Popular Posts

Apr 28, 2011

WinRAR 4.00 Professional *PreActivated*

RELEASED 7TH MARCH 2011! 
WinRAR is a powerful archive manager (Win32, Linux, Mac). RAR files can usually compress content by 8 percent to 15 percent more than ZIP files can. WinRAR is a powerful compression tool with many integrated additional functions to help you organize your compressed archives. It can backup your data and reduce size of email attachments, decompress RAR, ZIP and other files downloaded from Internet and create new archives in RAR and ZIP file format.

WinRAR puts you ahead of the crowd when it comes to compression. By consistently creating smaller archives, WinRAR is often faster than the competition. This will save you disc space, transmission costs AND valuable working time as well. WinRAR is ideal for multimedia files. WinRAR automatically recognizes and selects the best compression method. The special compression algorithm compresses multimedia files, executables and object libraries particularly well.

Features of WinRAR:

* Using WinRAR puts you ahead of the crowd when it comes to compression by consistently making smaller archives than the competition, saving disk space and transmission costs.
* WinRAR provides complete support for RAR and ZIP archives and is able to unpack CAB, ARJ, LZH, TAR, GZ, ACE, UUE, BZ2, JAR, ISO, 7Z, Z archives.
* WinRAR offers a graphic interactive interface utilizing mouse and menus as well as the command line interface.
* WinRAR supports NTFS file security and data streams.
* WinRAR is easier to use than many other archivers with the inclusion of a special "Wizard" mode which allows instant access to the basic archiving functions through a simple question and answer procedure. This avoids confusion in the early stages of use.
* WinRAR offers you the benefit of industry strength archive encryption using AES (Advanced Encryption Standard) with a key of 128 bits.
* WinRAR supports files and archives up to 8,589 billion gigabytes in size. The number of archived files is, for all practical purposes, unlimited.
* WinRAR offers the ability to create selfextracting and multivolume archives.
Recovery record and recovery volumes allow to reconstruct even physically damaged archives.
* WinRAR features are constantly being developed to keep WinRAR ahead of the pack.

Compatible with:All Windows (32/64-bit)
Homwpage
DOWNLOAD:

Windows 8 Ultimate 6.2.7955.0 x86 1.2 GB

Build on the basis of a test assembly of the new operating system Windows 8, Windows Ultimate 6.2.7955.0 x86 EN, crack of seven does not go, because it is a purely English system. Install only from the disk.

Deleted:
Drivers modems, printers, scanners, video cards, media center, Maker, speech, text, music samples, videos, screensavers. Other languages. Japanese for Office 2010 is.

On the Start menu folder added Spetsnaz labeled the inclusion of new features eight
- Task-WebCam-Reader.reg – Activation of new programs – the scheduler, webcam, viewer *. pdf
- Tape provodnik.reg – activation ribbon conductor
- Disable blyur.reg – disable blur windows
- Reader.lnk – launch file viewer *. pdf
- Webcam.lnk – run the program webcam
- Planner zadaniy.lnk – launch of the new planner
- Power Creator – record system on USB-HDD (only with the Enterprise)

Extras:
- You can return to normal conductor, and the inclusion of motion blur. UAC, hibernation, paging, system recovery – are disabled. Unlocked registration and login when entering the desktop remove bird Activate He-Lai, the system activates itself. Title editorial native – Ultimate.
- Enabled Framework 3.5, as a necessary, but 4.0 is disabled (you can turn).
- Screenshots from the actual laptop, except the last (login with VB)

Download 1 link FS ISO

http://www.filesonic.in/file/866150204

Mathworks Matlab R2011a UNIX ISO


MATLAB® is a high-level technical computing language and interactive environment for algorithm development, data visualization, data analysis, and numeric computation. Using the MATLAB product, you can solve technical computing problems faster than with traditional programming languages, such as C, C++, and Fortran. You can use MATLAB in a wide range of applications, including signal and image processing, communications, control design, test and measurement, financial modeling and analysis, and computational biology. Add-on toolboxes (collections of special-purpose MATLAB functions, available separately) extend the MATLAB environment to solve particular classes of problems in these application areas.

MATLAB provides a number of features for documenting and sharing your work. You can integrate your MATLAB code with other languages and applications, and distribute your MATLAB algorithms and applications.

