Popular Posts

Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

Nov 3, 2010

 அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 வணக்கம் நண்பர்களே !


      அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி பண்டிகை இருப்பதால்  ஓரு வாரத்திற்கு என்னுடைய பதிவு எதுவும் இருக்காது என மிகவும் ஜாலியாக கேட்டு கொள்கிறேன்.
         நண்பர் திரு கலிராஜன் அவர்கள் அனைத்து ஆண்டி வைரஸ்களின் பண்புகளை பற்றி ஒரு பதிவு இட கேட்டு உள்ளர்.
          விரைவில் அதை பற்றி வெளியிடுகிறேன்.
நன்றி வணக்கம் .
குறிப்பு : தீபாவளி பண்டிகை அன்று மிகவும் கவனமாக பட்டாசுகளை கையாளவேண்டும் . இல்லையென்றால் இதுபோல் ஆகிவிடும் .

   

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்