Popular Posts

May 31, 2011

எந்த ஒரு பைலையும் வேறொரு பைல் பார்மட்டிற்கு மாற்றுவதற்கு இணையதளம்!!!!

            convert-files.jpg              எந்த ஒரு பைலையும் வேறொரு பைல் பார்மட்டிற்கு மாற்றுவதற்கு மென்பொருள்கள் துணையின்றி இணையம் வழியாகவே மாற்றிக் கொள்ள உதவும் தளம்தான் கன்வர்ட் பைல்ட் டாட் காம். இத்தளத்தில் நாம் மாற்ற விரும்பும் பைலை அப்லோட் செய்துவிட்டு எந்த அவுட் புட் பார்மேட் தேவை என்பதை தேர்ந்தெடுத்துக் கொடுத்தால் ஒரு சில நொடிகளில் மாற்றிக் தருகிறது. இத்தளத்தில் டாக்குமண்ட், ஆடியோ, வீடியோ, பிடிஎப், வரைகலை உள்ளிட்ட 9 வகைகளில் 60க்கும் மேற்பட்ட பார்மட்களுக்கு மாற்ற முடியும். மேலும் இணையதளத்தில் பதிந்த ஃபைல்களின் லிங்க் கொடுத்தும் கன்வர்ட் செய்ய முடியும். அத்துடன் கன்வர்ட் செய்த பைலின் லிங்க்கை நாம் விரும்பும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் வசதியும் உள்ளது.
 

இதில் உள்ள வசதிகள்:

ARCHIVE
  • 7Z to RAR, TAR, ZIP, TGZ, TAR.GZ
  • RAR to TAR, ZIP, TGZ, TAR.GZ
  • TAR to RAR, ZIP, TGZ, TAR.GZ
  • TGZ to TAR, RAR, ZIP
  • TAR.GZ to TAR, RAR, ZIP
  • ZIP to TAR, RAR, TGZ, TAR.GZ
DOCUMENT
  • DOCX to DOC, ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
  • DOC to ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
  • ODT to DOC, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
  • RTF to ODT, DOC, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
  • SXW to ODT, RTF, DOC, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
  • TXT to ODT, RTF, SWX, DOC, HTML, XHTML, PDF, PDB, ZIP
  • ODS to xls, CSV, RTF, PDF, HTML, ZIP
  • XLS to ODS, CSV, PDF, HTML, ZIP
  • XLSX to XLS, ODS, CSV, PDF, HTML, ZIP
  • PDF to DOC, EPUB, FB2, MOBI, LIT, PNG, JPG
  • XPS to PDF
  • CHM to PDF, EPUB, FB2, MOBI, LIT, TXT
  • PAGES to PDF
PRESENTATION
  • ODP to PPT, PDF, SWF
  • PPT to ODP, PDF, SWF
  • PPTX to PPT, ODP, SWF, PDF
E-BOOK
  • EPUB to FB2, MOBI, LIT, PDF, TXT
  • FB2 to MOBI, LIT, EPUB, PDF, TXT
  • MOBI to EPUB, FB2, LIT, PDF, TXT
  • LIT to EPUB, FB2, MOBI, PDF, TXT
  • PRC to EPUB, FB2, MOBI, PDF, TXT, LIT
DRAWING
  • ODG to PDF, JPG, PNG, SWF
  • DXF to PDF, JPG, PNG, SWF
  • DWG to PDF, JPG, PNG
IMAGE
  • BMP to GIF, JPG, PNG, TIF, ZIP, PDF
  • GIF to BMP, JPG, PNG, TIF, PDF
  • JPG to GIF, BMP, PNG, TIF, PDF
  • PNG to GIF, JPG, BMP, TIF, PDF
  • TIF to GIF, JPG, PNG, BMP, ZIP, PDF
  • BMP to DOC, TXT, RTF
  • GIF to DOC, TXT, RTF
  • JPG to DOC, TXT, RTF
  • PNG to DOC, TXT, RTF
  • TIF to DOC, TXT, RTF
AUDIO
  • AAC to WAV, MP3, OGG, M4A, FLAC, AU, WMA, AMR
  • AMR to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, M4A
  • AU to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AMR, M4A
  • FLAC to WAV, MP3, OGG, M4A, AAC, AU, WMA, AMR
  • M4A to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, AMR
  • MP3 to WAV, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
  • OGG to WAV, MP3, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
  • WAV to MP3, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
  • WMA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMR
  • MKA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMR, WMA
VIDEO
  • 3GP to AVI, MOV, WMV, M4V, MP3, JPG
  • AMV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, WMV, MP3, JPG
  • ASF to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, AVI, M4V, MP3, JPG
  • AVI to 3GP, FLV, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • FLV to 3GP, AVI, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • MKV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, ASF, M4V, MP3, JPG
  • MOV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MKV, ASF, M4V, MP3, JPG
  • M4V to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, WMV, MP3, JPG
  • MP4 to FLV, 3GP, AVI, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • MPEG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • MPG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • RM to AVI, 3GP, MP4, FLV, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • VOB to 3GP, FLV, MP4, MPEG, AVI, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • WMV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • M2T to WMV, 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • M2TS to WMV, 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • MTS to WMV, 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
OTHER
  • EPS to GIF, JPG, PNG
  • PSD to GIF, JPG, PNG

