove My Documents folder from the Start Menu
Description:Removes My Documents folder from the Start menu and
corresponding checkbox from the Start menu customization CPL.
Registry Value:"NoSMMyDocs"

Policy:Prohibit user from changing My Documents path
Description:Prevents users from changing the path to the My Documents
folder.
Registry Value:"DisablePersonalDirChange"

Policy:Remove Recent Documents item from Start Menu
Description:Removes the Recent Documents folder from the Start menu. Also
removes the corresponding checkbox from the Start menu customization CPL.
Registry Value:"NoRecentDocsMenu" 

Policy:Maximum number of recent documents
Description:Specifies the number of shortcuts displayed on the Recent
Documents submenu.
This policy exist under the following location in Group Policy:
User Configuration \ Administrative Templates \ Windows Components
Registry Value:"MaxRecentDocs" 

Policy:Clear history of recent documents on exit
Description:Deletes all shortcuts shown in the Recent Documents menu when
the user logs off.
Registry Value:"ClearRecentDocsOnExit"

Policy:Remove Favorites item from Start Menu
Description:Prevents users from adding the Favorites item to the Start
menu. Also removes the corresponding checkbox from the Start menu
customization CPL.
Registry Value:"NoFavoritesMenu"

Policy:Remove My Computer from the Start Menu
Description:Removes the My Computer item from the Start Menu and the
corresponding checkbox from the Start menu customization CPL.
Registry Value:"{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}" under
HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\NonEnum.

Policy:Remove Network Connections from the Start Menu
Description:Removes the Network Connections item from the Start menu
and the corresponding checkbox from the Start menu customization CPL.
Registry Value:"NoNetworkConnections"

Policy:Remove Network Places from the Start Menu
Description:Removes the Network Places item from the Start menu and the
corresponding checkbox from the Start menu customization CPL.
Registry Value:"NoStartMenuNetworkPlaces"

Policy:Do not add shares of recently used documents to Network Places
Description:Remote shared folders are not added to Network Places whenever
you open a document in the shared folder.
Registry Value:"NoRecentDocsNetHood"

Policy:Remove Help item from Start Menu
Description:Removes the Help item from the Start menu, but does not
disable Help files from running.
Registry Value:"NoSMHelp"

Policy:Remove Search item from Start Menu
Description:Removes the Search item from the Start menu and disables some
Windows Explorer search elements.
Registry Value:"NoFind"

Policy:Remove Run item from Start Menu
Description:Removes the ability to execute programs from the Run option
on the Start menu, Task Manager, or by pressing Winkey + R. Also removes
the corresponding checkbox from the Start menu customization CPL.
Registry Value:"NoRun"

Policy:Add "Run in Separate Memory Space" check box to Run dialog box
Description:Allows 16-bit programs to run in a dedicated Virtual DOS
Machine (VDM) process.
Registry Value:"MemCheckBoxInRunDlg"

Policy:Do not use the search-based method when resolving shell shortcuts
Description:Prevents the system from conducting a comprehensive search of
the target drive to resolve a shortcut.
Registry Value:"NoResolveSearch"

Policy:Do not use the tracking-based method when resolving shell shortcuts
Description:Prevents the system from using NTFS features to resolve a
shortcut.
Registry Value:"NoResolveTrack"

Policy:Force Logoff to the Start Menu
Description:Forces the Logoff button to the Start menu and prevents users
from removing the Logoff option from the Start menu.
Registry Value:"ForceStartMenuLogoff"

Policy:Disable Logoff on the Start Menu
Description:Removes the "Logoff" button from the Start menu and prevents
users from adding the Logoff button to the Start menu.
Registry Value:"StartMenuLogoff"

Policy:Disable and remove the Turn Off Computer button
Description:Removes the "Turn Off Computer" button from the Start Menu and
prevents shutting down Windows using the standard shutdown user interface.
Registry Value:"NoClose"

Policy:Disable and remove the Undock PC command
Description:Removes the "Undock PC" button from the Start Menu and
prevents undocking of the PC (laptop).
Registry Value:"NoStartMenuEjectPC"

Policy:Disable drag-and-drop menus on the Start Menu
Description:Prevents users from modifying the Start menu by dragging and
dropping items. Other methods of customizing the Start menu are still
enabled.
Registry Value:"NoChangeStartMenu"

