பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன். குறிப்பு : வணக்கம் வலைப்பூவின் பதிவுகளை PDF பைல்களாக பெற உங்களுடைய மொசில்லா பாயர் பாக்ஸ் இல் (Mozila Fire Fox) PDF IT என்ற add on 's சை சேர்க்கவும்.
Dec 31, 2014
Dec 4, 2014
How to Share your Laptop or PC Internet Connection to Wi - Fi Connection..??
உங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு(Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூலம் எப்படி பகிர்வது !!!
HOW TO SHARE YOU LAPTOP OR PC INTERNET TO WIFI DEVICE (Mobile Phone Or Tablet Or Any Wifi Device) !!
1. முதலில் START பட்டனை கிளிக் செய்து Search செல்லவும் பின்பு cmd என்று டைப் செய்து Left கிளிக் செய்து Run As Administrator அழுத்தவும் ....
2. அதன் பிறகு Command பாக்ஸ்சில் உங்களுடைய கணினி அல்லது லேப்டாப்பில் Wifi டிரைவர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ... கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...
netsh wlan show drivers இதை டைப் செய்து செய்தவுடன் உங்கள் Wifi டிரைவர் பற்றிய தகவல்கள் வரும் ..அதில் Hosted Network Supported : Yes என்று இருந்தால் மட்டுமே Internet Sharing சாத்தியம்.
3. பிறகு WIFI Profile க்ரியேட் செய்வது எப்படி என்று பார்ப்போம் ....
கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...
netsh wlan set hostednetwork mode=allow ssid=kavinspot key=passwordasd
இந்த Command டைப் செய்து Enter கொடுத்து விட்டால் WIFI Profile க்ரியேட் ஆகி விடும் .
இதில் ssid என்பது உங்கள் பெயர் ... key என்பது உங்கள் Wifi பாஸ் வோர்ட் ...ssid பெயர் மற்றும் key பாஸ் வோர்ட் உங்கள் விருப்பத்துக்கு மாற்றி டைப் செய்து கொள்ளலாம்.
4. உருவாக்கிய WIFI Profile Activate செய்வது எப்படி ??
கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும். உடனடியாக Wifi Activate ஆகிவிடும்.
netsh wlan start hostednetwork அவ்வளவு தான் Wifi Activate ஆகிவிட்டது....
5. Activate செய்த Wifi De-Activate எப்படி ??? கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும். உடனடியாக Wifi De-Activate ஆகிவிடும்.
netsh wlan stop hostednetwork
அவ்வளவு தான் Wifi De-Activate ஆகிவிட்டது.. கண்டிப்பாக இந்த முறையில் Internet Sharing செய்ய முடியும் !!! அப்படி சரியாக வேலை செய்யவில்லை என்றால் Firewall ஆப் செய்துவிட்டு முயற்சிக்கவும்
Oct 20, 2014
தீபாவளி வாழ்த்துக்கள்!
தித்திக்கும் திருநாளாம்!
தீபாவளி ஒரு நாளாம்!
தீப்பொறிகள் விளையாடும்
திரும்பிய திசையெங்கும்.
வருடத்தில் ஒரு நாளாம்!
வசந்தத்தை தரும் நாளாம்!
வான வேடிக்கையை பார்த்து
வருத்தத்தை மறந்திடுவோம்.
ஒளிவீசும் திருநாளாம்!
ஒலி கேட்கும் ஒருநாளாம்!
ஓயாமல் வெடித்திடுவோம்-இவ்
ஒருநாளில் துன்பம் மறந்திடுவோம்.
புத்தாடை உடுத்திடுவோம்!
புன்னகையில் ஜொலித்திடுவோம்!
கவனத்துடன் வெடித்திடுவோம்
கலைப்பின்றி மகிழ்ந்திடுவோம்...
Mar 26, 2014
Angry Birds: Antology AIO (2014, ENG, PC)
Feb 4, 2014
Angry Birds: Anthology (2013/ENG/Repack by KloneB@DGuY) [updated 10.12.2013]
Angry Birds: Anthology (2013/ENG/Repack by KloneB@DGuY) [updated 10.12.2013]
2013 | Developer: Rovio Entertainment | Platform: PC | Language: English | 401 Mb
Genre: logic / puzzle / arcade / 2D / casual
The survival of the Angry Birds is at stake. Dish out revenge on the green pigs who stole the Birds' eggs. Use the unique destructive powers of the Angry Birds to lay waste to the pigs' fortified castles. Angry Birds features hours of gameplay, challenging phys-based castle demolition, and lots of replay value. Each level requires logic, skill, and brute force to crush the enemy.
Anthology includes the game:
Angry Birds 3.3.3
Angry Birds: Rio 1.7.1
Angry Birds: Seasons 4.0.1
Angry Birds: Space 1.6
Angry Birds: Star Wars 1.4
Angry Birds: Star Wars 2 1.0.1
Features RePack:
Do not recoded
disable system updates
Proven cracks without malware
cheats, save it in bonus
http://www.secureupload.eu/c5trau3sr1no/AngryBirds_KloneB_DGuY.rar
http://lumfile.com/uxvjhtoub3ed/AngryBirds_KloneB@DGuY.rar.html
http://uploaded.net/file/59nbzksp/AngryBirds_KloneB@DGuY.rar