அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் , வணக்கம் நண்பர்களே புதிய வருடம் பிறக்க போகிறது இந்த நேரத்தில் நமது வலைத்தளம் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துகளை தங்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வருடம் உங்களுக்கு சகல செல்வத்தையும் மன அமைதியையும் தரட்டும், எப்பொழுதும் சிந்தித்து செயல்படும் திறன் கிடைக்கட்டும், உங்கள் குடும்பத்தாருடனும் நட்புகளுடனும் நெருங்கிய பந்தம் நிலைக்கட்டும்.இது வரை வாய்ப்பளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இனிய வணக்கம்
கணிணி மென்பொருள் வலைத்தளம் www.computersoftware.co.cc என்ற வலைத்தளத்திர்க்கு மாற்றப்பட்டு உள்ளது.
--
இப்படிக்கு தங்களின் அன்புடன்
ர.ரமேஷ்
அலை பேசி : 9789119976
இணையதளம் : WWW.prabu2010-ramesh.blogspot.com
மின்அஞ்சல் : prabu2010r@gmail.com
ர.ரமேஷ்
அலை பேசி : 9789119976
இணையதளம் : WWW.prabu2010-ramesh.blogspot.com
மின்அஞ்சல் : prabu2010r@gmail.com