Policy:Disable changes to Taskbar and Start Menu settings
Description:Removes the Taskbar & Start Menu item from the Control
Panel, and removes the Properties item from the Start menu (and button)
context menu.
Registry Value:"NoSetTaskbar"

Policy:Disable user tracking
Description:Prevents the system from remembering the programs run, paths
followed, and documents used.
Registry Value:"NoInstrumentation"

Policy:Remove user name from Start Menu
Description:Removes the user name from the Start menu.
Registry Value:"NoUserNameInStartMenu"

Example: For the above policy (Remove user name from Start Menu) , create a D-WORD and name it NoUserNameInStartMenu. Set its value to 0 for showing and to 1 for hiding the User name in Start menu.

Command Prompt Disable செய்வது எப்படி?

Use this method to enable the Command Prompt.


There are three methods: (Or download file from bottom)

Method 1: (Run method)

1. Select Run from Start menu.
2. Type the following: (better copy and paste)

REG add HKCU\Software\Policies\Microsoft\Windows\System /v DisableCMD /t REG_DWORD /d 0 /f
and press Enter.(Click OK)



Method 2:
(Registry Editor method)

1. Open Registry Editor.

2. Get to this key:
HKEY_CURRENT_USER\Software\Policies\Microsoft\Windows\System


3. In the right pane, double click on DisableCMD and set it's data to 0.
4. Close Registry Editor.

Method 3: (Group Policy method)

1. From
Start menu, select Run. Type gpedit.msc and press Enter.

Group Policy editor
opens.

2. Get to:
User Configuration > Administrative Templates
> System
3. From the right pane, double click open Prevent access to the command prompt.
4. Set Disable and click OK.
5. Exit Group Policy editor.


Download files:
1. CMD- enable. (.rar file, extract to get .reg file)

கணினியை வேகமாக Shut Down செய்வது எப்படி?

You can make your shut down process a bit faster by the following tweak.


Steps: (download the registry file)

1. This step is very important.
Export (right click > Export) the following keys and save it to a safer place.

HKEY CURRENT USER\Control Panel\Desktop
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control

2. Open Notepad, copy and paste the following to the Notepad.


Windows Registry Editor Version 5.00

[HKEY_CURRENT_USER\Control Panel\Desktop]
"AutoEndTasks"="1"
"HungAppTimeout"="1000"
"WaitToKillAppTimeout"="2000"

[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control]
"WaitToKillServiceTimeout"="2000"

3. Save the file and close Notepad.

4. Change extension of the file from .txt (text file) to .reg (registry file).

5. Double click open this file and click Yes and the OK .

My Computer யை கிளிக் செய்து Right click செய்து வரும் விண்டோவில் Device Manager கொண்டுவருவது எப்படி? 

By doing this trick, you can access the Device Manager by a single click from the right click menu of My Computer.

Steps:

1. Open Notepad.
2. Copy the following text to Notepad. (or download the registry file)

Windows Registry Editor Version 5.00

[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\Device Manager\command]
@="mmc.exe %%systemroot%%\\\\System32\\\\devmgmt.msc"

3. Save the text file.
4. Change extension from .txt (text file) to .reg (registry file).
5. Double click open the file, click Yes and then click OK.
Its done.

Feb 26, 2011

10 வருடத்துடன் கூடிய Kaspersky Internet Security 2011

வணக்கம் நண்பர்களே!
           நாம் வலைப்பூவில் சந்தித்து மிக நீண்ட நாட்கள் ஆகின்றன.புதிதாக இணைந்துள்ள அனைத்து வலைப்பதிவளர்களுக்கும் மிக்க நன்றி . இன்று நாம் காண போவது காஸ்பர்ஸ்கை இன்டர்நெட் செக்யூரிட்டி 2011 .இந்த ஆண்டி வைரஸ் மென்பொருளை எனது
கணினியில் இன்ஸ்டால் செய்து செக் செய்து விட்டேன். முதலில் இந்த  http://www.megaupload.com/?d=4EJAB0YYலிங்கை கிளிக் செய்து தரவிறக்கவும் . பின் காஸ்பர்ஸ்கை இன்டர்நெட் செக்யூரிட்டி 2011 ஐ ட்ரியல் வேர்சின் ஆகா இன்ஸ்டால் செய்ய வேண்டும் . இன்ஸ்டால் செய்த பின்பு அப்டேட் செய்யவேண்டும் . அப்டேட் செய்தபின் சிஸ்டம் ட்ரே வில்  உள்ள  காஸ்பர்ஸ்கை இன்டர்நெட் செக்யூரிட்டி
 ஐகான் மீது வலது கிளிக் செய்து காஸ்பர்ஸ்கை இன்டர்நெட் செக்யூரிட்டி ஐ செலக்ட் செய்யவேண்டும் . பின் லைசென்ஸ் கிளிக் செய்து வரும் விண்டோவ்வில் உள்ள கோடுஐ டிலிட் செய்ய வேண்டும். படம் பார்க்க    

