நண்பர்களே கிளவுட் ஆன்டிவைரஸ் இப்பொழுது அனைத்து நிறுவனத்தினரும்
வெளியிட ஆரம்பித்து உள்ளனர். பழைய பதிவில் சொன்ன மாதிரி இனி கிளவு
ஆன்டிவைரஸ் வகைகள் தான் இனி அதிகமாக ஆன்டிவைரஸ் உலகில் ஆட்சி செய்ய
வாய்ப்பு அதிகம். பாண்டா ஆன்டிவைரஸ் நிறுவனம் தன்னுடைய பாண்டா கிளவுட்
ஆன்டி வைரஸ் ப்ரோவை இலவசமாக தரவிறக்க தருகிறது. ஆனால் தன் வலைத்தளம்
மூலம் இல்லாமல சில நண்பர்களின் வலைத்தளம் வழியாக தருகிறது. இந்த பான்டா
கிளவுட் ஆன்டிவைரஸ் ப்ரோ பெற நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் இங்கே கீழே
கொடுக்கிறேன்.
இந்த சுட்டி
வழியாக இந்த வலைத்தளத்திற்கு சென்றால் அங்கு உங்களுக்கு CNET என்ற
வலைத்தளதில் download link என்று லின்க்கை கிளிக் செய்தால் வேறு ஒரு
தளத்திற்கு அழைத்து செல்லும் அங்கு உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி
கொடுத்து Continue என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த பக்கத்தில் Place My Order என்பதனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்த பக்கதில் Get Your Product Nowr என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்த பக்கத்தில் உங்களுக்கான தரவிறக்க சுட்டி மற்றும் ஆக்டிவேசன் கோடு உங்களுக்கு காட்சியளிக்கும்.
அதை காப்பி செய்து ஒரு நோட்பேடில் சேமித்துக் கொள்ளுங்கள்.
பாண்டா கிளவுட் ஆன்டி வைரஸை தரவிறக்கி நிறுவி இந்த ஆக்டிவேசன் கோடு
கொடுத்தால் உங்களுக்கு ஒரு வருடத்திற்கான இலவச பாண்ட கிளவுட் ஆன்டி வைரஸ்
கிடைக்கும்
பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன். குறிப்பு : வணக்கம் வலைப்பூவின் பதிவுகளை PDF பைல்களாக பெற உங்களுடைய மொசில்லா பாயர் பாக்ஸ் இல் (Mozila Fire Fox) PDF IT என்ற add on 's சை சேர்க்கவும்.
Oct 30, 2010
Oct 23, 2010
FaceFilter Studio 2.0.1120.1
The latest release of FaceFilter Studio 2.0 includes many powerfully smart features to make it an indispensable must have photo editor for both novice & advanced users. New features include the smart color correction for human figure photos and multi-expression photo printing functions. The enhanced multiple red eyes detection can quick fix the problem in a flash. Utilizing Reallusion's fully automated 3D facial mapping technology, FaceFilter Studio now not only has the ability to change and enhance facial expressions, but also has the ability to truly deliver the perfect photos by enabling anyone to enhance expressions, remove common skin blemishes, smooth wrinkles, sharpen and improve facial structure, correct color balance. Version 2 offers muscle based morphing, editable facial mask, skin filtration, and smart color correction.
Key Features
Natural Expression Enhancement
FaceFilter Studio's proprietary 3D muscle-based photo morphing technology lets you fine-tune facial expressions naturally such as adding a smile, widening eyes or raising an eyebrow.
Remove bad expressions
Change facial expression
Open and widen eyes
Adjust head proportion & width
Slim/Fatten face
Revamp & Beautify faces
Improve balance
Skin Enriching Technology
Enhance the skins appearance with subtle color adjustment to improve skin color, add a suntan or whiten. Improve skin's complexion and smooth the texture by reducing wrinkles, lines or rough skin.
Adjust skin color
Hide skin flaws such as spots, freckles, moles, birthmarks and acne
Eliminate wrinkles, lines or rough skin
Remove oily skin & glossy reflections
Reduce dark lines around the eyes
Powerfully Smart Photo Color Correction
Automatically improve the color, contrast, and dynamic range of any image.
Auto-detect human face and skin color to create vibrant colorful photos
Improve color balance
Global color adjustment
Automatic Red-eye reduction
Fix over/under exposure
Enhance backlit/washed-out
Simple, yet powerful 5 step automated process
Get superior results faster than any other photo editor! Automatic facial feature mapping automates and greatly simplifies the demanding editing process.
5-step process
Import high-resolution photos up to 12 Mega pixels in size for editing
Print instant photo-stickers with various mood expressions
Automatic facial feature recognition
Blended layers for easy editing
Copy/Paste to support external applications
Wide range of export formats: .JPG, .GIF, .BMP
Download links :
Download
இதை பற்றிய தமிழாக்கம்
இந்த மென்பொருள் ஒரு போட்டோவில் உள்ள முகத்தில் தழும்பு , முகப்பரு , மச்சம் போன்றவற்றை நிக்கி அழகிய புகைப்படமாக தருகிறது .இந்த மென்பொருள் புகைபடத்தில் கண்ணில் உள்ள சிகப்பு புள்ளி பிரச்னையை (RED-EYE) சரி செய்கிறது .மேலும் போட்டோ ஷாப் மென்பொருளோடு இணைந்தே செயல்படுகிறது . இது JPG மற்றும் GIF,BMP போர்மெட்களை ஆதரிக்கிறது.

Win Zip Latest Version 14.5
வணக்கம் நண்பர்களே
பைல்களை கம்ப்ரெஸ் செய்யும் சாப்ட்வேர்களில் முதல் இடம் வகிக்கும் சாப்ட்வேர் வின்ஜிப் என்ற மென்பொருள் ஆகும் . இந்த மென்பொருள் வேண்டும் என்றால் வின்ஜிப் தளத்தில் தரவிறக்கம் செய்யலாம், ஆனால் அவை முப்பது நாட்கள் மட்டும் வேலை செய்யும் .கிழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் வருடம் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம் . மேலும் இந்த மென்பொருளை தொழில் ரீதியாகவும், நிலையான மற்றும் மடிக்கணினிகளுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய
http://www.ziddu.com/download/12201143/WINZIP14.5KeyGen.zip.html கிளிக் செய்யவும்.