Key Features
High-level language for technical computing
Development environment for managing code, files, and data
Interactive tools for iterative exploration, design, and problem solving
Mathematical functions for linear algebra, statistics, Fourier analysis, filtering, optimization, and numerical integration
2-D and 3-D graphics functions for visualizing data
Tools for building custom graphical user interfaces
Functions for integrating MATLAB based algorithms with external applications and languages, such as C, C++, Fortran, Java, COM, and Microsoft Excel
Download 1 link no pass
File size: 4.92 GB

http://www.filesonic.vn/file/835221281

Apr 27, 2011

கணனி விளையாட்டுக்கள் அனைத்தும் 100% இலவசம்



    நன்றி. 

கணினியின் டெஸ்க்டாப்பை virtual desktop கொண்டு முப்பரிமான (3D) வடிவில் பார்க்க!!!!

Cube Desktop ஆனது ஒன்றுக்கு மேற்பட்ட virtual desktop க்களை முப்பரிமான (3D) முறையில் உருவாக்கக் கூடிய ஒரு மென்பொருளாகும். இதன் முலம் நமது கணணியில் ஆறு desktop க்களை உருவாக்கிக் கொள்ள முடியும் இதன் மூலம் கணணித் திரையில் பணிபுரியும் அளவைக் கூட்டிக் கொள்ள முடியும். இதை பற்றிய காணொளி
இம் மென்பொருளை Install பண்ணியதும் ( கீழே உள்ள படத்தில் காட்டியவாறு ) Task bar இல் 1 2 3 4 5 6 என இலக்கமிடப்பட்டிடுக்கும். அந்த இலக்கத்தில் click செய்து குறிப்பிட்ட desktop க்கு செல்ல முடியும். இந்த மென்பொருளில்
ஒவ்வொரு Desktop க்கும் விரும்பிய Wallpaper, Icon களைத் தனித்தனியாகப் போட்டு வைத்துக் கொள்ளலாம் என்பது இதன் சிறப்பாகும் .

       
விரும்பிய desktop இல் விரும்பிய Icon களைப் போட்டுக் கொள்வதற்கு படத்தில் காட்டியவாறு Task bar இல் வலப்புறத்தில் வரும் இம்மென்பொருளின் Icon இல் right click செய்து Utilities க்கு சென்று Manage Icons என்பதை click செய்வதன் மூலம் விரும்பிய desktop இல் விரும்பிய icon ஐப் போட்டுக்
கொள்ளலாம்.
மற்றும் 3D Cube, Windows Exposer, 3D Desktop Explorer, 3D Desktop Flip, 3D
Desktop Carousel, 3D Desktop Roll என்பதில் விரும்பியதை செய்வதன் மூலம்
அசத்தலான 3D effects ஐ மாற்றிக் கொள்ள முடியும்.
இன்ஸ்டால் செய்வது எப்படி பற்றிய காணொளி


http://www.youtube.com/watch?v=j2tn-rEKDnM&NR=1

மேலதிக தகவலுக்கு: http://www.cubedesktop.com/

மென்பொருளைத் தரவிறக்க: http://www.ziddu.com/download/14766619/CubeDesktop.Pro.rar.html
நன்றி : தமிழ் ஹாக்க்ஸ்

Apr 26, 2011

Panda Antivirus Pro 2011 கட்டண மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய

இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது.எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ, அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணினியில் புகுந்து நம் கணினியில் புகுந்து நாம் கணினியில் விதிர்க்கும் டேட்டாக்களை முடக்கி கடைசியில் நம் கணினியையே
செயலியக்க வைக்கிறது. இந்த வைரஸ்களை அளிக்க நாம் அனைவரும் சில ஆன்ட்டி வைரஸ்களை உபயோகிக்கிறோம். அந்த முறையில் கணினியில் உள்ள வைரஸ்களை அளிப்பதில் panda Antivirus என்ற மென்பொருளும் சிறந்து விளங்குகிறது.
  • இந்த மென்பொருள் இலவச மென்பொருள் அல்ல. இது ஒரு கட்டண மென்பொருளாகும்.
  • இந்த மென்பொருளை முழுமையாக பெற இந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்க வேண்டும்.
  • ஆனால் தற்போது இந்த தளத்தில் ஒரு புதிய சலுகையையை வெளியிட்டு உள்ளனர்.
  • அதாவது Antivirus Pro 2011 மற்றும் Internet Security 2011 என்ற
    இரண்டு பயனுள்ள மென்பொருட்களையும் ஆறு மாத காலத்திற்கு இலவசமாக
    அனைவருக்கும் வழங்கி உள்ளனர்.
  • இந்த பதிப்புகளை டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்தால் சீரியல் எண் கேட்காது. ஆறுமாத காலத்திற்கு இலவசமாகவே இயங்கும்.
  • இந்த இரண்டு மென்பொருட்களையும் டவுன்லோட் செய்து கொண்டு ஒன்றை மட்டும்
    இன்ஸ்டால் செய்து மற்றொன்றை ஆறு மாத காலத்திற்கு அப்புறமாக இன்ஸ்டால்
    செய்தால் ஒரு வருடம் இலவசமாக இந்த சேவையை பெறலாம்.

  • இந்த தளத்திற்கு சென்று நான் குறிப்பிட்டு காட்டியிருக்கும் DESCARGAR GRATIS
    என்ற பட்டனை அழுத்தி அந்த இரண்டு மென்பொருட்களையும் டவுன்லோட் செய்து
    கொள்ளுங்கள்.
  • DESCARGAR GRATIS என்றால் ஸ்பானிஷ் மொழியில் DOWNLOAD NOW என்று பொருளாம்.
  • இந்த தளம் முழுவதும் ஸ்பானிஷ் மொழியால் தான் இருக்கும். இதை
    ஆங்கிலத்தில் பார்க்க வேண்டுமென்றால் TRANSLATE செய்து பார்த்து
    கொள்ளலாம்.
  • இனி இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கணினியில் நிறுவி இலவசமாக ஒரு வருடத்திற்கு வைரஸ் பற்றிய கவலை இல்லாமல் கணினியை உபயோகிக்கலாம்.
  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்க.



அனைத்து விண்டோஸ் இயங்குதளத்திலும் Registry முலமாக ப்ரோக்ராம்களுக்கு தடை செய்வது எப்படி ?

டிஸ்ப்ளே Properties தடை செய்வதற்கு :

HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Policies\System
create DWORD value NoDispCPL and set its value to 1

Restrict Taskbar Properties:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Policies\Explorer
create DWORD value NoSetTaskbar and set its value to 1

Restrict Folder Options:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Policies\Explorer
create DWORD value NoFolderOptions and set its value to 1

Restrict Locking/Unlocking the taskbar:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Policies\Explorer
create DWORD value LockTaskbar and set its value to 1

Restrict Active Desktop:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Policies\Explorer
create DWORD value NoActiveDesktop and set its value to 1

Restrict adding/deleting items from Toolbars:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Policies\Explorer
create DWORD value NoToolbarCustomize and set its value to 1

Restrict adding/deleting toolbars:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Policies\Explorer
create DWORD value NoBandCustomize and set its value to 1

Restrict right-click in Start Menu:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Policies\Explorer
create DWORD value NoChangeStartMenu and set its value to 1

Restrict Desktop Cleanup Wizard:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Policies\Explorer
create DWORD value NoDesktopCleanupWizard and set its value to 1

Restrict notification at low disk space:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Policies\Explorer
create DWORD value NoLowDiskSpaceChecks and set its value to 1

Restrict Taskbar Context Menu:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Policies\Explorer
create DWORD value NoTrayContextMenu and set its value to 1

Restrict Programs to run:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Policies\Explorer\DisallowRun
create String value with any name, like 1 and set its value to the program's EXE file.
e.g., If you want to restrict msconfig, then create a String value 1 and set its value to msconfig.exe. If you want to restrict more programs, then simply create more String values with names 2, 3 and so on and set their values to the program's exe.

Restrict Registry Editor:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Policies\System
create DWORD value DisableRegistryTools and set its value to 1

Restrict Task Manager:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Policies\System
create DWORD value DisableTaskMgr and set its value to 1

Restrict Writing to USB Drives:
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\Current Control Set\Control\StorageDevicePolicies
Create DWORD value WriteProtect and set its value to 1

Restrict New option in context menu:
HKEY_CLASSES_ROOT\Directory\Background\shellex\ContextMenu Handlers\New
And delete the value of Default, e.g., empty it.