பின்பு செட்டிங்க்ஸ் என்ற பகுதிக்கு சென்று அங்குள்ள Enable protection என்பதை டிசெலக்ட் செய்து பின் self-defence என்ற பகுதியில்  Enable self-defence என்பதை டிசெலக்ட் செய்து apply கொடுத்து ஓகே கொடுக்க வேண்டும். படம் பார்க்க  
அதன் பின்பு காஸ்பர்ஸ்கை இன்டர்நெட் செக்யூரிட்டி ஐ எக்ஸ்சிட் செய்ய வேண்டும்.  பின் Kaspersky 2011 Crack.exe என்ற பைல்ஐ ரன் செய்து பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவேண்டும் . கடைசியாக  டிசெலக்ட் செய்த Enable protection & Enable self-defence ஐ enble செய்யவேண்டும் .
குறிப்பு : ட்ரியல் வேர்சின் லில் அப்டேட் செய்த பின் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.
இப்படிக்கு தங்களின் அன்புடன்
ர.ரமேஷ்
அலை பேசி : 9789119976
இணையதளம் : http://www.prabu2010-ramesh.blogspot.com/மின்அஞ்சல் : prabu2010r@gmail.com

Jan 28, 2011

கணினியை வேகமாக பூட் செய்ய வைப்பது எப்படி? பாகம் -2

 கேள்வி : திரு . கலிராஜன்  மிகவும் நன்றி ரமேஷ். இப்பொழுது என் சிஸ்டம் வேகமாக செயல்படுகிறது. வரிசை எண்.12, 16ஐ எப்படி செயல்படு்த்துவது என்று தெரிவியுங்கள்.


12.விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம்.
16. சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.


பதில் :


01 .விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்க start->run->msconfig->ok (or)enter.


என்டர் செய்தவுடன் மேலே உள்ள விண்டோவில் boot.ini கிளிக் செய்யவும். பின் /NOGUIBOOT என்பதை கிளிக் செய்து apply & ok கொடுத்து ரிஸ்டார்ட் செய்து பார்க்கவும்.  


௦௨.சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்க மைகம்ப்யூட்டர் கிளிக் செய்து வலது கிளிக் செய்து ப்ரோபர்டீஸ்( properties ) என்பதை கிளிக் செய்தவுடன் கீழே உள்ள விண்டோ ஓபன் ஆகும் .

  மேலே உள்ள படத்தில் காணப்படும் போர்ட்களில் தாங்கள் எந்த போர்ட் பயன்படுத்தாமல் உள்ளிர்களோ அதை கிளிக் செய்து வலது கிளிக் செய்து disable என்பதை கிளிக் செய்யவும்.                              (எ . கா) நான் எனது  கணினியில் bluetooth pan networkadapter யை  disable செய்து உள்ளேன் .
இதுபோல் உங்கள் கணினியில் உள்ள போர்ட் லிஸ்டில் காம் போர்ட் மற்றும் எல்பிடி போர்ட் disable செய்யலாம் . தாங்கள் Dot Matrix Printer பயன்படுத்தினால் உங்கள் கணினியில் உள்ள போர்ட் லிஸ்டில் காம் போர்ட் மற்றும் எல்பிடி போர்ட் disable செய்ய வேண்டாம் .


