Popular Posts

Dec 31, 2010

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் - 2011

                        

      அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் , வணக்கம் நண்பர்களே புதிய வருடம் பிறக்க போகிறது இந்த நேரத்தில்     நமது வலைத்தளம்        வாயிலாக புத்தாண்டு           வாழ்த்துகளை         தங்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.       இந்த வருடம் உங்களுக்கு         சகல செல்வத்தையும் மன அமைதியையும் தரட்டும், எப்பொழுதும் சிந்தித்து செயல்படும் திறன் கிடைக்கட்டும், உங்கள் குடும்பத்தாருடனும் நட்புகளுடனும் நெருங்கிய பந்தம் நிலைக்கட்டும்.இது வரை வாய்ப்பளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இனிய வணக்கம்
கணிணி மென்பொருள் வலைத்தளம் www.computersoftware.co.cc என்ற வலைத்தளத்திர்க்கு மாற்றப்பட்டு உள்ளது. 

--
இப்படிக்கு தங்களின் அன்புடன்
ர.ரமேஷ்
அலை பேசி : 9789119976
இணையதளம் : WWW.prabu2010-ramesh.blogspot.com
மின்அஞ்சல் : prabu2010r@gmail.com

யுஷ்பி டிஸ்க் பார்மேட்டர்-Martik USB Disk Formatter 1.1 [Updated!]

Martik USB Disk Formatter ஆனது பென் டிரைவ் களை பார்மேட் செய்ய கூடிய சிறிய டூல், இதில் பலவகையான செயல்கள் உள்ளன.    

செயல்கள்:

- Can convert USB Drives into FAT32 and NTFS fotmats
- Quick Format
- Enable Compression (NFTS system)
- Small Size (only 61.5 KB)
- Portable!

What's New
Version 1.1 (September 2010)
-  Small bugs fixed
- Interface changed
- Added "Minimize" Button 


Version 1.0 (July 2010)
- First Public Release! (It may contains bugs!)
Download (Size: 52 KB)

Dec 30, 2010

மொபைல் கேமராவை கொண்டு இணைய கேமராவாக பயன்படுத்துவது எப்படி

        இன்றைய நாளில் அனைவரும் சொந்தமாக மொபைல்லுடன் கூடிய கேமராவை வைத்து உள்ளார்கள். சிலரது மொபைல்களில் வெப் கேமரா இருக்கும் அதற்கொன்று தனிப்பட்ட கேபிள் வைத்து இருப்பார்கள். ஆனால் இவற்றின் விலையோ மிக அதிகமாக இருக்கும். அவ்வளவு விலை போட்டு வாங்க நாம் எங்கேபோவது.
     அதனால் இன்றைய நாளில் அனைவரும் நாம் கையில் உள்ள மொபைல்லுடன் கூடிய கேமராவை வைத்து எப்படி வெப் கேமராவாக பயன்படுத்துவது என கூறுகிறேன்.
முதலில் இந்த http://handheld.softpedia.com/get/Internet-Utilities/SmartCam-40130.shtml லிங்க் கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
      டவுன்லோட் கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கத்திற்கு செல்லும். இதில் நோக்கியா இயங்குதளம் symbian S60 2nd Edition , symbian S60 3rd Edition , windows , Linux , Jme , windows mobile , Android என வரிசையாக காணப்படும்.

01. இதில் மொபைல்லுக்கு உண்டான இயங்குதளத்தின் பைல்லை தரவிறக்கம் செய்து பின் கணினிக்கு உண்டான விண்டோஸ்
பைல்லை தரவிறக்கம் செய்யவேண்டும்.
தரவிறக்கம் செய்தபின் கணிணி மற்றும் மொபைல்-
லில் இன்ஸ்டால் செய்யவேண்டும்.   
02. கணினிக்கு உண்டான ப்ளுடூத் சாதனம் கணினியில் சொருகிய பின்பு மொபைல்லில்

தமிழில் விண்டோஸ் மற்றும் ஆபிஸ்

 விண்டோஸ் மற்றும் ஆஃபிஸ் ஆகியவற்றை தமிழிலே காணவேண்டுமா? மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய மொழிகளுக்கான இடைமுகத்தை தனது இயங்குதளம் மற்றும் ஆஃபிஸ் மென்பொருள் ஆகியவற்றிற்கு
வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாம் விண்டோஸ் மற்றும் ஆஃபிஸ் ஆகியவற்றை தமிழிலே அணுகலாம்.ஆம் முழு தமிழ் கணினியாயாக விண்டோசை இயக்க முடியும்.