AUTODESK AUTO CAD 2011 MULTI-LANGUAGE WIN32 & WIN64
AUTODESK AUTOCAD 2011 MULTI-LANGUAGE WIN32 & WIN64 Win 32bit & Win 64bit | Image type: ISO | 2.91 GB for Win32 | 3.06 GB for Win64 Languages included: English, French, Spanish, Brazilian-Portuguese
Autodesk? AutoCAD is a CAD (Computer Aided Design or Computer Aided Drafting) software application for 2D and 3D design and drafting, developed and sold by Autodesk, Inc. Initially released in late 1982, Autodesk? AutoCAD was one of the first CAD programs to run on personal computers, and notably the IBM PC. Most CAD software at the time ran on graphics terminals connected to mainframe computers or mini-computers. Design and shape the world around you with the powerful, flexible features found in AutoCAD? software, one of the world?s leading 2D and 3D design applications. With robust 3D tools that can create almost any shape imaginable, AutoCAD helps you intuitively explore design ideas. It offers innovations that can increase design and documentation efficiency, and enables you to more securely, accurately, and seamlessly share those designs with colleagues. Powerful programming tools and thousands of available add-ons provide the ultimate in flexibility, helping you customize AutoCad software for your specific needs. With these capabilities and more, AutoCAD delivers the power and flexibility needed to take documentation and design further. AUTODESK.AUTOCAD.V2011.MULTI.WIN32-ISO
DOWNLOAD LINK:
link folder
- Code:
http://www.fileserve.com/list/bGcZPSS
http://www.fileserve.com/file/qjF853M
http://www.fileserve.com/file/E9kGNyK
http://www.fileserve.com/file/QaNdctu
http://www.fileserve.com/file/k4YxEbF
http://www.fileserve.com/file/e8NBwKw
http://www.fileserve.com/file/bCTsEyz
http://www.fileserve.com/file/SnXg5pN
http://www.fileserve.com/file/GATS6jr
http://www.fileserve.com/file/BQ8sN29
http://www.fileserve.com/file/FwMMqTS
http://www.fileserve.com/file/UZ4FF9y
http://www.fileserve.com/file/TvzFq5U
http://www.fileserve.com/file/DkKR7t2
http://www.fileserve.com/file/6srJMVH
Portable USB Apps - Sep 2010
HOTFILE and Other...
Portable USB Apps – Sep 2010
Huge collection of Portable software to run with the stick in the envelope ASuite.
Instructions:
1. Extract
2. Copy unpacked into the root stick
3. Runs (avtomatichecki or manually) file ASuite.exe, where and select and start the desired program.
Contents:
Games
- Quake
- Doom 2
- Poker (texas holdem)
- Puzzle Games (20 tiny games)
-Skifree (the best game ever)
Antivirus
- NOD32 On-Demand Virus Scanner v4822 (New)
- A-squared HijackFree
- ClamWin Portable (with updates)
- Avast Portable Virus Scanner
- Avira Portable
- Dr. Web Cureit UPDATED
- Mcaffee Stinger
- Windows Malicious Software Removal Tool
- Hijack This
Microsoft Office 2010 Black Edition Fully Update
Microsoft Office 2010 Black Edition (No Serial or Crack Needed, Fully Update able)
இங்கு உள்ள மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 Black Edition விண்டோஸ் எக்ஸ் பி,விஸ்டா , செவென் போன்ற இயங்கு தளங்களில் இன்ஸ்டால் செய்யலாம்.எந்த விதமான சீரியல் நம்பறும் கொடுக்க தேவை இல்லை
டவுன்லோட் லிங்க்
இங்கு உள்ள மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 Black Edition விண்டோஸ் எக்ஸ் பி,விஸ்டா , செவென் போன்ற இயங்கு தளங்களில் இன்ஸ்டால் செய்யலாம்.எந்த விதமான சீரியல் நம்பறும் கொடுக்க தேவை இல்லை
டவுன்லோட் லிங்க்
VLC player ல் Audio மற்றும் Video format ஐ convert செய்ய மற்றும் லேட்டஸ்ட் VLC MEDIA பிளேயர்
நாம் பொதுவாக ஒரு Audio மற்றும் Video ஐ நமக்கு ஏற்ற format ல் conver செய்ய சில மென்பொருள் (software) நிறுவி பயன்படுத்துவோம், ஆனால் இதற்க்கென்று தனியாக மென்பொருள் பயன்படுத்த வேண்டியதில்லை நம்மிடம் உள்ள vlc player லிலே பயன்படுத்தலாம்.
Vlc player ஐ open செய்துகொள்ளுங்கள் அதில் media ---> convert / save என்பதை click செய்யுங்கள்.
அதில் file என்ற டேப் -ல் உங்கள் Audio/Video file ஐ open செய்து Audio/Video வை தேர்வு செய்து convert/save ஐ click செய்யுங்கள்.
Stream output என்ற window open ஆகும் , அதில் Encapsulation டேப் ஐ click செய்து நமக்கு ஏற்ற format ஐ தேர்வு செய்து save என்பதை click செய்யுங்கள்.
இப்போது நீங்கள் Audio/video format convert செய்ததை check செய்து பாருங்கள் நீங்கள் தேர்வு செய்த format க்கு மாற்றி இருக்கும்.
லேட்டஸ்ட் VLC MEDIA பிளேயர்யை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும் .

Oct 22, 2010
EASEUS Partition Master Full வெர்சன் மற்றும் PDF Tiger,LightWorks
நண்பர்களே EASEUS Partition Master Professional Edition இலவசமாக தருகிறார்கள் இந்த மென்பொருளின் விலை $39.95 மதிப்புள்ளது. இந்த மென்பொருளின் மூலம் நிறுவப்பட்ட பார்ட்டிசன்களை மாற்றியமைக்கலாம். அந்த பார்ட்டிசன்களில் இருந்து ஒரு புதிய பார்ட்டிசன் உருவாக்கலாம். நீக்கப்பட்ட அல்லது டெலிட் செய்யப்பட்ட பார்ட்டிசன்களை மீட்டெடுக்கலாம். பூட்டபிள் சிடி / டிவிடி உருவாக்கலாம். இது போல் நிறைய செய்யலாம். இது முக்கியமாக சர்வீஸ் என்ஞ்சினியருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த மென்பொருள் வருகிற 22 அக்டோபர் 2010 வரை மட்டுமே இலவசமாக தருகிறார்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தரவிறக்கிக் கொள்ளுங்கள். தரவிறக்க சுட்டி
உங்களில் யார் யாருக்கு கார்கள் பிடிக்கும் கார்கள் பிடிக்காது என்பவர்கள் மிக சிலரே இருப்பார்கள். அவர்களுக்கான சில வால்பேப்பர்கள் கார்களின் வால்பேப்பர்கள் இதன் ரெசொல்யூசன் 1920×1200 அளவுகளில் இருக்கிறது. தரவிறக்க சுட்டி
மென்பொருளை தரவிறக்கி விட்டு கீழிருக்கும் இந்த ரெஜிஸ்ட்ரேசன் கோடு உபயோகித்துக் கொள்ளவும் எத்தனை பேர் வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம்.