Restrict Send To in context menu:
HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenu Handlers\Send To
And delete the value of Default, e.g., empty it.

Restrict Balloon Tips:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Explorer\Advanced
Create DWORD value EnableBalloonTips and set its value to 0

Restrict Users to enable New XP StartMenu:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Policies\Explorer
Create DWORD value NoSimpleStartMenu and set its value to 1

Restrict Command Prompt:
HKEY_CURRENT_USER\Software\Policies\Microsoft\Windows\System
Create DWORD value DisableCMD and set its value to 2

Restrict Drives in My Computer:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Policies\Explorer
In right-side pane, create a new DWORD value NoViewOnDrive and change its value as following:
3 : To Restrict A and B drives only.
4 : To Restrict C drive only.
7 : To Restrict A, B, and C drives only.
8 : To Restrict D drive only.
F : To Restrict A, B, C, and D drives only.
03FFFFFF : To Restrict all drives.
And if you want more specific restrictions, like you want to restrict a combination of other drives, 
then you can use decimal no. instead of hexadecimal no. Following is a list for all drives decimal no.:
A: 1
B: 2
C: 4
D: 8
E: 16
F: 32
G: 64
H: 128
I: 256
J: 512
K: 1024
L: 2048
M: 4096
N: 8192
O: 16384
P: 32768
Q: 65536
R: 131072
S: 262144
T: 524288
U: 1048576
V: 2097152
W: 4194304
X: 8388608
Y: 16777216
Z: 33554432
ALL: 67108863
So if you want to disable a combination of drives, just sum their numbers and give the same value to NoViewOnDrive. e.g., for restricting C, D, E and F drives, give the value: 4+8+16+32 = 60
NOTE: You can also hide the drives using NoDrives DWORD value. The location and its value remain same as the above trick.

Restrict RUN in New XP StartMenu:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Policies\Explorer
Create DWORD value NoRun and set its value to 1

Restrict Control Panel:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Policies\Explorer
Create DWORD value NoControlPanel and set its value to 1

 குறிப்பு : தடை செய்யப்பட்ட ப்ரோக்ராம்களுக்கு தங்கள் உருவாக்கிய மதிப்பு 1 க்கு பதிலாக 0 என்று கொடுத்தல் தடை நீக்கம் செய்யப்படும்.


Apr 24, 2011

கணிணி மென்பொருள் வலைப்பூவில் இருந்து ஓர் முக்கிய அறிவிப்பு

இந்த வலைப்பூவில் தொடர்ந்து வாய்பளித்து இணைத்துள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து கணிணி மென்பொருள் வலைப்பூவை பார்த்து பயன் அடையுங்கள்.கணிணி மென்பொருள் வலைத்தளம்www.prabu2010-ramesh.blogspot.com வலைப்பூவின் பெயரிலும் kaninimenporul.co.cc என்ற பெயரிலும் மாற்றப்பட்டுள்ளது. தங்களுக்கு ஏதேனும் கணிணி பற்றிய கேள்விகள் இருந்தால்prabu2010r@gmail.com  என்ற மெயில் ஐடியில் அல்லது வலைப்பூவின் கருத்துரைகளில் தெரியபடுத்தவும். முடிந்தவரை தங்களது கேள்விகளை தமிழில் எழுதுங்கள். தமிழில் எழுத கூகிள் தமிழ் மொழிபெயர்ப்பு பயன்படுத்துங்கள். கூகிள் தமிழ் மொழிபெயர்ப்பு செல்ல இங்கு கிளிக்செய்யவும்.       


கணினி மென்பொருள் வலைத்தளத்தில் புதிதாக இணைந்துள்ள லத்திகா பாப்பு,கிருஷ்ணா ருத்ர,மணி,அபிராஜன்,இளையராஜா,முத்து,திவான் மொகிதீன் ,சிவகிரி செந்தில் போன்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் கணினிமேன்பொருள் வலைப்பூ சார்பாக மிக்க நன்றி கலந்த வாழ்த்துக்கள் 

என்றும் உங்கள் அன்புடன் 

ர.ரமேஷ் 

Apr 22, 2011

பேருந்து , இரயில் ,விமானம் மூலம் நாம் செல்லும் இடத்துக்கு மேப், பயண நேரம் , செலவு கொடுக்கும் பயனுள்ளதளம்.

