நெட்வொர்க்கில் உள்ள பிரிண்டர்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு உளவாளியாக செயற்படக்கூடிய மென்பொருளை அறிமுகப்படுத்துகிறேன்.
இம்மென்பொருள் Windows 7, Windows 2003, Windows 2000, Windows Vista, Windows XP, Windows Server 2008 இயங்கு தளங்களில் செயற்படும்.உங்கள் server ல் இருந்த படி Network ல் உள்ள எல்லா பிறின்ரர்களையும் கட்டுப்படுத்தி கண்காணிக்க இது உதவுகிறது. இதன் பணிகளாக:
- உங்கள் நெற்வேக்கில் நடக்கும் எல்லா Print சம்பந்தமான வேலைகளையும் Log பண்ண முடியும்.
- ஒவ்வொருவருக்கும் என தனியாக Print வேலைகளை assigned பண்ண முடியும்.
- ஒவ்வொருவருக்கும் என தனியாக paper formats ஐ அதாவது A3/A4/individual formats நீங்களே தெரிவு செய்து வழங்கவும் முடியும்.
- ஒவ்வொருவருக்கும் என தனியாக black-and-white or multicolor ஐ நீங்களே தெரிவு செய்து வழங்கவும் முடியும்.
- ஒவ்வொரு பிறின்ரரிலும் எவ்வளவு Costs per page செலவு செய்யலாம் என நீங்களே தெரிவு செய்து வழங்கவும் முடியும்.
- overdrawn accounts ஐ பயனர் அடைந்தால் அதாவது நீங்கள் வழங்கிய எல்லையை தாண்டி விட்டால் அவர் மேலும் பிறின்ற் பண்ண முடியாதபடி தடுக்கமுடியும்.
- print-credit-cards ஐ தயாரித்து உங்கள் account-holders க்கு வழங்கி அவர்கள் இணையவழியாக நீங்கள் வழங்கிய credit-card-code ஐ கொடுத்து தமது account ஐ recharge பண்ணி மேலும் உங்கள் பிறின்ரரை பாவிக்கும் வாய்ப்பை பெறவும் செய்யலாம்.
இம்மென்பொருளை தரவிறக்க இங்கு செல்லுங்கள்
No comments:
Post a Comment