மென்பொருளை பதிவிறக்குவதற்கான இணைப்புகள் கீழே உள்ளன
Office 2003 தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Office 2003 பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது
Office 2003 தமிழ் இடைமுக தயாரிப்பு


Office 2007 தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Office 2007 பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Office 2007 – தமிழ் இடைமுக தயாரிப்பு

Windows XP தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Windows XP பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Windows XP ® தமிழ் இடைமுக தயாரிப்பு

Windows Vista தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Windows Vista பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Windows Vista மொழி இடைமுகத் தொகுப்பு

இந்த தகவலிறக்கத்தை நிறுவ:
1. இந்த LIP.exe கோப்பை தகவலிறக்கம் செய்ய தகவலிறக்கம் பொத்தானை (மேலேயுள்ளது) கிளிக் செய்த பின்னர் கோப்பை உங்கள் நிலை வட்டில் சேமிக்கவும்.
2. அமைவு நிரலை துவங்க உங்கள் நிலை வட்டில் உள்ள LIP.exe நிரல் கோப்பை இருமுறை கிளிக் செய்யவும்.
3. நிறுவுதலை நிறைவு செய்ய திரையில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.
4. விருப்பச் செயல்: Tamil_GS.exe கோப்பை தகவலிறக்கம் செய்து, உங்கள் நிலை வட்டில் சேமிக்கவும். பின்னர் உங்கள் நிலை வட்டில் உள்ள Tamil_GS.exe நிரல் கோப்பை இரு-கிளிக் செய்யவும், நிறுவலை நிறைவு செய்ய திரையில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

வழிகாட்டுதல்கள்:
பயனீட்டாளர் இடைமுக மொழியை Office 2003 பதிப்பு தமிழ் இடைமுக தயாரிப்பின் பயனீட்டாளர் இடைமுக மொழிக்கு மாற்ற, கீழ்கண்ட செயல்களை பின்பற்றவும்:
1. நீங்கள் Start மெனுவில், All Programs சுட்டிக்காட்டி, Microsoft Office சுட்டிக்காட்டி, Microsoft Office Tools என்பதில் சுட்டிக்காட்டவும், பின்னர் Microsoft Office 2003 Language Settings கிளிக் செய்யவும்.
2. பின்னர் User Interface and Help தாவலில், Display Office 2003 in பட்டியலில், நீங்கள் காண்பிக்க விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கவும்.
3. பின்னர் OK கிளிக் செய்யவும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழி அமைப்புகள், அடுத்த முறை Office பயன்பாடுகளை நீங்கள் துவங்கும் போது செயற்படுத்தப்படும்.


இந்த தகவலிறக்கத்தை அகற்ற:1. அனைத்து நிரல்களிலிருந்தும் வெளியேறவும்.
2. நீங்கள் Start மெனுவில், Settings சுட்டிக்காட்டி, பின்னர் Control Panel என்பதில் கிளிக் செய்யவும்.
3. அங்கு Add/Remove Programs என்பதை இரு-கிளிக் செய்யவும்.
4. தற்போது நிறுவப்பட்டுள்ள நிரல்கள் பட்டியலில், Microsoft Office 2003 Edition Tamil Interface Pack கிளிக் செய்யவும். பின்னர், Remove அல்லது Add/Remove கிளிக் செய்யவும். உரையாடல் பெட்டி தோன்றினால், நிரல் அகற்ற வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.
5. நிரலை அகற்ற விரும்புகிறீர்கள் என்பதை உறுதி செய்ய Yes அல்லது OK கிளிக் செய்யவும். 

முக்கிய  குறிப்பு இதற்கு உங்களுடைய ஒபெரடிங் சிஸ்டம் உண்மையான பதிப்பாக இருக்க வேண்டும்.