Registration Code:
R8Z8682LMDUAKHW
Word to PDF
PDF to Word Doc
PDF to JPG
Excel to PDF
PDF to RTF
PDF to BMP
PowerPoint to PDF
PDF to TXT
PDF to GIF
TXT to PDF
PDF to HTML
PDF to TIF
Images to PDF
PDF to SWF
PDF to PNG
All Printable Files to PDF
லைட்வொர்க்ஸ் என்ற நிறுவனம் பற்றி பல திரைப்படத்துறையினருக்கு தெரிந்திருக்கும். திரைப்படம் சம்பந்தப்பட்ட மென்பொருள். இந்த மென்பொருள் செய்யும் சாகசங்கள் நிறைய இருக்கிறது. இந்த மென்பொருள் மூலம் நிறைய திரைப்பட வேலைகள் செய்ய முடியும் அதுவும் மிக துல்லியமாக உதாரணத்திற்கு எடுத்த வீடியோக்களை வெட்ட வேறு வேறு வீடியோக்க்ளை ஒட்ட மிக்ஸிங் செய்ய இது போன்றவை சில. இந்த மென்பொருள் தற்பொழுது ஒபன்சோர்ஸ் ஆக வெளியிடப்பட இருக்கிறது. இது முதலில் பதிவு செய்பவர்களுக்கு ஒபன் சோர்ஸில் வெளியிடும் பொழுது உங்களுக்கு என்று ஒரு காப்பி மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். இணையதள முகவரி
இந்த மென்பொருள் குறித்த மேலதிக தகவல்களுக்கு சுட்டி

பிடிஎப் புலி (PDF Tiger) இதன் பெயர் இந்த மென்பொருளில் இருந்து எந்த ஒரு கோப்பிலிருந்தும் பிடிஎப் கோப்பாக மாற்ற முடியும். இந்த மென்பொருள் 21 அக்டோபர் 2010 வரை இலவசம். மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை தரவிறக்கி விட்டு கீழிருக்கும் இந்த ரெஜிஸ்ட்ரேசன் கோடு உபயோகித்துக் கொள்ளவும் எத்தனை பேர் வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம்.
Registration Code:
R8Z8682LMDUAKHW
Word to PDF
PDF to Word Doc
PDF to JPG
Excel to PDF
PDF to RTF
PDF to BMP
PowerPoint to PDF
PDF to TXT
PDF to GIF
TXT to PDF
PDF to HTML
PDF to TIF
Images to PDF
PDF to SWF
PDF to PNG
All Printable Files to PDF
லைட்வொர்க்ஸ் என்ற நிறுவனம் பற்றி பல திரைப்படத்துறையினருக்கு தெரிந்திருக்கும். திரைப்படம் சம்பந்தப்பட்ட மென்பொருள். இந்த மென்பொருள் செய்யும் சாகசங்கள் நிறைய இருக்கிறது. இந்த மென்பொருள் மூலம் நிறைய திரைப்பட வேலைகள் செய்ய முடியும் அதுவும் மிக துல்லியமாக உதாரணத்திற்கு எடுத்த வீடியோக்களை வெட்ட வேறு வேறு வீடியோக்க்ளை ஒட்ட மிக்ஸிங் செய்ய இது போன்றவை சில. இந்த மென்பொருள் தற்பொழுது ஒபன்சோர்ஸ் ஆக வெளியிடப்பட இருக்கிறது. இது முதலில் பதிவு செய்பவர்களுக்கு ஒபன் சோர்ஸில் வெளியிடும் பொழுது உங்களுக்கு என்று ஒரு காப்பி மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். இணையதள முகவரி
இந்த மென்பொருள் குறித்த மேலதிக தகவல்களுக்கு சுட்டி
Oct 21, 2010
விண்டோசின் சாவி என்னை கண்டுபிடிப்பது எப்படி
நாம் அனைவரும் விண்டோஸ் தொகுப்பை பயன்படுத்துகிறோம். இந்த விண்டோஸ் தொகுப்பு அனைத்துக்கும் சீரியல் எண்கள் கொண்டதாகவே இருக்கும்.உங்கள் கணினியில் நிறுவப்பட்டு உள்ள ஒபெரடிங் சிஸ்டம் சாவி எண்ணை கண்டறிய ஒரு சிறிய நிரல் உள்ளது. இந்த நிரல் மூலம் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, செவென் ஆகிய தொகுப்பு களில் விண்டோஸ் சாவி எண்ணை கண்டுபிடிக்கலாம்.
நிரல் தரவிறக்க இங்கு கிளிக் செய்யவும். தரவிறக்கம் செய்தவுடன் உள்ளே உள்ள நிரல்களை காபி செய்து Note Pad லில் பேஸ்ட் செய்யவும் . Note Pad யை Key Viewer.vbs என save செய்யவும். save செய்த vbs பைல் ஓபன் செய்தால் கிழே உள்ளவாறு இருக்க வேண்டும்.
நன்றி ; புதுவை

லேபிள்கள்:
கணிணி பற்றிய தகவல்
Oct 18, 2010
விண்டோஸ் 7 இல் XP MODE
நீங்கள் உங்கள் கணணியில் விண்டோஸ் 7 ஐ புதிதாக நிறுவியிருந்தால், விண்டோஸ் XP இல் செயல்பட்ட சில மென்பொருட்களை விண்டோஸ் 7 இல்செயற்படுத்த இயலாமல் இருக்கும். இதற்கு விண்டோஸ் 7 இல் ஒரு வழி உள்ளது.
அது Windows XP Mode (XPM) ஆகும். இதனை செயற்படுத்த முதலில் Microsoft® Hardware-Assisted Virtualization Detection Tool இனை தரவிறக்கி அதன் மூலம் உங்களது கணணி வன்பொருட்கள் Windows XP Mode (XPM) உடன் ஒத்தியங்குமா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் கீழ்வரும் இணைப்பிலிருந்து பொருத்தமான விண்டோஸ் 7 வெளியீடுக்குரிய Windows XP Mode (XPM) ஐ முதலிலும் Windows Virtual PC இனை இரண்டாவதாகவும் உங்கள் கணணியில் நிறுவி பழைய மென்பொருட்களை விண்டோஸ் 7 இல் செயற்படுத்தி பயன்பெறுங்கள்.
இதற்கான இணைப்பு இங்கே

நீங்கள் புதைத்த பைலை தோண்டி எடுக்க ஓர் மென்பொருள்.
diskdigger என்பது இணையத்தில் கிடைக்கும், விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கும் ஒரு சட்டரீதியான இலவச மீட்பு மென்பொருள்.
இதன் சிறப்பம்சம் என்னவெனில், இதனை கணினியில் நிறுவ வேண்டியதில்லை. 1.44 MB அளவே உள்ளதால், இதனை பென் டிரைவிலேயே எடுத்துச்செல்லலாம். exe பைலை க்ளிக் செய்தாலே போதும். நீங்கள் டெலீட் செய்த பைல்களை எல்லாம் காட்டி விடும். FAT12, FAT16, FAT32, exFAT, மற்றும் NTFS பைல் சிஸ்டம்களை ஆதரிக்கிறது.
தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்களேன்.
எப்போதாவது உதவும்.
