Popular Posts

Oct 23, 2010

Win Zip Latest Version 14.5

 வணக்கம் நண்பர்களே
                பைல்களை கம்ப்ரெஸ் செய்யும் சாப்ட்வேர்களில் முதல் இடம் வகிக்கும் சாப்ட்வேர் வின்ஜிப் என்ற மென்பொருள் ஆகும் . இந்த மென்பொருள் வேண்டும் என்றால் வின்ஜிப் தளத்தில் தரவிறக்கம் செய்யலாம், ஆனால் அவை முப்பது நாட்கள் மட்டும் வேலை செய்யும் .கிழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் வருடம் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம் . மேலும் இந்த மென்பொருளை தொழில் ரீதியாகவும், நிலையான மற்றும் மடிக்கணினிகளுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தலாம்.
           
                       இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய
http://www.ziddu.com/download/12201143/WINZIP14.5KeyGen.zip.html                                    கிளிக் செய்யவும்.
   

2 comments:

PAATTIVAITHIYAM said...

மென்பொருட்களின் புதிய வெர்சன்களை அறிமுகப்படுத்துவதற்கு மிகவும் நன்றி. வின் சிப்-பிற்கும் வின் ரார்-க்கும் என்ன வேறுபாடு என்று தெரிவியுங்கள் ரமேஷ்.

Kanini Menporul said...

வின் ஜிப்க்கும் வின் ரார்க்கும் இடையில் இன்றைய கணினி யுகத்தில் எந்த வித வேறுபாடும் இல்லை . ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன்பு கணினியின் வடிவமைப்பு configration மிகவும் குறைவு . அப்போது வின் ஜிப் கொண்டு பைல்களை கம்ப்ரெஸ் செய்யும் பொது ஹர்ட் டிஸ்க்க்கு அதிக இடம் தேவை பட்டது . வின் ரார் கொண்டு பைல்களை கம்ப்ரெஸ் செய்யும் பொது ஹர்ட் டிஸ்க்க்கு குறைவான இடமே தேவைப்பட்டது . ஆனால் இன்றைய காலகட்டத்தில் வின் ஜிப்பில் பலவகையான வசதிகளை மேற்கொண்டு உருவாக்கபட்டுள்ளது

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்