அன்புடன் : ரமேஷ்

Dec 29, 2010

Folder Lock-தகவல் பாதுகாப்பிற்கு

 இது தகவல் பாதுகாப்பிற்கு சிறந்த மென்பொருள் ஆகும் . இதன் மூலம் உங்கள் ஆவணங்களுக்கு Password கொடுத்து பாதுகாக்க முடியும்.
Folderlock ஆனது password கொடுப்பது மட்டும் அல்லாது Data களை மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாதவாறு hide பண்ணியும் விடுகிறது. அதனால் உங்கள் தகவலுக்கு 100 சதவீத பாதுகாப்பு கிடைக்கிறது.
 
Folder lock முலம் உங்கள் கணணியின் Drive களுக்கும் மற்றும் Usb Drive, CDDrive, Floppy drive களுக்கும் Password கொடுத்து பாதுகாக்க முடியும்.இதன் இன்னொரு சிறப்பு இதை நீங்கள் உங்கள் Usb drive , External hard disk,cd, memory card போன்றவைகளில் வைத்து potable software ஆக பயன்படுத்தலாம்.

இது 4 வகையான theme களில் கிடைக்கிறது இதன் options சென்று இதன் பாதுகாப்பு தன்மையை உங்கள் வசதிக்கேற்ப கூடிக்கொள்ளலம்.


Name: HERITAGE TEAM
Serial: 906782733 
 
 

Pen drive இன் ஒரு பகுதிக்கு Password கொடுப்பது எப்படி ?

 கணணிப்பயன்பாட்டாளர் களிடையே Pen drive வைப் பயன்படுத்தாதவர்களே இருக்கமுடியாது. என்ற நிலை உருவாக்கி விட்டது ஆனால் அந்த Pen drive நம்
கையில் இருக்கும் மட்டும் தான் அதில் இருக்கும் தகவலுக்குப் பாதுகாப்பு நாம் அதை எங்காவது மறந்து போய் விட்டு விட்டோம் என்றால் Pen drive எடுக்கும் எவரும் நமது Pen drive வில் இருக்கும் தகவலை பார்கவோ அல்லது அதை Copy பண்ணி எடுக்கவோ முடியும்.

இதற்காக தற்போது imation போன்ற சில Pen drive தயாரிக்கும் நிறுவனங்கள் தாம் தயாரிக்கும் Pen drive க்கு Password போட்டு பாதுகாக்கக் கூடியவாறு அதனுடன் சிறிய மென்பொருளையும் இணைத்து தருகிறார்கள் ஆனால் அந்த மென்பொருட்களை இந்த வகை Pen drive களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடிகிறது.



அப்ப மற்றவர்கள் என்ன பண்ண............... ? ஆமாம் அவர்களுக்காக உள்ள மென்பொருள் தான் Rohos Mini Drive இதன் முலம் Pen drive வின் ஒரு பகுதியை தனியாக Patition பண்ணி அந்த பகுதிக்கு Password கொடுக்க முடியும்.

செயற்படுத்தும் முறை
  1. முதலில் கீழ் உள்ள சுட்டியில் இருந்து மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளவும்.
  2. அந்த மென்பொருளை உங்கள் கணணியில் install பண்ணவும்.
  3. Pen drive கணணியில் இணைத்து விட்டு install பண்ணிய அந்த மென்பொருளை இயக்கவும்.
  4. அதில் Setup USB key என்பதை Click செய்தவுடன்  உங்கள் Pen drive பற்றிய தகவலை காட்டும் அதன் கீழ் Password கேட்பார்கள் .
  5. அந்த
    தகவல் சரியாயில் அதில் நீங்கள் கொடுக்க விரும்பும் Password டைக்
    கொடுத்துவிட்டு Create disk ஐ கிளிக் செய்யவும். ( அந்த தகவலில் ஏதேனும்
    பிழையிருப்பின் Change என்பதை கிளிக் செய்து தகவலை மாற்றலாம் )


அது தானகவே உங்கள் Pen drive இன் ஒரு பகுதிக்கு Password போட்டு விடும் பின் உங்கள் pen drive ஐ கணணியில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் இணைக்கவும்.

பின் கணணியில் இணைத்தவுடன் Pen drive வில் இருக்கும் Rohos mini.exe என்பதை Double click செய்து
உங்கள் password கொடுத்து விட்டு My computer ஐ open பண்ணிப் பார்த்தால் புது Drive ஒன்று இருக்கும்.
அந்த Drive தான் நீங்கள் password கொடுத்திருக்கும் drive.