இணையதள முகவரி சுட்டி:
இதன் மூலமாக இணையதளத்தில் இருந்து அணைத்து வகையான files Convert செய்யலாம்.

நன்றி : தமிழ் கம்ப்யூட்டர் மினி உலகம்

May 27, 2011

அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்

கணினியில் பணியாற்றும் போது பல்வேறு விதமான டாக்குமெண்ட்களை
 கையாளுவோம், ஒரு சில பைல் பாமெட் கொண்ட் பைல்களையே
அதிகமாக பயன்படுத்துவோம் குறிப்பாக வேர்ட், பிடிஎப், ஆடியோ பைல்கள்,
வீடியோ பைல்கள் இதுபோன்ற பைல் பார்மெட்களை தான் நாம் அதிகமாக பயன்படுத்தி
வருவோம். இதுபோல் அதிகமாக பயன்படுத்தும் பைல் பார்மெட்களுக்கென
மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். ஆனால் ஒரு சில பைல்களை
அவ்வபோது குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருவோம். அதுபோன்ற
பைல்களை காண வேண்டுமெனில் அதற்கென உரிய மென்பொருளை நிறுவினால் மட்டுமே
அந்த குறிப்பிட்ட பைலை நம்மால் காண முடியும். இதனால் ஒரு சில டாக்குமெண்
ட்களை நம்மால் காண முடியாமலேயே போய்விட கூடிய சூழ்நிலையும் உண்டு.
இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது. இந்த
மென்பொருள் மூலமாக பல்வேறு விதமான பைல் பார்மெட் கொண்ட பைல்களை காண
முடியும். மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில்
நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்யவும்.
பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த
பைலினை ஒப்பன் செய்ய வேண்டுமோ அதனை திறந்து பார்க்கவும். இந்த
மென்பொருளானது பல்வேறு விதமான பைல் பார்மெட்களை சப்போர்ட் செய்யக்கூடிய
வகையில் அமைந்துள்ளது. இந்த மென்பொருளின் உதவியுடன் 75கும் மேற்பட்ட
பைல்பார்மெட்களை ஒப்பன் செய்ய முடியும்.

PDF, DOC, AVI, DOCX, ZIP, JAR, XML,
HTML, SWF, 7Z, PHP, XLSX, MKV, FLV, XLS, JPEG, TXT, PSD, WMV, CR2, CRW,
GIF, MSG, NEF, TIFF, JPG, MOV, MP4, LOG, PNG, CS, INI, MPEG, MPG, CSS,
MP3, CFG, HTM, BMP, JS, XLSM, WA, ICO, REG, DNG, ARW, MID, ORF, RAF,
PEF, RESX, CF2, ERF, MEF, MRW, SR2, X3F இதுபோல இன்னும் பல பைல்
பார்மெட்களை இந்த மென்பொருளானது சப்போர்ட் செய்யும். மேலும் இந்த
மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய பைல் பார்மெட்களை காண சுட்டி.

May 6, 2011

CO.CC - புதிய டொமைன்- இலவசமாய் பெறுவது எப்படி?

