நண்பர்களே EASEUS Partition Master Professional Edition இலவசமாக தருகிறார்கள் இந்த மென்பொருளின் விலை $39.95 மதிப்புள்ளது. இந்த மென்பொருளின் மூலம் நிறுவப்பட்ட பார்ட்டிசன்களை மாற்றியமைக்கலாம். அந்த பார்ட்டிசன்களில் இருந்து ஒரு புதிய பார்ட்டிசன் உருவாக்கலாம். நீக்கப்பட்ட அல்லது டெலிட் செய்யப்பட்ட பார்ட்டிசன்களை மீட்டெடுக்கலாம். பூட்டபிள் சிடி / டிவிடி உருவாக்கலாம். இது போல் நிறைய செய்யலாம். இது முக்கியமாக சர்வீஸ் என்ஞ்சினியருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த மென்பொருள் வருகிற 22 அக்டோபர் 2010 வரை மட்டுமே இலவசமாக தருகிறார்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தரவிறக்கிக் கொள்ளுங்கள். தரவிறக்க சுட்டி
உங்களில் யார் யாருக்கு கார்கள் பிடிக்கும் கார்கள் பிடிக்காது என்பவர்கள் மிக சிலரே இருப்பார்கள். அவர்களுக்கான சில வால்பேப்பர்கள் கார்களின் வால்பேப்பர்கள் இதன் ரெசொல்யூசன் 1920×1200 அளவுகளில் இருக்கிறது. தரவிறக்க சுட்டி
மென்பொருளை தரவிறக்கி விட்டு கீழிருக்கும் இந்த ரெஜிஸ்ட்ரேசன் கோடு உபயோகித்துக் கொள்ளவும் எத்தனை பேர் வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம்.
Registration Code:
R8Z8682LMDUAKHW
Word to PDF
PDF to Word Doc
PDF to JPG
Excel to PDF
PDF to RTF
PDF to BMP
PowerPoint to PDF
PDF to TXT
PDF to GIF
TXT to PDF
PDF to HTML
PDF to TIF
Images to PDF
PDF to SWF
PDF to PNG
All Printable Files to PDF
லைட்வொர்க்ஸ் என்ற நிறுவனம் பற்றி பல திரைப்படத்துறையினருக்கு தெரிந்திருக்கும். திரைப்படம் சம்பந்தப்பட்ட மென்பொருள். இந்த மென்பொருள் செய்யும் சாகசங்கள் நிறைய இருக்கிறது. இந்த மென்பொருள் மூலம் நிறைய திரைப்பட வேலைகள் செய்ய முடியும் அதுவும் மிக துல்லியமாக உதாரணத்திற்கு எடுத்த வீடியோக்களை வெட்ட வேறு வேறு வீடியோக்க்ளை ஒட்ட மிக்ஸிங் செய்ய இது போன்றவை சில. இந்த மென்பொருள் தற்பொழுது ஒபன்சோர்ஸ் ஆக வெளியிடப்பட இருக்கிறது. இது முதலில் பதிவு செய்பவர்களுக்கு ஒபன் சோர்ஸில் வெளியிடும் பொழுது உங்களுக்கு என்று ஒரு காப்பி மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். இணையதள முகவரி
இந்த மென்பொருள் குறித்த மேலதிக தகவல்களுக்கு சுட்டி

பிடிஎப் புலி (PDF Tiger) இதன் பெயர் இந்த மென்பொருளில் இருந்து எந்த ஒரு கோப்பிலிருந்தும் பிடிஎப் கோப்பாக மாற்ற முடியும். இந்த மென்பொருள் 21 அக்டோபர் 2010 வரை இலவசம். மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை தரவிறக்கி விட்டு கீழிருக்கும் இந்த ரெஜிஸ்ட்ரேசன் கோடு உபயோகித்துக் கொள்ளவும் எத்தனை பேர் வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம்.
Registration Code:
R8Z8682LMDUAKHW
Word to PDF
PDF to Word Doc
PDF to JPG
Excel to PDF
PDF to RTF
PDF to BMP
PowerPoint to PDF
PDF to TXT
PDF to GIF
TXT to PDF
PDF to HTML
PDF to TIF
Images to PDF
PDF to SWF
PDF to PNG
All Printable Files to PDF
லைட்வொர்க்ஸ் என்ற நிறுவனம் பற்றி பல திரைப்படத்துறையினருக்கு தெரிந்திருக்கும். திரைப்படம் சம்பந்தப்பட்ட மென்பொருள். இந்த மென்பொருள் செய்யும் சாகசங்கள் நிறைய இருக்கிறது. இந்த மென்பொருள் மூலம் நிறைய திரைப்பட வேலைகள் செய்ய முடியும் அதுவும் மிக துல்லியமாக உதாரணத்திற்கு எடுத்த வீடியோக்களை வெட்ட வேறு வேறு வீடியோக்க்ளை ஒட்ட மிக்ஸிங் செய்ய இது போன்றவை சில. இந்த மென்பொருள் தற்பொழுது ஒபன்சோர்ஸ் ஆக வெளியிடப்பட இருக்கிறது. இது முதலில் பதிவு செய்பவர்களுக்கு ஒபன் சோர்ஸில் வெளியிடும் பொழுது உங்களுக்கு என்று ஒரு காப்பி மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். இணையதள முகவரி
இந்த மென்பொருள் குறித்த மேலதிக தகவல்களுக்கு சுட்டி
2 comments:
புதிது புதிதாக மென்பொருட்களை அறிமுகப்படுத்துவதற்கு மிகவும் நன்றி ரமேஷ் வாழ்த்துக்கள்
வணக்கம் திரு ராஜன் அவர்களே !
எனது வலைதளத்தை தொடர்ந்து பார்த்து ஊக்கபடுத்துவதற்கு மிகவும் நன்றி.
Post a Comment