Popular Posts

Sep 2, 2010

Administrator Password recovery

காலை வணக்கம் ,

      Administrator Password மறந்துபோனால் என்ன செய்வது என்று தெரியாமல் பல பேர் விண்டோஸ்சய் போர்மெட் செய்து விடுவார்கள் . இதனால் administrator document 's களை இழக்க வேண்டியவரும்.

இதனை சரிசெய்ய Administrator Password recovery என்ற மென்பொருள் நமக்கு உதவிசெய்கிறது .

இந்த Administrator Password recovery  முலம்  மைக்ரோசாப்ட் ஆபீஸ் வோர்ட் ,எக்சல்,பவர் பாயிண்ட்  போன்றவற்றிக்கு password கொடுத்து இருந்தால் அதை ரெகவர் செய்ய முடியும்.இன்டர்நெட்களில் இதுவரை நாம் கொடுத்து உள்ள user name & password போன்றவற்றை recover செய்ய முடியும்.
இந்த மென்பொருளை பதிவிறக்க கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும் .
 
                                                                                (அல்லது)

http://www.4shared.com/file/51028_N5/ADMINISTRATOR_PASSWORD_RECOVER.html

Passware Password Recovery Kit Enterprise recovers all kinds of passwords for the world s most popular office application files, including Excel, Word, Windows XP/2000/NT/Vista, QuickBooks, Access, FileMaker, Outlook, Outlook Express, Exchange, WinZip, PKZip, ZIP, WinRAR, Network Connections, SQL, BestCrypt, OneNote, PowerPoint, VBA Visual Basic modules, 1-2-3, Internet Explorer, EFS - Encrypted File System, Acrobat, Quicken, Lotus 1-2-3, Lotus Notes, Lotus Organizer, Lotus WordPro, Quattro Pro, Backup, Project, MYOB, Paradox, ACT!, Mail, Schedule+, Money, WordPerfect, WordPro and more.

2 comments:

PAATTIVAITHIYAM said...

அன்புள்ள ரமேஷ்
தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. தினசரி தங்கள் வலைப்புவை திறந்து பார்க்கிறேன். என் கணிணியில் auto save option-ஐ ஒரு நிமிடத்திற்கொருமுறை மாற்றி வைத்திருந்தேன். Default ஆக பத்து நிமிடம் இருந்தது. தற்போது saving auto recover file is postponed to(file name) என்று வருகிறது. ஒரு நிமிடத்திற்கொரு முறை தானாகவே -save ஆக வேண்டும். அதே சமயம் மேற்படி பிழைச்செய்தியும் வரக்கூடாது. எப்படி சரிசெய்வது என்று பதிவு செய்யுங்கள்.
நன்றி

Kanini Menporul said...

வணக்கம் திரு ராஜன் அவர்களே !
நான் உங்களுக்கு அனுப்பிய மெயில் பார்த்திர்களா? என தெரிய படுத்தவும்

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்