Popular Posts

Jan 9, 2012

Wireless Network Watcher


சரி உங்கள் வயர்லெஸ்ஸில் யார் இணைந்திருக்கிறார்கள் என்று கண்டறிய இந்த சிறிய மென்பொருள் மட்டும் போதும்.

images?q=tbn:ANd9GcSwwSlDZunxJKsv9JJvB_CpDRb1afvQdpsm0r0GmONNS3nsMkTlmw

இந்த சிறிய மென்பொருள் 217 கேபி மட்டுமே.

இந்த சிறிய மென்பொருள் மூலம் உங்கள் வைபையில் இணைந்திருப்பவரது ஐபி முகவரி, கணினியின் பெயர், கணினி எண் (Mac Address), எந்த வகையான நெட்வொர்க் அடாப்டர் என்றும் தெரிந்து கொள்ள முடியும்

மென்பொருள் தரவிறக்க முகவரி.
இணையத்தில் கண்டு எடுத்தது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்