என்றும் அன்புடன் 
ரமேஷ்.ர 

கணிணி மென்பொருள் வலைப்பூவில் இருந்து ஓர் முக்கிய அறிவிப்பு

இந்த வலைப்பூவில் தொடர்ந்து வாய்பளித்து இணைத்துள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து கணிணி மென்பொருள் வலைப்பூவை பார்த்து பயன் அடையுங்கள்.கணிணி மென்பொருள் வலைத்தளம் www.prabu2010-ramesh.blogspot.com வலைப்பூவின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன் computersoftware.co.cc என்ற வலைத்தளத்தில் இருந்தது. தங்களுக்கு ஏதேனும் கணிணி பற்றிய கேள்விகள் இருந்தால் prabu2010r@gmail.com  என்ற மெயில் ஐடியில்  அல்லது வலைப்பூவின் கருத்துரைகளில் தெரியபடுத்தவும். முடிந்தவரை தங்களது கேள்விகளை தமிழில் எழுதுங்கள். தமிழில் எழுத கூகிள் தமிழ் மொழிபெயர்ப்பு பயன்படுத்துங்கள். கூகிள் தமிழ் மொழிபெயர்ப்பு செல்ல இங்கு கிளிக் செய்யவும்.       
fathimafara86
மாணவன்
பாபு உடையார்
uzhavan
sasi kumar
lakshmi sundar sudha
a.charles a.charles
Kottia karuppasamy
Muthuvelu
VJ 279
KALI RAJAN
alagu100682@gmail.com
சரவணன்
Naresh.S Naresh.S
primesystems
aclass ganesh
Tiger Siva
ரமேஷ்
Mohamad Rasan
G.RAJENDRAN RAJENDRAN
srinivasan rithish
I.S.Hari ஹரன்

என்றும் அன்புடன் 
ரமேஷ் .ர 
rush89
குமார்


   

Jan 25, 2011

கணினியை வேகமாக பூட் செய்ய வைப்பது எப்படி?

கேள்வி :
KALI RAJAN to me

உபயோகமான தகவல்களை தந்துள்ளீா்கள் ரமேஷ். சிஸ்டம் புட் ஆகும்போது என்னென்ன புரோக்ராம்கள் மட்டும் இயங்கினால் போதும். தேவையில்லாத புரோக்ராம்கள் இயங்குவதை நிறுத்துவது எப்படி. ஏனெனில் பல புரோக்ராம்கள் ஸ்டார்ட் ஆனவுடன் இயங்குவதால் கணிணி புட் ஆக அதிக நேரம் ஆகிறது என கேள்விப்பட்டேன். இதற்கான பதிலை பதிவு செய்யுங்கள் ரமேஷ்

பதில் : திரு கலிராஜன் கேட்டு கொண்டதால் இன்று கணினியை வேகமாக பூட் செய்ய  வைப்பது  எப்படி? என்று பார்ப்போம் .

பல கணினிகள்    பூட் ஆகும்   போதோ அல்லது   ஸ்டார்ட் ஆகும் போதோ நிறைய நேரம்    ஆகும்,    இதற்கு        பல          காரணங்கள்    உள்ளன.   கணினியில்    உள்ள  இயங்குதளத்தில்   சில மாற்றங்களை செய்வதன்  மூலம் நாம் கணினியை வேகமாக பூட் செய்யவோ அல்லது ஸ்டார்ட் செய்ய வைக்க  முடியும் .

பதிவின் நீளம் கருதி சுருக்கமாக எழுதுகிறேன்.

01 .முதலில் ஸ்டார்ட் -> ரன் -> msconfig  என்று டைப் செய்ய வேண்டும். பின் வரும் ஸ்டார்ட் அப் விண்டோவில் உள்ள லிஸ்ட் அப் ப்ரோக்ராம்மில் காணும் ms-office, messengers other utilities போன்ற ப்ரோகரம்களை டிசெலக்ட் செய்ய வேண்டும்.
முக்கியமாக ஆண்டி வைரஸ் மென்பொருளை டிசெலக்ட் செய்யவேண்டாம்.

தமிழ் புரியாதவர்கள் கிழே உள்ள ஆங்கில பதிவை பார்க்கவும் . 

1. Press start->run then type msconfig and press enter.
Go to the startup tab. Here you will see a list of startup items. These are all the programs that automatically start when you boot your PC. It is these that slow down the boot up process.
So uncheck all the unwanted items like ms-office, messengers other utilities that u may not need at startup). Don't uncheck your antivirus software.
Restart your Pc to and see for yourself, your pc will now boot faster....