தரவிறக்க சுட்டி : இங்கே

மெயில் வந்தால் கைப்பேசிக்கு செய்தி வரும்
எல்லோருக்கும் இப்போது மெயிலும்,
கைப்பேசியும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. சில முக்கியமான செய்திகளை
தாங்கி வரும் மெயில்களை படிக்காமல் விட்டதல் பல தொல்லைகளை நீங்கள்
சந்தித்து இருக்கின்றீர்களா. ஆம் என்று நீங்கள் சொன்னால், உங்களுக்கு இனி
அந்த கவலை தேவையில்லை. இல்லையென்று சொல்பவர்கள் அதிஷ்ட்டசாலிகள்
உங்களுக்கு இனி அந்த தொல்லையே இல்லை.
நீங்கள் செய்ய வேண்டியவை -
முதலில் way2sms-ல் ஒரு அக்கௌன்ட்டை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
அடுத்து படம் 1ல் காட்டியுள்ளவாரு என்பதனை கிளிக் செய்து -ல் உங்களுக்கென ஒரு மெயில் ஐடியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
அது படம் 1-ல் மேலே குறிப்பிட்டுள்ளபடி இருக்கும்.
அதன்பிறகு mail alerts என்பதை சொடுக்கினால் படம் 2-ல் காட்டியுள்ளபடி
வரும். அதில் உங்கள் கைப்பேசி எண்ணையையும், எப்போது உங்களுக்கு மெயில்
வரும் செய்தி தெரியவேண்டும் என்ற கால அளவையையும் கொடுத்துவிடுங்கள்.
இதோடு இங்கு(way2sms) வேலை முடிந்துவிட்டது. இனி நீங்கள்
ஜிமெயிலை பயன்படுத்துபவராக இருந்தால்,…(படம் 3)
உங்கள் ஜிமெயில் அக்கௌன்டில்,..
Settings –> Forwarding and pop IMAP –> Forward a copy of
incoming mail to என்பதை தேரிவு செய்து, அதன் முதல் கட்டத்தில் உங்கள்
way2sms மெயில் ஐடியை எழுதுங்கள், இரண்டாம் கட்டத்தில் keep Gmail’s copy
in the inbox என்பதை தேர்வு செய்யுங்கள்.
யாகூ மெயிலை பயன்படுத்துபவராக இருந்தால்,….(படம் 4)
உங்கள் யாகூ மெயில் அக்கௌன்டில்,..
options –> Pop access and forwarding –> forwarding என்பதை
தேர்வு செய்து விட்டு, கட்டத்தில் உங்கள் way2sms மெயில் ஐடியை எழுதுங்கள்.
இனி ஒவ்வொரு மெயில் வரும் செய்தி உங்கள் கைப்பேசிக்கே வந்துவிடும்.
படம் 1 -
படம் 2 -
படம் 3-
படம் 4-
படங்களை பெரியதாகப் பார்க்க படத்தின் மீது சொடுக்க தவறாதீர்கள்.

ஈமெயில் பற்றிய தகவல்
சிறந்த 300+ க்கும் அதிகமான இலவச சாப்ட்வேர்கள் ஒரே இடத்தில்
தற்போது உள்ள நிலையை பார்த்தால் நீங்கள் பணம் கொடுத்து எந்த மென்பொருட்களையும் வாங்க தேவையில்லை என்றே கூறலாம். அத்தனையும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அந்த அளவிற்கு அறிவியல் வளர்ந்து விட்டது. இருந்தாலும் நாம் ஒவ்வொரு இலவச மென்பொருட்களை பெறவும் நாம் கூகுளிலோ அல்லது வேறு ஏதாவது சர்ச் என்ஜின் பயன் படுத்தி தேடிபிடிப்போம்.
அது மட்டுமில்லால் நாம் அந்த தளத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே தரவிறக்க முடிகின்ற வகையில் ஒரு சில தளங்கள் இருக்கும். இதனால் தேவையில்லாமல் நம் நேரம் தான் விரயம் ஆகும்.
இந்த குறைகளை போக்குவதற்காகவே ஒரு தளம் உள்ளது. இதில் நீங்கள் உறுப்பினர்
ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அத்தனையுமே இலவசம். இதில் சுமார்
முன்னூறுக்கு அதிகமான மென்பொருட்கள் உள்ளது. அது மட்டுமில்லாமல் தினம்
தினம் ஒரு புதிய மென்பொருட்களை கொடுத்து கொண்டே இருப்பார்கள்.
TOP 300 Freeware software!
- OFFICE
- ARCHIVE MANAGEMENT
- INTERNET
- P2P
- CHAT
- SECURITY
- NETWORK
- SERVERS
- AUDIO
- VIDEO
- IMAGE
- 3D
- DEVELOPERS
- CD/DVD
- CODECS
- SYSTEM UTILITIES
- UI ENHANCEMENTS
- HARDWARE MONITORING
- GAMES
- EDUCATION
- MISCELLANEOUS
என்று பல பிரிவுகளில் மென்பொருட்களை கொடுத்து உள்ளார்கள். (என்னடா இவன்
இவ்வளவு கதை பேசிட்டு கடைசிவரை அந்த தளத்தின் முகவரியை தரமாட்டேன்கிறான்
என்கிறீர்களா). இந்த தளத்திருக்கு இந்த லிங்கை http://www.winaddons.com/top-300-freeware-software/ க்ளிக் செய்யவும். இனி நம் கணினிக்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் தேடி அலைய வேண்டியதில்லை அனைத்தும் ஒரே இடத்தில்
லேபிள்கள்:
கணிணி பற்றிய தகவல்
தினம் ஒரு இலவச லைசென்ஸ்டு சாஃப்ட்வேர்
அன்பு நண்பர்களே,
கீழ்க்கண்ட இந்த தளத்தில் தினமும் ஒரு இலவச லைசென்ஸ்டு சாஃப்ட்வேரை
தருகிறார்கள். நான் பயன்படுத்தி இருக்கிறேன். அனைத்தும் அருமையான
சாஃப்ட்வேர் தொகுப்புகள். அனைவரும் பயன்படுத்திப் பார்க்கவும்.
http://www.giveawayoftheday.com
கீழ்க்கண்ட இந்த தளத்தில் தினமும் ஒரு இலவச லைசென்ஸ்டு சாஃப்ட்வேரை
தருகிறார்கள். நான் பயன்படுத்தி இருக்கிறேன். அனைத்தும் அருமையான
சாஃப்ட்வேர் தொகுப்புகள். அனைவரும் பயன்படுத்திப் பார்க்கவும்.
http://www.giveawayoftheday.com
லேபிள்கள்:
கணிணி பற்றிய தகவல்
Oct 16, 2010
ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
வணக்கம் ,
அனைவருக்கும் என் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில், இந்த இடுகை எனது நுறாவது இடுகை என தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைவருக்கும் என் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில், இந்த இடுகை எனது நுறாவது இடுகை என தெரிவித்துக்கொள்கிறேன்.
