Popular Posts

Feb 26, 2011

10 வருடத்துடன் கூடிய Kaspersky Internet Security 2011

வணக்கம் நண்பர்களே!
           நாம் வலைப்பூவில் சந்தித்து மிக நீண்ட நாட்கள் ஆகின்றன.புதிதாக இணைந்துள்ள அனைத்து வலைப்பதிவளர்களுக்கும் மிக்க நன்றி . இன்று நாம் காண போவது காஸ்பர்ஸ்கை இன்டர்நெட் செக்யூரிட்டி 2011 .இந்த ஆண்டி வைரஸ் மென்பொருளை எனது
கணினியில் இன்ஸ்டால் செய்து செக் செய்து விட்டேன். முதலில் இந்த  http://www.megaupload.com/?d=4EJAB0YYலிங்கை கிளிக் செய்து தரவிறக்கவும் . பின் காஸ்பர்ஸ்கை இன்டர்நெட் செக்யூரிட்டி 2011 ஐ ட்ரியல் வேர்சின் ஆகா இன்ஸ்டால் செய்ய வேண்டும் . இன்ஸ்டால் செய்த பின்பு அப்டேட் செய்யவேண்டும் . அப்டேட் செய்தபின் சிஸ்டம் ட்ரே வில்  உள்ள  காஸ்பர்ஸ்கை இன்டர்நெட் செக்யூரிட்டி
 ஐகான் மீது வலது கிளிக் செய்து காஸ்பர்ஸ்கை இன்டர்நெட் செக்யூரிட்டி ஐ செலக்ட் செய்யவேண்டும் . பின் லைசென்ஸ் கிளிக் செய்து வரும் விண்டோவ்வில் உள்ள கோடுஐ டிலிட் செய்ய வேண்டும். படம் பார்க்க    

பின்பு செட்டிங்க்ஸ் என்ற பகுதிக்கு சென்று அங்குள்ள Enable protection என்பதை டிசெலக்ட் செய்து பின் self-defence என்ற பகுதியில்  Enable self-defence என்பதை டிசெலக்ட் செய்து apply கொடுத்து ஓகே கொடுக்க வேண்டும். படம் பார்க்க  
அதன் பின்பு காஸ்பர்ஸ்கை இன்டர்நெட் செக்யூரிட்டி ஐ எக்ஸ்சிட் செய்ய வேண்டும்.  பின் Kaspersky 2011 Crack.exe என்ற பைல்ஐ ரன் செய்து பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவேண்டும் . கடைசியாக  டிசெலக்ட் செய்த Enable protection & Enable self-defence ஐ enble செய்யவேண்டும் .
குறிப்பு : ட்ரியல் வேர்சின் லில் அப்டேட் செய்த பின் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.
இப்படிக்கு தங்களின் அன்புடன்
ர.ரமேஷ்
அலை பேசி : 9789119976
இணையதளம் : http://www.prabu2010-ramesh.blogspot.com/மின்அஞ்சல் : prabu2010r@gmail.com

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்