வணக்கம் நண்பர்களே!
வின் ஜிப் நிறுவனம் தனது WIN ZIP 15.0 என்ற புதிய மென்பொருளை வெளியிட்டு உள்ளது . இந்த மென்பொருள் மூலம் பைல் களை அதிக வேகத்தில் கம்ப்ரெஸ் செய்யலாம். இந்த மென்பொருளை தரவிறக்க இங்கு கிளிக் செய்யவும் .
மேலும் இதனுடன் Jet audio 8.0 என்ற ஆடியோ மென்பொருளும் உள்ளது . இந்த மென்பொருள் மூலம் பாடல்களை கேட்க்கும் போது திரையரங்குகளில் கேட்பது போல் இருக்கும் , இதன் மூலம் பாடல்களை சிடி களில் எழுதலாம் (WRITE). வின் ஆம்ப் இல் உள்ளது போல் இந்த மென்பொருளில் அனைத்து வசதி களும் உள்ளது.
No comments:
Post a Comment