அதனுள் நீங்கள் பாதுகாக்க வேண்டிய File போட்டு வைத்துவிட வேண்டியது தான் மீண்டும் அந்த
பச்ச்வோர்து போட்ட drive ஐ மூடுவதற்கு படத்தில் உள்ளது போல் உங்கள் taskbar இல் இருக்கும் அந்த Icon ஐ Right click செய்து Disconnect என்பதை கிளிக் செய்யவும்.

இந்த Password போட்ட Pen drive வைப் பயன்படுத்துவதிற்கு இந்தமென்பொருள்
கணணியில் install பண்ணி இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது அதன் சிறப்பாகும்.

மேலதிக விபரங்களுக்கு : http://www.rohos.com/products/rohos-mini-drive/

மென்பொருளைத் தரவிறக்க : http://www.rohos.com/rohos_mini.exe நன்றி : தமிழ் ஹாக்ஸ்க்ஸ்

Google hacks

நம்மில் 99 சதவிதமனவர்கள் இணையத் தேடலுக்காக கூகிளையை பயன்படுத்துகிறார்கள். ஆனால்
எல்லோரும் கூகுளின் முடிவில் திருப்தி

அடைவதில்லை. கூகுளின் நுட்பங்கள் பற்றி அறிந்த சிலர் "index.of" போன்ற கூகுளுக்கு புரியக்குடிய சொற்களை கொண்டு தேடி திருப்தி அடைக்கிறார்கள். உதாரணமாக A.R. ரகுமானின் பாடலை தேடுவதற்கு "index.of" (mp3) a.r.rahman என Type செய்து தேடுகிறார்கள். அனால் இதை எல்லோராலும் நினைவில் வைத்துக் கொள்வதென்பது கடினமான காரியம். 
இதற்காக Google நிறுவனம் உருவாகிய மென்பொருள் தான் Google hacks. இனி இம் மென்பொருளைப் பாவித்து எவ்வாறு தேடுவது என்று பார்போம்.
 
(உதாரணமாக A.R. ரகுமானின் பாடலை தேடுவதற்கு ) இம் மென்பொருளின் Search string பகுதியில் a.r.rahman என டைப் செய்து Music என்ற radio button ஐ கிளிக் செய்து file type இல் எந்த வகையான பாடலை தேடுகிறீர்கள் (Mp3, Wma) என Select செய்து Search Button ஐ Click செய்தால் போதும் கூகிள் திருத்தமான விடைகளை படியலிடும். இதுபோல உங்களுக்கு தேவையான Books, Video, Torrent, fonts
போன்ற எல்லாவற்றையும் தேடலாம்.


விரும்பிய மென்பொருட்களின் Serial No பெறுவது எவ்வாறு?

  ஒரு மென்பொருளை தரவிறக்கி விட்டு அதன் Serial No, Crack போன்றவற்றை ஒவ்வொரு தளமாக தேடுபவரா நீங்கள் ? கண்ட கண்ட வைரஸ் தளங்களுக்கு சென்று வைரஸ் ஐ ஏன் விலைக்கு வாங்குகிறீர்கள்? இருந்த இடத்தில் இருந்து கொண்டே எந்த ஒரு தளத்துக்கும் போகாமல் Serial No, Crack போன்றவற்றை எடுப்பத்துக்கு உத்தவுவது தான் Craagle என்ற இந்த மென்பொருள். இந்த மென்பொருளில் நீங்கள் தேட வேண்டிய மென்பொருளின் பெயரையும் அதன் வேர்சின்ஐ உம் கொடுக்க வேண்டியது தான் அது தானாகவே தளங்களில் தேடி உங்களுக்கு வேண்டிய மென்பொருளின் Serial No, Crack என்பவற்றை வரிசைப்படுத்தும் அதில் Right click செய்து download செய்ய வேண்டியதது தான் உங்கள் வேலை.

சில Antivirus Software கள் இம்மென்பொருளை adware என தடுக்கலாம் ஆனால் நீங்கள் பயமில்லாமல் பயன்படுத்தலாம் உங்கள் Computer க்கு எந்த பிரச்சனையும் வராது. 

