Popular Posts

Jul 10, 2011

என்னுடைய கணினியில் google crome வேலை செய்யவில்லை

 என்னுடைய windows 7 கணினியில் google crome வேலை செய்யவில்லை
ஓபன் பன்னினால் the application was unnable to start correctly (0×0000005) இந்த error வருகிறது..நானும் os கூட மாற்றி பார்த்தேன் . ஆனாலும் பயனில்லை. இதை எப்படி சரி செய்வது ?

cromre version =12

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்