
3D racing, 3D puzzle, 3D sports, Educational, Skill, Sports, Space shooter, Fight games மற்றும் Kids games என பல வகையான 100 க்கு மேற்பட்ட மென்பொருட்களை குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு தெரிவுசெய்து தரவிறக்கலாம். முக்கியமாக குழந்தைகளின்/சிறுவர்களின் அறிவு வளர்ச்சியை அதிகரிப்பதற்க்கு Educational game மற்றும் Skill game போன்ற விளையாட்டுக்கள் சிறப்பாகவுள்ளது.
ஏதாவது வைரஸ் இருக்குமோ என்ற கவலையும் வேண்டாம், NO ADWARE - NO SPYWARE - NO DEMO`S - NO SHAREWARE - NO TRIALS - ONLY FREEWARE!!! என உறுதியளித்திருக்கின்றார்கள். நானும் தரவிறக்கிப் பார்த்த மட்டில் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக வேலை செய்கிறது தரவிறக்கத்திற்க்கு முன்னர் உங்களுடைய கணனியின் விண்டோவிக்கு (Window7 , Vista , XP) அமைவாக மென்பொருட்களை தெரிவு செய்துகொள்ளுங்கள் அவ்வளவுதான்.
நன்றி. மகாதேவன்-V.K
No comments:
Post a Comment