- நாம் பலgmail account யை வைத்திருபோம். உங்களுடைய ஒரு gmail account யை signout பண்ணாமல் மற்றறோருgmail account யை பார்க்க முடியும். இதற்கு script மற்றும் addon Mozilla firefoxதான் உதவுகிறது.
- அதன் பிறகு Greasemonkey என்ற Add on firefox யை install பண்ண இங்கு கிளிக் செய்யவும்.பிறகு firefox யை restart பண்ணவும்.
- பிறகு இந்த website க்கு செல்லவும்.அதில் install என்ற button யை கிளிக் செய்து அதன் பிறகுinstall பண்ணவும்.
- பிறகு உங்களுடைய Gmail account யை open பண்ணவும். அதில் change user யை கிளிக் செய்யவும்.அதில் add account யை கிளிக் செய்து email address மற்றும் password யை கொடுக்கலாம்.
அதன் பிறகு change user இல் மற்றறோரு gmail account யை கிளிக் செய்தால் open ஆகும்.
நன்றி : தமிழர்களின் சிந்தனைகளம்
No comments:
Post a Comment