Popular Posts

Oct 30, 2010

வைரஸால் பாதிக்கப்பட்ட கணினியை மீட்க மற்றும் சட்டரீதியான கிளவுட் ஆன்டிவைரஸ் இலவசம்

நண்பர்களே கிளவுட் ஆன்டிவைரஸ் இப்பொழுது அனைத்து நிறுவனத்தினரும்
வெளியிட ஆரம்பித்து உள்ளனர். பழைய பதிவில் சொன்ன மாதிரி இனி கிளவு
ஆன்டிவைரஸ் வகைகள் தான் இனி அதிகமாக ஆன்டிவைரஸ் உலகில் ஆட்சி செய்ய
வாய்ப்பு அதிகம். பாண்டா ஆன்டிவைரஸ் நிறுவனம் தன்னுடைய பாண்டா கிளவுட்
ஆன்டி வைரஸ் ப்ரோவை இலவசமாக தரவிறக்க தருகிறது. ஆனால் தன் வலைத்தளம்
மூலம் இல்லாமல சில நண்பர்களின் வலைத்தளம் வழியாக தருகிறது. இந்த பான்டா
கிளவுட் ஆன்டிவைரஸ் ப்ரோ பெற நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் இங்கே கீழே
கொடுக்கிறேன்.

இந்த சுட்டி
வழியாக இந்த வலைத்தளத்திற்கு சென்றால் அங்கு உங்களுக்கு CNET என்ற
வலைத்தளதில் download link என்று லின்க்கை கிளிக் செய்தால் வேறு ஒரு
தளத்திற்கு அழைத்து செல்லும் அங்கு உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி
கொடுத்து Continue என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த பக்கத்தில் Place My Order என்பதனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்த பக்கதில் Get Your Product Nowr என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்த பக்கத்தில் உங்களுக்கான தரவிறக்க சுட்டி மற்றும் ஆக்டிவேசன் கோடு உங்களுக்கு காட்சியளிக்கும்.
அதை காப்பி செய்து ஒரு நோட்பேடில் சேமித்துக் கொள்ளுங்கள்.

பாண்டா கிளவுட் ஆன்டி வைரஸை தரவிறக்கி நிறுவி இந்த ஆக்டிவேசன் கோடு
கொடுத்தால் உங்களுக்கு ஒரு வருடத்திற்கான இலவச பாண்ட கிளவுட் ஆன்டி வைரஸ்
கிடைக்கும்

1 comment:

S.முத்துவேல் said...

very good 1000 hack and all the post iam a very liking

எல்லா பதிவும் மிக மிக அருமை !

ஒவ்வொரு பதிவுக்கு கிழெயும் கருத்து சொல்ல முடியவில்லை எனெனில்

நிங்கள் பதிவிடப்பட்டுயிருக்கும் அனைத்து பதிவுக்கு சொல்லியெ தீர வேண்டும்..

அனைத்து மிக தெளிவாகவும் , புரியும்படியும்

இருக்கிறது......

நான் கனியை தொட்ட நாளிருந்து இவ்வளவு பதிவை பார்த்ததில்லை ...

100000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000நன்றி நன்றி நன்றி.......

.

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்