சரி அதற்கு முன் உங்களுக்கு புரியும் வகையில் ஒரு சின்ன விளக்கம் சாதரணமாக உங்கள் மீடியா பிளேயர் கீழிருக்கும் படத்தில் உள்ளது போல இருக்கும்.
சரி இனி இதை எப்படி மீடியா பிளேயர் 11 ஆக மாற்றுவது இந்த பொதியை விண்டோஸ் மீடியா பிளேயர் 11 தரவிறக்கி கணினியில் வைத்துக்கொள்ளுங்கள் இது வின்ரார் ஆக இருக்கும் அதை எக்ஸ்ட்ராக்ட் செய்து அதனுள்ளே இருக்கும் விண்டோஸ் மீடியா பிளேயரின் செட்டப் பைலை இன்ஸ்டால் செய்து பாருங்கள் உங்களால் முழுவதுமாக இன்ஸ்டால் செய்யமுடியாது எனவே அதற்கு முன்பாக ரெஜிஸ்டரி பைல் Add Licence To Your Windows என்கிற பெயரில் இருக்கும் அதை கிளிக்குவதன் மூலம் உங்களுக்கு பின்வருமாரு வரும் அதில் YES என கொடுக்கவும்.
இனி அதனுள்ளே இருக்கும் விண்டோஸ் மீடியா பிளேயரின் செட்டப் பைலையும் இன்ஸ்டால் செய்யுங்கள் இப்போது எந்த பிரச்சினையும் செய்யாமல் இன்ஸ்டால் ஆகிவிடும் சரி இனி எப்படி உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயர் இருக்கும் என்பதை கீழிருக்கும் படத்தை பாருங்கள் புரியும்.
நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
நன்றி : ஜிஎஸ்ஆர்
No comments:
Post a Comment