2. A great new feature in Microsoft Windows XP is the ability to do a boot defragment. This places all boot files next to each other on the disk to allow for faster booting. By default this option is enabled, but on some systems it is not, so below is the information on how to turn it on:
Go to Start Menu and Click Run
Type in regedit then click ok
Find "HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Dfrg\BootOpt imizeFunction"
Select "Enable" from the list on the right
Right on it and select "Modify"
Change the value to Y .
Reboot your Pc and see the change yourself.
விண்டோஸ் வேகம் பெற இருபது வழிகள் :


Jan 22, 2011

விண்டோஸ் சேப் மோட் ஏன் ? எதற்காக ?



மிக எளிதான திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வழங்குவதில் விண்டோஸ் இயக்கம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சில வேளைகளில், இது ஏமாற்றத்தைத் தரும் சிஸ்டமாக அமைந்துவிடுகிறது.

குறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்காகவும், ஹார்ட்வேர் சாதனங்களை இணைப்பதற்காகவும், புதிய ட்ரைவர்களை இணைத்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் முரண்டு பிடிக்கும்; அல்லது கிராஷ் ஆகும்.

உடனே நாம் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குவோம். ஆனால் திடீரென புதிய தோற்றத்தில் கம்ப்யூட்டர் திரை காட்சி அளிக்கும். நான்கு மூலைகளிலும் Safe Mode என்ற சொற்கள் காட்டப்படும். இது என்ன?

வழக்கமான முறையில் இயக்கத்தினைத் தொடங்க முடியாமல் விண்டோஸ் தத்தளிக்கையில், விண்டோஸ் தான் இயங்க ஒரு எளிய வழியைத் தேர்ந்தெடுக்கிறது. விண்டோஸ் இயக்கத் தொகுப்பில் அல்லது வேறு இடத்தில் எத்தகைய தவறு நேர்ந்துள்ளது எனக் கண்டறிய, விண்டோஸ் தானாக வழங்கும் ஒரு வழி இது.

இந்த வழியைக் கண்டறிந்து சரி செய்த பின், இதனை மீண்டும் இயக்கினால், விண்டோஸ் வழக்கம்போல தனக்கு வேண்டிய வழியில் இயங்கத் தொடங்கும். விண்டோஸ் சேப் மோடில் இயங்குகையில், வழக்கமான இயக்கம் இல்லாமல், மாறுபாடான சில வழிகளைக் கையாள்கிறது. அவை என்னவெனப் பார்க்கலாம்.


1. சேப் மோடில் autoexec.bat அல்லது config.sys பைல் இயக்கப்பட மாட்டாது.

2.பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் போன்ற பல துணை சாதனங்களுக்கான டிரைவர்கள் இயக்கப்படாமல் இருக்கும். இந்த ட்ரைவர்கள் தான், அந்த துணை சாதனங்களுக்காக கம்ப்யூட்டருக்கு அவை குறித்து அறிவித்து, இயங்குவதற்குத் துணை புரிபவை.

3. வழக்கமான கிராபிக்ஸ் டிவைஸ் ட்ரைவருக்குப் பதிலாக, சேப் மோடில் ஸ்டாண்டர்ட் விஜிஏ கிராபிக்ஸ் மோட் பயன்படுத்தப்படும். இந்த வகை கிராபிக்ஸ், விண்டோஸுக்கு இணையாக இயங்குகின்ற அனைத்து வீடியோ கார்ட்களையும் சப்போர்ட் செய்திடும்.

4. config.sys script பைலின் ஒரு பகுதியாக லோட் செய்யப்படும் himem.sys என்னும் பைல், சேப் மோடில்testmem:on என்ற ஸ்விட்சுடன் இணைத்து தரப்படும். இந்த ஸ்விட்ச், கம்ப்யூட்டருக்கு, இயக்கத்தினைத் தொடரும் முன் அதன் மெமரியை சோதனையிடச் சொல்லி நினைவூட்டும்.

5. விண்டோஸின் மற்ற பைல்கள் எங்கு உள்ளன என்பதற்கான தகவல்களைக் கண்டறிய, சேப் மோட் msdos.sysஎன்ற பைலைச் சோதனையிடும். இந்த பைலைக் கண்டறிந்த பின்னரே, சேப் மோடில் விண்டோஸ் லோட் ஆகும். அப்போது win /d:m என்ற கட்டளையைப் பயன்படுத்தும். விண்டோஸ் பைல்களைக் கண்டறிய முடியவில்லை என்றால், command.com என்ற பைலை இயக்கும். இதன் மூலம் சி ட்ரைவில் கமாண்ட் ப்ராம்ப்ட் இயக்கப்படும்.

