Administrator Password மறந்துபோனால் என்ன செய்வது என்று தெரியாமல் பல பேர் விண்டோஸ்சய் போர்மெட் செய்து விடுவார்கள் . இதனால் administrator document 's களை இழக்க வேண்டியவரும்.
இதனை சரிசெய்ய Administrator Password recovery என்ற மென்பொருள் நமக்கு உதவிசெய்கிறது .
இந்த Administrator Password recovery முலம் மைக்ரோசாப்ட் ஆபீஸ் வோர்ட் ,எக்சல்,பவர் பாயிண்ட் போன்றவற்றிக்கு password கொடுத்து இருந்தால் அதை ரெகவர் செய்ய முடியும்.இன்டர்நெட்களில் இதுவரை நாம் கொடுத்து உள்ள user name & password போன்றவற்றை recover செய்ய முடியும்.
இந்த மென்பொருளை பதிவிறக்க கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும் .
(அல்லது)
http://www.4shared.com/file/51028_N5/ADMINISTRATOR_PASSWORD_RECOVER.html
2 comments:
அன்புள்ள ரமேஷ்
தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. தினசரி தங்கள் வலைப்புவை திறந்து பார்க்கிறேன். என் கணிணியில் auto save option-ஐ ஒரு நிமிடத்திற்கொருமுறை மாற்றி வைத்திருந்தேன். Default ஆக பத்து நிமிடம் இருந்தது. தற்போது saving auto recover file is postponed to(file name) என்று வருகிறது. ஒரு நிமிடத்திற்கொரு முறை தானாகவே -save ஆக வேண்டும். அதே சமயம் மேற்படி பிழைச்செய்தியும் வரக்கூடாது. எப்படி சரிசெய்வது என்று பதிவு செய்யுங்கள்.
நன்றி
வணக்கம் திரு ராஜன் அவர்களே !
நான் உங்களுக்கு அனுப்பிய மெயில் பார்த்திர்களா? என தெரிய படுத்தவும்
Post a Comment