திரு காளிராஜன் கேட்டு கொண்டதர்கிங்க புதிய டொமைன்- இலவசமாய் பெறுவது எப்படி? என்று பார்ப்போம். இந்த பதிவு  இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இப்போது இணையத்தில் புழக்கதில் உள்ள Co.in, com.sg போல Co.CC டொமைன் பெயரும் வேகமாக பரவிக்கொண்டு வருகிறது.  இதற்கு முக்கிய காரணம், இந்த டொமைன் உங்களுக்கு இலவசமாகவே தருகிறது, Co.CC நிறுவனம். மேலும், பலரும் தங்கள் பிளாக்கரின் பெயர்களை சிறிதாக மாற்றுவதற்கு பயன்படுத்துகின்றனர்.  (உங்கள் பிளாக்கர் பெயரில் உள்ள, “.blogspot" / ".wordpress"-ஐ நீக்குவதற்கும் பயன்படுகிறது.)  எளிதாக, உங்கள் பிளாக்கின் பெயரை “உங்கள்பெயர்.co.cc" என்று மாற்றிக்கொள்ளலாம்.  “.காம்”, “.இன்” இல் கிடைக்காத டொமைன் பெயர்களும் எளிதாக கிடைக்கும்.  

 எனது தளத்தைப் பார்க்கவும். (http://kaninimenporul.co.cc).  Tinyurl அளித்து வரும் url masking போல அல்லாமல், உங்களுக்குப் பிடித்த பெயரை உங்கள் பிளாக்கிற்கு வைக்கலாம்.  நீங்கள் புது பெயர் மாற்றினாலும், உங்கள் பழைய அட்ரஸும் வேலை செய்யும்.


1).  CO.CC - இந்த இணையதளத்திற்குச் செல்லவும்.

2). உங்களுக்குப் பிடித்த பெயரைத் தேடவும், (check availability).

3). நீங்கள் தேர்ந்து எடுத்த பெயர் இருந்தால், "confirmation" பக்கத்திற்குச் செல்லும். அங்கு “Continue to Registration" என்பதைக் கிளிக் செய்யவும்.
4). படத்தில் காட்டியது போல, திரைத் திறக்கும்.  அங்கு “Create an New Account Now" என்பதைக் கிளிக் செய்து ஒரு புதிய அக்கவுண்ட் திறக்கவும்.  செட்டப் என்று வரும், அதை கிளிக் செய்து, அந்த பக்கத்தில் உள்ள மூன்றாவது option (url forwarding / url hiding)ஐ கிளிக் செய்து, அங்கு உங்கள் பிளாக் முகவரியைக் கொடுத்து Save செய்யவும்.

5 ). பின்பு தங்களுடைய பிளாக்கர் அக்கௌன்ட்க்குள்  சென்று setting tab என்பதை கிளிக் செய்து  publishing click சென்று custom டொமைன் கிளிக் செய்யவும். யுவர் டொமைன் என்ற இடத்தில் நீங்கள் தேர்வு செய்து உள்ள டொமைன் நேம்யை கொடுத்து save setting என்பதை கொடுக்கவும்.
6).  இப்போது, நீங்கள் புதிதாக உருவாக்கிய பெயரை அட்ரஸ் பாரில் தட்டுங்க, உங்க பிளாக் திறக்கும்.  நண்பர்களிடம் சொல்லும் போது, பிளாக்-பெயர்.blogspot.com என்று பெரிதாக செல்லாமல்,  "பெயர்.co.cc" என்று செல்லுங்கள். அவர்கள் ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும் எளிதாக இருக்கும்.

இப்போது, நீங்கள் புதிதாக உருவாக்கிய டொமைன் name யை அட்ரஸ் பாரில் போட்டாலும் அல்லது பிளாக்-பெயர் போட்டாலும் டொமைன் nameலில் தங்களுடைய வலைத்தளம் திறக்கும்.

அப்படியே, நீங்கள் உருவாகிய பிளாக் பெயரைப் பின்னூட்டமாக இடவும்.
 ஏதேனும் சந்தேகம் இருந்தால் இங்கு கிளிக் செய்வவும்.

மற்றும் ஒன்று


May 2, 2011

Easy Google Tamil Typing with out internet connection

தமிழில் தட்டச்சு செய்ய அழகி,குறள், எ-கலப்பை போன்ற மென்பொருள்கள் உதவுகின்றன.
ஆனால் கூகிள் வழங்கும் IME எனும் புதிய மென்பொருள் பயன்படுத்த மிக எளிதாக
உள்ளதோடல்லாமல் அதனுடன் இணைக்கப்பட்ட சொற்கள் பட்டியல் இருப்பதால் நம்
வேலையை மிக எளிதாக்குகிறது.
6.png       8.png
இந்த கருவியை உபயோகித்து தமிழ் மட்டுமின்றி Arabic, Bengali, Farsi (Persian), Greek, Gujarati,
Hindi, Kannada, Malayalam, Marathi, Nepali, Punjabi, Tamil, Telugu and Urdu ஆகிய மொழிகளில்
அனைவரும் விரும்பும் ஆங்கில ஒலியியல் (Transliteration) முறைப்படி யுனிகோட் வகையில்
இணைய இணைப்பு இல்லாமலேயே தட்டச்சு செய்யலாம்.