Oct 13, 2010
NOTEPAD-ல் உள்ள வித்தைகள்
பொதுவாகவே NOTEPAD எழுத மட்டுமே பயன்படுத்துவோம் அல்லவா ! ஆனால் இந்த பதிவில் NOTEPAD னை வேற எந்தெந்த முறையில் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.(நீங்கள் மாணவராக இருந்தால் ஒவ்வரு TRICKS படிக்கும் போது கணினியில் அது எப்படி இயங்குகிறது என்று சோதனை செய்து பார்க்க வேண்டும் நண்பர்களே !)
TRICKS 1 :(xp யில்)
OPEN THE NOTEPAD
NOTEPAD ல்- BUSH HID THE FACTS அல்லது this app can break என்று டைப் செய்யவும் அதன்பின்னர் அந்த பைலை SAVE (.txt ) செய்துவும்.
பின்னர் அந்த file ளை open செய்து பார்த்தால் அனைத்துமே எழுத்தும் கட்டக்கட்டமாக தெரியும். 4335 என்று இதற்க்கு பெயர். இதில் நான்கு வார்த்தை மட்டும் இருக்கவேண்டும் பின் அதில் நான்கு எழுத்து முதலிலும் ,இரண்டாவது,முன்றாவது வார்த்யையாக முன்று எழுத்து, நான்காவது வார்த்தையாக ஐந்து எழுத்து இருக்க வேண்டும்.இது பார்ப்பதற்கு எளியதாக இருந்தாலும் இதில் விசையம் இருக்கிறது.
TRICKS 2:
OPEN THE NOTEPAD
NOTEPAD ல் .LOG என்று CAPTIAL LETTER ல் டைப் செய்து ENTER KEY யை இரண்டு முறை அழுத்தவும்.
அடுத்து அதை FILENAME கொடுத்து .log என்ற EXTENSION ல் என்று SAVE செய்யவும்.அதில் அன்றைய தேதியும் ,நேரமுன் தெரியும்.
பின் அந்த FILE லை ஓபன் செய்து பார்த்தால் கிழே உள்ள விண்டோவை போல தெரியும்.
NOTEPAD ஒரு PERSONAL LOG BOOK போல தான் .
TRICKS 3:
OPEN THE NOTEPAD
CODE:
@ECHO off
:Begin
msg * Hi
msg * Welcome to kaniniariviyal?
msg * I am!
msg * very happy!
msg * Because you have been o-w-n-e-d
GOTO BEGIN
மேலே உள்ள CODE யை NOTEPAD ல் பேஸ்ட் செய்து கொள்ளுகள்.அதை ஒரு FILENAME கொடுத்து .BAT என்று SAVE செய்யவும்.பின் அந்த Batch FILE லை ஓபன் செய்து பாருங்கள் தெரியும் ..............!
TRICKS 4 :
OPEN THE NOTEPAD
NOTEPAD ல் Q33N என்று டைப் செய்யவும்.அடுத்து FONT டை 72 SIZE க்கு மாற்றி WINDING SYTLE ல் மாற்றி விடவும்.பின் FILENAME கொடுத்து .TXT ல் SAVE செய்யவும்.அடுத்து அந்த பைல் ஓபர்ன் செய்து பாருங்கள் .அது கிழே உள்ளது
TRICKS 5:
OPEN THE NOTEPAD
NOTEPAD ல்
CODE:
@ECHO off
:top
START %SystemRoot%system32notepad.exe
GOTO top
இந்த CODE டை NOTEPAD ல் PASTE செய்துகொள்ளவும்.
%SystemRoot%system32notepad.exe என்பது சி: உள்ள NOTEPAD RUN ஆகக்கூடிய EXECUTABLE பைல் ஆகும்.
: top ---- என்பது LABEL ஆகும்.நாம் : வைத்து நமக்கு பிடித்த பெயரை கொடுத்து கொள்ளலாம்.ஆனால் LOOP முடியும் போது GOTO பக்கத்தில் நீங்கள் LABEL க்கு கொடுத்த பெயரை கொடுக்கவும். அந்த LABEL க்குள் START என்ற KEYWORD டை பயன்படுத்தி அந்த டிரெக்டரி யை(%SystemRoot%system32notepad.exe ) கொடுத்து உள்ளோம்.
GOTO top -------இதில் உள்ள GOTO என்பது KEYWORD ஆகும்.அதற்க்கு பக்கத்தில் top(label) யை கொடுத்து உள்ளோம்.
இதனை செய்து பாருங்கள் தெரியும் ..................!
லேபிள்கள்:
கணிணி பற்றிய தகவல்
கணினியில் USB PORT னை DISABLE செய்வது எப்படி
USB PORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் ஆனால் கல்லூரி, அழுவலகம் போன்ற இடங்களில் USB னை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும். VIRUS ஆல் பாதிப்பு வந்து விடும் அல்லவா ! அதனால் USB PORT னை DISABLE செய்யப்பட்டு இருக்கும்.இதை எப்படி செய்யும் வழிமுறைகளை காண்போம்.
இதனை WINDOWS இல் DISABLE செய்வது பற்றி;
REGISTRY EDITOR செல்லவேண்டும் அதற்க்கு ,
RUN----->TYPE " regedit "
REGISTRY EDITOR சென்றவுடன்,
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
மேலே உள்ள PATH க்கு சென்று பின்,
START என்பதை இரண்டு முறை கிளிக் செய்யவேண்டும்.
அடுத்து ஒரு விண்டோ ஒன்று திறக்கும்,
அதில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் "4" என்று மாற்றவேண்டும். (படம் 2).
பின் OK கொடுத்து கணினியை RESTART செய்யவேண்டும்.இதில் கவனிக்க வேண்டிய வை 4 என்று மற்றும் முன் அதில் உள்ள எண்னை ("3") நினைவில் கொள்ளவேண்டும்.அதுதான் ENABLE செய்யவேண்டிய எண் .

REGEDIT WINDOW
படம் 2
லேபிள்கள்:
கணிணி பற்றிய தகவல்
Oct 12, 2010
விண்டோஸ் Xp யில் ஒளிந்திருக்கும் வீடியோ...
விண்டோஸ் Xp யில் ஒளிந்திருக்கும் வீடியோவை பார்க்க.........
1. முதலில் Start சென்று Run இல் telnet என்று டைப் செய்து ok பட்டன் கிளிக் செய்யவும்.
2. ஒரு Command Prompt இல் Microsoft telnet> என வந்திருக்கும் அதில் o வை Type செய்து enter பண்ணவும்.
3. பின் towel.blinkenlights.nl என டைப் செய்துவிட்டு enter key ஐ அழுத்தவும்.
இனியென்ன @ # / \ | [ ] { } + = ^ $ போன்ற குறியீடுகளிலான STAR WARS movie யைப் பார்க்கலாம் .....
Start---> Run---> telnet ---> o ----> towel.blinkenlights.nl
லேபிள்கள்:
கணிணி பற்றிய தகவல்
Oct 9, 2010
விண்டோஸ் பழுதுபார்ப்பு!
விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளம் உபயோகிப்பவர்கள் அவ்வப்போது, தங்களது கணினி பூட் ஆகும் பொழுது, விண்டோஸ் லோடு ஆகும் திரை வந்த பிறகு, உடனடியாக ரீஸ்டார்ட் ஆகும் பிரச்சனையை சந்தித்து இருக்கலாம்.
இப்படி முதல் முறை ரீஸ்டார்ட் ஆகி மறுபடி பூட் ஆகும் பொழுது Safe mode ஆப்ஷனோடு திரை வந்திருக்கும்.
இதில் Safe mode இல் சென்றாலும், Last known Good Configuration -இல் சென்றாலும், இதே போன்று தொடர்ந்து ரீஸ்டார்ட் ஆகிக் கொண்டிருக்கும், உள்ளே இருக்கும் உங்களது முக்கியமான டேட்டாக்கள் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் வருவது இயற்கை.
சரி, விண்டோஸ் சீடியை வைத்து பூட் செய்து இந்த இயங்குதளத்தின் மேலேயே over write செய்து விடலாம் என்று முயலும் போது, அங்கேயும் ஆப்பு காத்திருக்கும். விண்டோஸ் சீடியில் பூட் செய்து முதலாவது Repair ஆப்ஷனை தவிர்த்து Agreement பக்கத்திற்கு அடுத்து வரும் திரையில் கீழே உள்ளது போல உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷன் காண்பிக்கப்பட்டால் 'R' கீயை அழுத்தி ரிப்பேர் செய்து கொள்ளலாம்.
ஆனால், விண்டோஸ் ரிப்பேர் வசதியில் செல்லும் போது உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனை Unknown partition என்றோ அல்லது விண்டோஸ் ஏற்கனவே நிறுவப்படாத மற்ற பார்ட்டிஷன்களை போலவே உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனும் பட்டியலிடப்பட்டிருக்கும். இது போன்ற நிலை வரும்பொழுது சற்று சிக்கல்தான்.
முதலாவதாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது. இந்த நிலைக்கு முந்தைய வரலாறு (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!..) அதாவது இந்த ரீஸ்டார்ட் பிரச்சனை வருவதற்கு முன்பாக என்ன நிகழ்ந்தது? முழுவதுமாக ஷட் டவுன் ஆவதற்கு முன்பாக பவரை அனைத்து விட்டீர்களா? அல்லது கரண்டு போய்விட்டதா? யாராவது Reset பட்டனை அழுத்திவிட்டு போய் விட்டார்களா? அல்லது இதில் ஏதுமில்லையா?
இந்த கேள்வியெல்லாம் எதற்கு? என்றால், இது போன்ற ரீ ஸ்டார்ட் பிரச்சனை பெரும்பாலும் பூட் பார்ட்டிஷனில் கோப்புகள் கிராஸ் லிங்க் ஆகிவிடவதால் ஏற்படுபவை, அல்லது (மிக அரிதாக) உங்கள் வன்தட்டிற்கு வயதாகி கொண்டிருக்கிறது அல்லது (மிகமிக அரிதாக) பிராசசர் ஃபேனில் தூசி அதிகம் படிந்து, ஃ பேனின் வேகம் குறைந்தது என்றும் கொள்ளலாம். கிராஸ் லிங்க் ஆவதற்கு முக்கிய காரணம் முறையாக ஷட் டவுன் செய்யாமலிருப்பது.
இந்த பிரச்சனை வரும் பொழுது எடுத்தவுடனே விண்டோஸ் Over write செய்து விடலாம் அல்லது புதிதாக வேறு ட்ரைவில் நிறுவிவிடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு முன்பாக, விண்டோசின் தாத்தா DOS கருவியான Chkdsk ஐ பயன்படுத்தி இந்த பிரச்னைக்கு விரைவாகவும், எளிதாகவும் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
விண்டோஸ் பூட் சீடியை வைத்து உங்கள் கணினியை பூட் செய்து கொள்ளுங்கள். பிறகு முதலாவதாக வரும் Repair திரையில் 'R' கீயை அழுத்தி Recovery Console திரைக்கு வந்து விடுங்கள்.
இந்த பிரச்சனை உள்ள கணினிகளில், விண்டோஸ் பார்ட்டிஷன் உள்ள ட்ரைவை குறிப்பிடும்படி கேட்காது. தேர்வு செய்ய சொல்லி வந்தால் தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து, C:\> ப்ரோம்ப்டில் CHKDSK /R கட்டளை கொடுக்கலாம். ஒரு சில சமயங்களில் இந்த கட்டளை இயங்காமல் போனால், CD/DVD ட்ரைவிற்கு சென்று (உதாரணமாக g:) அங்கு CD\i386 கட்டளை கொடுத்து அந்த டைரக்டரிக்கு சென்று அங்கு CHKDSK கட்டளையை கொடுங்கள்.
நன்றி : சூர்யா கண்ணன்
லேபிள்கள்:
கணிணி பற்றிய தகவல்
Oct 7, 2010
நண்பர்களுக்கு 'தொப்பி' கொடுக்க Scripts ரெடி!
உங்கள் நன்பர் உங்களுக்கு அப்பப்போ தொப்பி கொடுக்கிறாரா? பதிலுக்கு பதில் தொப்பிக்கு தொப்பி கொடுக்கலாம் வாருங்கள். பின்வரும் 4 வழிகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அவரது கணினியில் இயங்கவிட்டுவிடுங்கள். கணினி விஷயத்தில் அந்நியாயத்துக்கு அப்பாவியாக இருந்தால், மெயிலிலேயே அனுப்பிவிடுங்கள்.
பிறகு அவர் படும் பாடு அதோகதி தான். முக்கியமான விடயம், இது அவர் கணினியில் எந்த தீங்கும் இழைக்காது. அதனால், எல்லாமே கொஞ்ச நேர விளையாட்டுக்கு தான். முயற்சி செய்து பாருங்கள்.
1. கணினியில் உள்ள சிடி டிரைவ் மீண்டும் மீண்டும் திறந்து மூடி கணினி உபயோகிக்கும் உங்கள் நன்பரை வெறுப்பேத்த இந்த CODE-டினை நோட்பேடில் நகல் எடுத்து ஒட்டி விட்டு, கோப்பின் பெயர்.vbs என சேமித்து அனுப்பிவிடுங்கள். எத்தனை டிரைவ் வைத்திருந்தாலும், அத்தனையும் திறந்து/மூடிக் கொண்டே இருக்கும்.
2. மேலே சொன்னது போலவே இதுவும். இதில், மீண்டும் மீண்டும் CAPSLOCK ஆனை இயங்கிவிடும். இதுவும், உங்கள் நன்பர் தட்டச்சு செய்யும் போது பெரும் தொல்லையாக இருக்கும். இதனையும் மேலே சொன்னது போல, CODE-னை நோட்பேடிற்கு கொண்டுப் போய், கோப்பின் பெயர்.vbs என் சேமித்து அனுப்பி விடலாம்.
3. நோட்பேட் தானாக திறந்து, "Hello, how are you? I am good thanks" என்று நிறுத்தி நிதானமாக சொல்லி, உங்கள் நன்பரை வெறுப்பேத்த இந்த கோடினைப் பயன்படுத்துங்கள்.