       உலகின் எந்த நாட்டில் இருந்தும் உலகின் எந்த பகுதிக்கும் பேருந்து
முதல் இரயில் , விமானம் மூலம் செல்ல நமக்கு மேப் மட்டும்
இல்லாமல் பயண நேரம் , பயணச்செலவு அத்தனையும் கொடுக்கிறது

விடுமுறை தொடங்கியாச்சு வெளிமாநிலம் முதல் வெளிநாடு வரை
செல்ல விரும்பும் அனைவருக்கும் பயணத் தகவல்களையும் அதற்கு
ஆகும் செலவையும் நேரத்தையும் துல்லியமாக கொடுத்து நமக்கு
ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.rome2rio.com
இத்தளத்திற்கு சென்று நாம் உலக அளவில் எந்த நாட்டில் இருந்தும்
எந்த நாட்டிற்கும், ஒரே நாட்டில் இருந்து வெவ்வெறு மாநிலங்களுக்கும்
செல்வதற்கான மேப் பேருந்தில் செல்வது முதல் இரயில் விமானம்
என அத்தனையும் பட்டியலிட்டு காட்டுகிறது இதில் வலது பக்கம்
இருப்பதில் பேருந்து , இரயில் , விமானம் என எதில் நாம் செல்ல
வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்தால் போதும், எத்தனை கீ.மீ என்பது
முதல் பயணச்செலவு வரை அத்தனையும் காட்டும் கூடவே வலது
பக்கம் கூகிள் மேப் உதவியுடன் மேப் காட்டப்படும். கண்டிப்பாக
இந்தப்பதிவு சுற்றுலா செல்பவர்களுக்கும் வேலை நிமிர்த்தமாக
வெளிநாடு செல்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


தங்கள் அன்புள்ள
ர.ரமேஷ்

Apr 20, 2011

கணணியில் நோட் பாட் பேச வேண்டுமா?

நோட் பாட் பற்றி நமக்கு தெரியும். ஆனால் பேசும் நோட் பாட் பற்றி
 கேள்விப்பட்டதுண்டா? இதற்கு முதலில் இந்த லிங்கை கிளிக் செய்து இந்த
மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளவும். அடுத்து ஓபன் ஆகும் விண்டோவில்
தேவையான டாக்குமெண்டை திறந்து கொள்ளுங்கள் அல்லது புதியதாக
 ஒன்றை தட்டச்சு செய்து கொள்ளுங்கள். இதில் உள்ள Reading டேபை கிளிக்
 செய்யுங்கள்.
Read என்பதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் தட்டச்சு செய்த அல்லது ஓப்பன் செய்த
டாக்குமெண்டை இந்த மென்பொருள் படித்துக் காண்பிக்கும். இதில் உள்ள மற்றும்
ஒரு வசதி என்னவென்றால் இதில் விதவிதமான 12 ஆண்-பெண் குரல்கள் உள்ளது.
உங்களுக்கு எது தேவையோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இதில்
உள்ள டாக்குமெண்டை படிக்க வைத்து அதை wav.mp3 என எந்த வகையான
ஓடியோ-சீடியாகவும் எளிதில் மாற்றிக் கொள்ளலாம்.
மாணவர்கள் தயாரிக்கும் கட்டுரையை ஓடியோ சீடியாக மாற்றிக் கொண்டு
ஒலியாக கேட்டால் எளிதில் மனதில் பதியும். இதில் பல வண்ணங்களும்
இணைத்துள்ளதால் வேண்டிய வண்ணத்திற்கு இதன் முகப்பை மாற்றிக்
கொள்ளலாம்.
Read வசதி மூலம் நாம் தட்டச்சு செய்யும் போதே தட்டச்சு செய்ததை கேட்கும்
வசதியும் மற்றும் கர்சரை எங்கு வைத்திருந்தாலும் அங்கிருந்து கேட்கும்
வசதியையும் இதில் கொண்டு வரலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்