இந்த கருவி மைக்ரோசாப்ட் வின்டோஸ் XP/ Vista/ 7 ஆகிய இயங்குதளங்களில் இயங்கும்
அனைத்துச் செயலிகளிலும் தமிழை நேரடியாக உள்ளீடு செய்யப் பயன்படுகிறது. இதனைக்
கொண்டு எம். எஸ் ஆபீஸ், இன்டர்னெட் எக்ஸ்புலோரர், பயர்பாக்ஸ், அடோபி தொகுப்புகள்
ஆகிய செயலிகளிலும் தமிழை உள்ளீடு செய்யலாம்.

மேலும் யாகூ மெசெஞ்சர், கூகுள் டாக், வின்டோஸ் லைவ் மெசஞ்ஜர் மற்றும் AOL இன்ஸ்டன்ட்
மெசஞ்ஜர்   ஆகிய   செயலிகளின்    வழியாகத்    தமிழில்    அரட்டை    அடிக்கலாம்.    இப்பொழுது
இத்தொகுப்பின் மூலம் யுனிகோட் தமிழில் மின்னஞ்சல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்
கொள்ள முடியும், யுனிகோட் தமிழிலேயே அரட்டை அடிக்கவும் முடியும். மேலும் யுனிகோட்
தமிழ்த் தகவல்களை இணையம் வழியாகத் தேடவும் முடியும்.


7.png  1.png
கணினியில் அதனை இணைப்பது எப்படி ?                                   


1.இந்த இணைப்பில் சென்று IME ஐ தரவிறக்கம் செய்க.
    கூகிள் IME

2.இந்த மென்பொருளை இயக்கி இணையம் மூலம்
    கணினியில் பதிந்து கொள்ளவும்.


3.Alt+Shift மூலம் English லிருந்து  தமிழுக்கு
   தட்டச்சு முறையை மாற்றி கொள்ளலாம்.

4.நீங்கள் விரும்பினால் இதனை மாற்றி கொள்ளலாம்.கண்ட்ரோல் பேனலுக்குச் சென்று
   Regional and Language Options -> Languages tab -> Text services and input languages
   (Details) -> Settings Tab இல் Google Tamil input என்பதை தேர்வு செய்து Key Settings
  பொத்தானை சொடுக்குங்கள். இனி திறக்கும் Change Key Sequence எனும் வசனப் பெட்டியில்
  நீங்கள் விரும்பும் short cut கீயை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
4.png
5.பிறகு உங்களுக்கு தேவையான செயலியை திறந்து கொண்டு short cut கீயை அழுத்தினால்
   கூகிள் தமிழ் உள்ளீடு செயல் பட துவங்கிவிடும்.

நன்றி : தமிழ் டெல்

Intel i3,i5,i7 Processor's Difference

இண்டெல் தன்னுடைய core2duo மற்றும் core2Quad processorகளின் தயாரிப்பை
சென்ற ஆண்டோடு நிறுத்திக்கொண்டது. இனி i3,i5 மற்றும் i7 ப்ராசசர்களின்
காலம் தான். நீங்கள் புதிதாக laptop, pcயோ வாங்கப்போவதாக இருந்தால் இவற்றினை
பற்றி தெரிந்து கொண்டு உங்கள் தேவைக்கு ஏற்ப வாங்குங்கள்.

Core i3:
  • Entry level processor.
  • 2-4 Cores
  • 4 Threads
  • Hyper-Threading (efficient use of processor resources)
  • 3-4 MB Catche
  • 32 nm Silicon (less heat and energy)
Core i5:
  • Mid range processor.
  • 2-4 Cores
  • 4 Threads
  • Turbo Mode (turn off core if not used)
  • Hyper-Threading (efficient use of processor resources)
  • 3-8 MB Catche
  • 32-45 nm Silicon (less heat and energy)
Core i7:
  • High end processor.
  • 4 Cores
  • 8 Threads
  • Turbo Mode (turn off core if not used)
  • Hyper-Threading (efficient use of processor resources)
  • 4-8 MB Catche
  • 32-45 nm Silicon (less heat and energy)
இப்போது இரண்டாம் தலைமுறை (2nd generation) i3,i5,i7 processorகளும் வந்துவிட்டன. 
இதைப்பற்றி மேலும் அறிய click here
 நன்றி : கணிணி மொழி

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்