Popular Posts

Sep 15, 2010

லினக்ஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் CD நீங்கள் இலவசமாக பெறலாம்

லினக்ஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் குறுந்தகட்டினை நீங்கள் இலவசமாக பெறலாம். ஆம் தற்போது “உபுன்டு” லினக்ஸ் தபால் வழியில் உங்களுக்கு கிடைக்கின்றது பதினைந்து தினங்களில்.....

இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? கீழ் உள்ள வலை தளத்தில் உங்கள் விபரங்கள் மற்றும் உங்கள் முழு முகவரியினை பதிவு செய்து நீங்கள் இலவசமாக பெறலாம்.....

வலை தள முகவரி:-
https://shipit.ubuntu.com/

உபுன்டு சிறப்பம்சங்கள்:-

1.முற்றிலும் இலவசமாக கிடைப்பது (அதுவும் உங்கள் வீடு தேடி)


2. நீங்கள் ubuntu வை அதாவது உங்கள் கணிணி யில் நிறுவாமல் “Live – Mode “ ல் உபயோகப்படுத்துவது.

3.இதில் உள்ள சில அப்ளிகேஷன்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருப்பது

4. Mp3, Mp4, OGG, Avi, JPEG, TIFF, GIF, இன்னும் பல File system களை எளிதாக கையாள்கிறது.......

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்