Popular Posts

May 6, 2011

CO.CC - புதிய டொமைன்- இலவசமாய் பெறுவது எப்படி?

திரு காளிராஜன் கேட்டு கொண்டதர்கிங்க புதிய டொமைன்- இலவசமாய் பெறுவது எப்படி? என்று பார்ப்போம். இந்த பதிவு  இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இப்போது இணையத்தில் புழக்கதில் உள்ள Co.in, com.sg போல Co.CC டொமைன் பெயரும் வேகமாக பரவிக்கொண்டு வருகிறது.  இதற்கு முக்கிய காரணம், இந்த டொமைன் உங்களுக்கு இலவசமாகவே தருகிறது, Co.CC நிறுவனம். மேலும், பலரும் தங்கள் பிளாக்கரின் பெயர்களை சிறிதாக மாற்றுவதற்கு பயன்படுத்துகின்றனர்.  (உங்கள் பிளாக்கர் பெயரில் உள்ள, “.blogspot" / ".wordpress"-ஐ நீக்குவதற்கும் பயன்படுகிறது.)  எளிதாக, உங்கள் பிளாக்கின் பெயரை “உங்கள்பெயர்.co.cc" என்று மாற்றிக்கொள்ளலாம்.  “.காம்”, “.இன்” இல் கிடைக்காத டொமைன் பெயர்களும் எளிதாக கிடைக்கும்.  

 எனது தளத்தைப் பார்க்கவும். (http://kaninimenporul.co.cc).  Tinyurl அளித்து வரும் url masking போல அல்லாமல், உங்களுக்குப் பிடித்த பெயரை உங்கள் பிளாக்கிற்கு வைக்கலாம்.  நீங்கள் புது பெயர் மாற்றினாலும், உங்கள் பழைய அட்ரஸும் வேலை செய்யும்.


1).  CO.CC - இந்த இணையதளத்திற்குச் செல்லவும்.

2). உங்களுக்குப் பிடித்த பெயரைத் தேடவும், (check availability).

3). நீங்கள் தேர்ந்து எடுத்த பெயர் இருந்தால், "confirmation" பக்கத்திற்குச் செல்லும். அங்கு “Continue to Registration" என்பதைக் கிளிக் செய்யவும்.
4). படத்தில் காட்டியது போல, திரைத் திறக்கும்.  அங்கு “Create an New Account Now" என்பதைக் கிளிக் செய்து ஒரு புதிய அக்கவுண்ட் திறக்கவும்.  செட்டப் என்று வரும், அதை கிளிக் செய்து, அந்த பக்கத்தில் உள்ள மூன்றாவது option (url forwarding / url hiding)ஐ கிளிக் செய்து, அங்கு உங்கள் பிளாக் முகவரியைக் கொடுத்து Save செய்யவும்.

5 ). பின்பு தங்களுடைய பிளாக்கர் அக்கௌன்ட்க்குள்  சென்று setting tab என்பதை கிளிக் செய்து  publishing click சென்று custom டொமைன் கிளிக் செய்யவும். யுவர் டொமைன் என்ற இடத்தில் நீங்கள் தேர்வு செய்து உள்ள டொமைன் நேம்யை கொடுத்து save setting என்பதை கொடுக்கவும்.
6).  இப்போது, நீங்கள் புதிதாக உருவாக்கிய பெயரை அட்ரஸ் பாரில் தட்டுங்க, உங்க பிளாக் திறக்கும்.  நண்பர்களிடம் சொல்லும் போது, பிளாக்-பெயர்.blogspot.com என்று பெரிதாக செல்லாமல்,  "பெயர்.co.cc" என்று செல்லுங்கள். அவர்கள் ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும் எளிதாக இருக்கும்.

இப்போது, நீங்கள் புதிதாக உருவாக்கிய டொமைன் name யை அட்ரஸ் பாரில் போட்டாலும் அல்லது பிளாக்-பெயர் போட்டாலும் டொமைன் nameலில் தங்களுடைய வலைத்தளம் திறக்கும்.

அப்படியே, நீங்கள் உருவாகிய பிளாக் பெயரைப் பின்னூட்டமாக இடவும்.
 ஏதேனும் சந்தேகம் இருந்தால் இங்கு கிளிக் செய்வவும்.

மற்றும் ஒன்று




இலவச வெப் ஹோஸ்டிங் AND இலவச டொமைன் நேம்

 உங்கள் வலைத்தளத்தை மேலும் அழகுபடுத்த இலவசமக உங்கள் வலைத்தளங்களுக்கான பதிவுகளை இங்கே பதிவிடலாம் உங்கள் பெயரில் ஒரு டொமைன் நேம் இங்கே பெறலாம்.மேலும் பல விதமான சேவைகளை இந்த இணையதளம் வழங்குகிறது நீங்கள் ஏற்கனவே வேறு இணையத்தளத்தில் உங்களுக்கான டொமைன்நேம் பெற்றிருந்தால் அந்த டொமைன் நேம் இங்கு இலவசமாக மாற்றிதரப்படும் நீங்கள் உங்களுக்கு என தனியாக டொமைன் நேம் வைத்தது அதில் இலவசமக எழுத இந்த இணையத்தளத்தை கிளிக் செய்ய Register here


1500 MB of disk space
100 GB of data transfer
PHP and MySQL support with no restrictions
cPanel control panel
Easy to use website builder
Absolutely no advertising!
Host your own domain (http://www.yourdomain.com/)
cPanel Powered Hosting (you will love it)
Over 500 website templates ready to download
Free POP3 Email Box with Webmail access
FTP and Web based File Manager
PHP, MySQL, Perl, CGI, Ruby



 

3 comments:

ம.தி.சுதா said...

சகோதரம் அதற்கு பணம் கேட்கிறதே...

ம.தி.சுதா said...

மீண்டும் முயற்சிக்கிறேன்...

வெங்கட் said...

நல்ல தகவல்...பகிர்ந்தமைக்கு நன்றி

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்