6. விண்டோஸ் வழக்கமாக system.ini என்ற பைலுக்குப் பதிலாக, system.cb என்ற தொகுப்பு (batch) பைல் ஒன்ற இயக்கும். இந்த பைல் அனைத்து விர்ச்சுவல் டிவைஸ் ட்ரைவர்கள் (Virtual Device Drivers – VxDs) என்று அழைக்கப் படும், சாதனங்களை இயக்குவதற்கான ட்ரைவர் பைல்களை லோட் செய்திடும். இதுவே கம்ப்யூட்டரின் முக்கிய பாகங்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிடும்.

7. சேப் மோடில் வழக்கமான system.ini பைலுடன் win.ini மற்றும் Registry செட்டிங்ஸ் லோட் செய்திடும். அப்போது பூட் மற்றும் சார்ந்த வரிகளை விலக்கிச் சென்று செயல்படும். மேலும் win.ini பைலில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த புரோகிராமையும் இயக்காது.

8. விண்டோஸ் டெஸ்க் டாப் 16 வண்ணங்களில் லோட் ஆகும். இதன் ரெசல்யூசன் பிக்ஸல்கள் 640 x 480 என்ற வகையில் இருக்கும். “Safe Mode” என்ற சொற்கள் ஒவ்வொரு மூலையிலும் காட்டப்படும். தன் முதல் முயற்சியில் இயங்க முடியவில்லை என்றால், விண்டோஸ் தானாக, சேப் மோடில் இயக்கத்தைத் தொடங்குகிறது.

நாமும் சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கலாம். கம்ப்யூட்டர் இயக்கத்திற்கான ஸ்விட்சை இயக்கியவுடன், தொடர்ந்து பூட் மெனுவின் போது F5 அல்லது F8 என்ற கீயை அழுத்தி சேப் மோடுக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வரலாம்.


சேப் மோடில் கம்ப்யூட்டர் இயங்கினால், நாம் என்ன செய்ய வேண்டும். முதலில், கம்ப்யூட்டரை வழக்கமாக பூட் செய்திட இயலாமல், எது தடுத்தது என்று கண்டறிய வேண்டும். ஏதேனும் புதியதாக, ஒரு ஹார்ட்வேர் சாதனத்தினை இணைத்திருந்தால், கண்ட்ரோல் பேனல் சென்று அதனை நீக்கவும்.

அதற்கான ட்ரைவர் தொகுப்பு இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதனை முழுமையாக நீக்கவும். நீக்கிவிட்டு மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்கவும். விண்டோஸ் வழக்கம்போல இயங்கத் தொடங்கினால், அந்த சாதனத்தின் ட்ரைவர் பைலுக்கும், விண்டோஸ் இயக்க பைலுக்கும் பிரச்னை உள்ளது என்று அறிய கிடைக்கும்.

இதே போல ஏதேனும் கேம்ஸ் இன்ஸ்டால் செய்திருந்தாலும், நீக்கிப் பார்க்கவும். கண்ட்ரோல் பேனலில் Add/Remove Programs மூலம் நீக்கலாம். பிரச்னை புதிதாக இணைக்கப்பட்ட சாதனம் அல்லது சாப்ட்வேர் மூலம் இல்லை என்றால், உங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி ஏதோ ஓர் இடத்தில் கெட்டுப் போயிருக்கலாம்.

ரீ பூட் செய்வதன் மூலம் ரெஜிஸ்ட்ரி தானே சரி செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. ரெஜிஸ்ட்ரி பைலை அண்மைக் காலத்தில் பேக் அப் செய்து வைத்திருந்தால், அதனை, இந்த ரெஜிஸ்ட்ரி பைல் உள்ள இடத்தில் காப்பி செய்து இயக்கலாம். இல்லையேல் விண்டோஸ் இயக்கத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்வதனைத் தவிர வேறு வழியில்லை.
 நன்றி : தெரிஞ்சிக்கோ வலைப்பூ

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்