Popular Posts

Mar 17, 2012

இலவசமாக domain (.com,net,org and more) வேண்டுமா?

Inline images 1


Get free domain (.com,net,org and more) வலை தளம் வைத்திருப்பவர்கள் அதிகமாக சப் டொமைன் பயன்படுத்தி வருகிறார்கள் காரணம் அவைகள்தான் இலவசமக கிடைக்கிறது டாட்காம் ,டாட்நெட் போன்றவைகள் விலை அதிகமாக இருப்பதுடன் அதை வாங்குவதற்க்கு கிரடிட்கார்டு தேவைப்படுகிறது டாட் இன் இலவசமாக கிடைத்தாலும் அது ஒரு பிராந்தியம் சார்ந்து இருப்பதால் பலரும் அதை விரும்புவதில்லை மேலும்.CO.CCபோன்ற சப்டொமைன் உபயோகித்தால் அது கூகுள் சர்ச்சில் வராது com,net,org போன்ற டொமைன்கள் இலவசமாக வேண்டுமா?

நான் எனது http://prabu2010-ramesh.blogspot.com/ என்ற தளத்திற்காக www.kaninimenporul.com என்ற டொமைன் இலவசமாக பெற இங்கு இந்த பதிவை வெளியிடுகிறேன் இரண்டு நாட்களில் புதிய டொமைனில் எனது தளம் வெளிவரும் எனவே தேவைபடுவோர் இங்கு சென்று பதிவு செய்து பெற்றுக்கொள்ள்வும் வாழ்த்துக்கள்


இப்படிக்கு 

அன்புடன் ரமேஷ்


LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்