4. இது கொஞ்சம் பயமுறுத்தும் வகையிலானது. நீங்களே முயற்சித்துப் பாருங்கள்.
இந்த கோடினை நோட்பேடில் ஒட்டி, கோப்பின் பெயர்.DAT என்று சேமித்து அனுப்பி விடுங்கள்
சைடு டிஷ்:
மேலே கொடுத்துள்ள எல்லா நிரலாக்க வரிகளும், எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும் பட்சத்தில் கணினியின் வன்பொருளிற்கோ, மென்பொருளிற்கோ, அல்லது, மனிதர்களின் மூளைக்கோ மனதிற்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது எனத் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.
இயங்கத் தொடங்கிய நிரல் தானாகவே LogOff அல்லது Restart-இன் போது நின்று விடும்.
பழி வாங்கப்பட்ட நண்பர் , அக்கறையாக வந்து, விசாரித்தாலும் சொல்லிக் கொடுங்கள். ஆனால் ஏது என்று கேட்டால் இந்த பதிவின் முகவரியோ அல்லது எனது ஈ-மெயில் முகவரியோ சொல்லிவிடாதீர்கள்.
அப்புறம் ரொம்ப முக்கியமான ஒன்று, அடிச்சும் கேப்பாங்க! அப்பவும் சொல்லிடாதீங்க!!
நன்றி : தமிழ் 25

Set oWMP = CreateObject("WMPlayer.OCX.7")
Set colCDROMs = oWMP.cdromCollection
do
if colCDROMs.Count >= 1 then
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.Item(i).Eject
Next
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.Item(i).Eject
Next
End If
wscript.sleep 5000
loop
2. மேலே சொன்னது போலவே இதுவும். இதில், மீண்டும் மீண்டும் CAPSLOCK ஆனை இயங்கிவிடும். இதுவும், உங்கள் நன்பர் தட்டச்சு செய்யும் போது பெரும் தொல்லையாக இருக்கும். இதனையும் மேலே சொன்னது போல, CODE-னை நோட்பேடிற்கு கொண்டுப் போய், கோப்பின் பெயர்.vbs என் சேமித்து அனுப்பி விடலாம்.
Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{CAPSLOCK}"
loop
3. நோட்பேட் தானாக திறந்து, "Hello, how are you? I am good thanks" என்று நிறுத்தி நிதானமாக சொல்லி, உங்கள் நன்பரை வெறுப்பேத்த இந்த கோடினைப் பயன்படுத்துங்கள்.
WScript.Sleep 180000
WScript.Sleep 10000
Set WshShell = WScript.CreateObject("WScript.Shell")
WshShell.Run "notepad"
WScript.Sleep 100
WshShell.AppActivate "Notepad"
WScript.Sleep 500
WshShell.SendKeys "Hel"
WScript.Sleep 500
WshShell.SendKeys "lo "
WScript.Sleep 500
WshShell.SendKeys ", ho"
WScript.Sleep 500
WshShell.SendKeys "w a"
WScript.Sleep 500
WshShell.SendKeys "re "
WScript.Sleep 500
WshShell.SendKeys "you"
WScript.Sleep 500
WshShell.SendKeys "? "
WScript.Sleep 500
WshShell.SendKeys "I a"
WScript.Sleep 500
WshShell.SendKeys "m g"
WScript.Sleep 500
WshShell.SendKeys "ood"
WScript.Sleep 500
WshShell.SendKeys " th"
WScript.Sleep 500
WshShell.SendKeys "ank"
WScript.Sleep 500
WshShell.SendKeys "s! "
4. இது கொஞ்சம் பயமுறுத்தும் வகையிலானது. நீங்களே முயற்சித்துப் பாருங்கள்.
இந்த கோடினை நோட்பேடில் ஒட்டி, கோப்பின் பெயர்.DAT என்று சேமித்து அனுப்பி விடுங்கள்
@echo off
title The end of the world
cd C:\
:menu
cls
echo I take no responsibility for your actions. Beyond this point it is you that has the power to kill yourself. If you press
'x' then your PC will be formatted. Do not come crying to me when you fried your computer or if you lost your project etc...
pause
echo Pick your poison:
echo 1. ShutDown
echo 2. Restart
echo 3. Wipe out your hard drive (BEWARE)
echo 4. Net send
echo 5. Messages then shutdown
set input=nothing
set /p input=Choice:
if %input%==1 goto one
if %input%==2 goto two
சைடு டிஷ்:
மேலே கொடுத்துள்ள எல்லா நிரலாக்க வரிகளும், எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும் பட்சத்தில் கணினியின் வன்பொருளிற்கோ, மென்பொருளிற்கோ, அல்லது, மனிதர்களின் மூளைக்கோ மனதிற்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது எனத் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.
இயங்கத் தொடங்கிய நிரல் தானாகவே LogOff அல்லது Restart-இன் போது நின்று விடும்.
பழி வாங்கப்பட்ட நண்பர் , அக்கறையாக வந்து, விசாரித்தாலும் சொல்லிக் கொடுங்கள். ஆனால் ஏது என்று கேட்டால் இந்த பதிவின் முகவரியோ அல்லது எனது ஈ-மெயில் முகவரியோ சொல்லிவிடாதீர்கள்.
அப்புறம் ரொம்ப முக்கியமான ஒன்று, அடிச்சும் கேப்பாங்க! அப்பவும் சொல்லிடாதீங்க!!
நன்றி : தமிழ் 25
லேபிள்கள்:
கணிணி பற்றிய தகவல்
உங்களுக்கு மெயில் அனுப்புனது யாரு?
உங்களுக்கு மெயில் அனுப்புனது யாரு? எங்கிருந்து அனுப்பினார்னு கண்டு பிடிக்கனுமா?
கீழே இருக்கிற ஸ்டெப்ஸ்-ஐ அப்படியே பண்ணுங்க.
நீங்க ஜி-மெயில் யூசராக இருந்தால்,
உங்களுக்கு வந்த மெயில் ஐ ஓப்பன் பண்னுங்க,
அதுல more options ல show original போங்க, (படத்தை பார்க்கவும்)
இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க.. (படத்தை பார்க்கவும்)

Oct 6, 2010
பென் டிரைவ்களை பாஸ்வோர்ட் கொடுத்து பாதுகாக்க...
தற்போது பென் டிரைவ்களின் பயன்பாடு முக்கியமானது. தகவல்களை எளிமையான வழியில் ஓரிடத்திலிருந்து வேறிடம் கொண்டு செல்லவும் தகவல்களை சேமிக்கும் கருவியாகவும் செயல்படுகிறது. நமது பென் டிரைவ்களை பாதுகாப்பாக வைக்கவும் பிறர் பார்க்கவண்ணம் செய்யவும் அதை பாஸ்வோர்ட் கொடுத்து வைக்கலாம்.இதனால் தகவல் திருட்டு தடுக்கப்படுகிறது.
