நாம் அனைவரும் விண்டோஸ் தொகுப்பை பயன்படுத்துகிறோம். இந்த விண்டோஸ் தொகுப்பு அனைத்துக்கும் சீரியல் எண்கள் கொண்டதாகவே இருக்கும்.உங்கள் கணினியில் நிறுவப்பட்டு உள்ள ஒபெரடிங் சிஸ்டம் சாவி எண்ணை கண்டறிய ஒரு சிறிய நிரல் உள்ளது. இந்த நிரல் மூலம் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, செவென் ஆகிய தொகுப்பு களில் விண்டோஸ் சாவி எண்ணை கண்டுபிடிக்கலாம்.
நிரல் தரவிறக்க இங்கு கிளிக் செய்யவும். தரவிறக்கம் செய்தவுடன் உள்ளே உள்ள நிரல்களை காபி செய்து Note Pad லில் பேஸ்ட் செய்யவும் . Note Pad யை Key Viewer.vbs என save செய்யவும். save செய்த vbs பைல் ஓபன் செய்தால் கிழே உள்ளவாறு இருக்க வேண்டும்.
நன்றி ; புதுவை
No comments:
Post a Comment