Usb Flash Sequrity
Usb Flash Sequrity என்ற மென்பொருள் மூலம் பாஸ்வோர்ட் கொடுத்து விடலாம். இந்த சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் எளிதாக நிறுவலாம். பிறகு உங்கள் டிரைவை தேர்வு செய்து பாஸ்வோர்ட் கொடுங்கள். பின்னர் “Autorun.inf” மற்றும் “UsbEnter.exe” என்ற இரண்டு கோப்புகளை மட்டுமே காண முடியும். Usbenter.exe கோப்பை தேர்வு செய்து உங்கள் பாஸ்வோர்ட் கொடுத்தால் மட்டுமே டிரைவில் உள்ள கோப்புகளை காண முடியும்.
தரவிறக்கசுட்டி:Free(non-commercial/personal use)
USB Flash Security Download
usbenter_3.2.2.zip(1.17MB)

மென்பொருள்கள்
Oct 5, 2010
விண்டோஸ் 7 Bootable USB Pendrive உருவாக்குவது எப்படி?
இன்று பென்டிரைவுகள் நம்மிடையே டேட்டா சேமிப்புக்கு பயன்படுவது போல ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நிறுவுவதற்க்கும் பயன்படுகிறது.
விண்டோஸ் XP , விஸ்டா,விண்டோஸ் 7, உபுண்டு போன்ற ஆப்பரேடிங் சிஸ்டங்களை பென்டிரைவிலிருந்து நிறுவிய அணுபவம் உண்டு. இன்றைய படைப்பு விண்டோஸ் 7 ஐ பென்டிரைவிருந்து நிறுவுவது எப்படி என பார்க்கலாம்.
விண்டோஸ் 7 ஐ பென்டிரைவிலிருந்து நிறுவ உங்களிடம் 4GB பென்டிரைவ் இருக்க வேண்டும். பொதுவாக இந்த பூட்டபுள் பென்டிரைவ் தயாரிக்க மைக்ரோசாப்ட் நிறுவனமே ஒரு கோப்பை தந்திருக்கிறது. ஆனால் இந்த கட்டுரையில் நாம் Manual ஆக தயாரிக்க இருக்கிறோம். மேலும் உங்களது கணினியில் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 ஐ நிறுவியிருந்தால் இந்த பணியினை மிக எளிதாக செய்துவிடலாம். காரணம் அதில் DISKPART என்கின்ற ஒரு கமாண்ட் உள்ளது.
ஆனால் உங்களிடம் விண்டோஸ்XP தொகுப்பு இருந்தால்? அதில் இந்த DISKPART கமாண்டை பயன்படுத்த இயலாது. இதற்க்கு வழி என்ன? இதோ தொடருங்கள் கட்டுரையை….
முதலில் உங்களுடைய பென்டிரைவை கணினியில் இணைக்கவும். உங்களது பென்டிரைவில் டேட்டா இருப்பின் பேக்கப் எடுத்துக்கொள்ளவும்,
பின்னர் My Computer சென்று உங்களது பென்டிரைவில் வலது கிளிக் செய்து Format என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.பின்னர் FAT32 என்ற பைல் பார்மேட்டை தேர்ந்தெடுத்து பார்மேட் செய்து கொள்ளவும். பார்க்க கீழேயுள்ள படங்களை.
DISKPART என்ற கமாண்டை விண்டோஸ் XP ஆதரிக்காததால் இதனை MBRWiz என்கின்ற ஒரு இலவச மென்பொருளை பயன்படுத்த இருக்கிறோம்.

Oct 4, 2010
Hard Disk கின் அழிந்த தகவல்களை மீட்டு எடுக்கும் எளிய மென்பொருட்கள்..
கணினி ஒரு திறமைவாய்ந்த கண்டுபிடிப்புதான். இருந்தாலும் எந்த நேரம் வேண்டுமானாலும் தகவல்களை இழக்க கூடியது. இன்றைய காலத்தில் கணினி இல்லாமல் மனிதன் வாழ்கை இல்லை என்று சொல்லும் அளவுக்கு பயன்பாடு அதிகம் ஆகிவிட்டது.
மனிதனுடைய வாழ்நாள் தகவல்கள் அனைத்தையும் கணினியில் சேமிக்கும் காலம் வெகுதூரம் இல்லை. இன்னிலையில் Hard Drive வில் சேமித்து வைக்கும் தகவல்கள், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இழக்க நேரிட்டால் என்னவாகும். கணினி உபயோகிக்கும் பலர் இந்த அனுபவத்தை அடைந்து இருப்பீர்கள்.
கணினி அனுபவம் உள்ளவர்கள் சிலர் பாதிக்க பட்ட அந்த Hard disk கை தகவல்களை மீட்டு எடுத்து கொடுக்கும் நிறுவனங்களில் கொடுத்து மீட்டு இருப்பீர்கள். தகவல்களை மீட்டு எடுக்கும் சில மென்பொருட்கள் உள்ளன. இவற்றை கொண்டு நீங்களே தகவல்களை எளிதாக மீட்டு எடுக்கலாம்.
கணினியில் இருந்து தகவல்கள் அழிந்து போவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் எந்த வகையிலேனும் நீங்கள் இழந்து இருந்தால் பரவாயில்லை. இந்த மென்பொருட்களை கொண்டு 90 -100 % வரை மீட்டு எடுக்கலாம். மீட்டு எடுக்கும் தகவல்களை வேறு இடத்தில சேமிப்பது நல்லது தகவல்களை மீட்டு எடுக்கும் சில முன்னணி மென்பொருட்களை இங்கு உங்களுக்கு தெரிவிக்கிறேன்
Digital Rescue Premium 3.1 —————->
Advanced Disk Recovery—————->
Recover My Files—————->
Data Recovery Wizard-—————>
Total Recall 1.1-—————>
Handy Recovery 4-—————>
Disk Doctors Windows Data Recovery-—————>
R-Studio 5.2—————->
Quick Recovery—————->
GetDataBack 4.01-—————>
மேலே உள்ள எதுவும் இலவச மென்பொருட்கள் இல்லை. எனினும் இதனுடைய crack version நீங்கள் இணையத்தில் தேடினால் கிடைக்கும்.
இவற்றில் எனக்கு பிடித்தது Recover My Files மென்பொருள். இனி Hard Disk கின் தகவல்களை இழந்தால் கவலை வேண்டாம்.
இவற்றில் உள்ள மென்பொருள் தங்களுக்கு இணையத்தில் crack versionனுடன் கிடைக்கவில்லை என்றால் எனக்கு ஈமெயில் செய்யவும் . என்னுடைய மெயில் ஐடி: prabu2010r@gmail.com.
மேலும் இது பற்றிய என்னுடைய மற்றொரு பதிவு காண இங்கு மற்றும் இங்கு மற்றும் இங்கு கிளிக் செய்யவும்.
நன்றி : வாழ்க வளமுடன்.
Subscribe to:
Posts (Atom)