இது சட்டவிரோதமானது தயவுசெய்து இதை கல்வி பயன்பாட்டுக்காக மட்டும் பயன்படுத்தவும்.

 பிளாப்பி டிஸ்க் எல்லாம் காணாமல் போன பொருளாகி, சிடி, மற்றும் ப்ளாஷ் ட்ரைவ்கள் மட்டுமே பைல்களைக் கொண்டு செல்லும் பொருட்களாகிவிட்டன. இவற்றில் சிடிக்களில் அதன் தொழில் நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. 

இன்றைய நாளில் புளு ரே டிஸ்க்குகள் அதிக அளவில் டேட்டாக்களைக் கொள்ளும் சிடியாக அறிமுகமாகி, மக்களிடையே இடம் பெறத் தொடங்கி உள்ளன. 

கணனி சம்பந்தமான இலவச டுட்டோரியல் தளம்

 சிறு வயதிலிருந்து நாம் எதனையாவது கற்றுக் கொள்கிறோம் என்றால் படம் பார்த்து விளக்கம் பெற்றுத்தான் அதனை மனதில் இறுத்திக் கொள்வோம். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கின்றன. அத்தனையும் ஒருவர் தன் வாழ்நாளில் கற்றுக் கொள்ள முடியாது.



எனவே அவரவருக்கு எந்த பிரிவில் உதவி தேவைப்படுகிறதோ அதனை மட்டும் தேடிப் பிடித்து கற்றுக் கொள்கிறோம். இணைய தளம் ஒன்றைத் தயாரிக்கிறீர்கள். டிஜிட்டல் போட்டோ எடுத்து அவற்றை கம்ப்யூட்டரில் இணைக்க முயற்சிக்கிறீர்கள். எடுத்த போட்டோக்களை எடிட் செய்திட விரும்புகிறீர்கள். இதற்கெல்லாம் உதவிக் குறிப்புகளை நாடுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கென உள்ள இந்த தளம் குறித்து நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். 


இத்தகைய உதவியினை வளமாக நல்ல டுட்டோரியல் பாடங்களாகப் பதிந்து வைத்து இந்த இணையதளம் தருகிறது. இதன் முகவரிhttp://www.goodtutorials.com/ இந்த செய்தியை எழுதும் போது இந்த தளத்தில் 25,049 டுடோரியல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 பிரிவுகளாக இந்த வழிகாட்டும் தளங்கள் உள்ளன. அவை : CSS, Flash, HTML, Illustrator, Java, JavaScript, Maya, Photography, Photoshop, PHP, Ruby, Ruby on Rails and 3ds Max   என பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் புதியதாக பதியப்பட்ட 15 உதவித் தளங்களின் பட்டியல் காணப்படுகிறது. 


நான் பார்த்த போது போட்டோ ஷாப்பிற்கான இன்டர்பேஸ் குறித்த டுடோரியல் காணப்பட்டது. இதனைத் திறந்து பார்க்கையில் போட்டோ ஷாப் குறித்து பல செய்திகள் கிடைத்தன. இந்த உதவிக் கட்டுரைகளின் கீழாக மேலும் பல உதவி தரும் தளங்களுக்கான லிங்க்குகள் உள்ளன. அவற்றையும் கிளிக் செய்து படித்துத் தெரிந்து கொள்ளலாம். இதன் கீழ் சில பிரிவுகளும் உண்டு. அவை: Rating, Clicks, Comments, Save, Share and Report இந்த தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். 


எந்த கட்டுரையை சேவ் செய்திட வேண்டுமென்றால் சேவ் டேபைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம். அப்போது இன்னொரு லிங்க் தரப்பட்டு அங்கு சேவ் செய்யப்படும். உங்கள் அக்கவுண்ட்டில் இந்த கட்டுரைகள் சேவ் செய்யப்பட்டு இருக்கும். உங்கள் அக்கவுண்ட்டை ஏற்படுத்த இந்த தளத்தில் பதிவு செய்வதும் எளிது. 


நிச்சயமாய் இது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இன்றே இந்த தளம் சென்று பதிந்து கொள்ளுங்கள். குறைந்த பட்சம் உங்கள் பேவரிட் தளப் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி : திலிப்

பென் ட்ரைவில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த கூடிய ஆன்ட்டி வைரஸ்

                                                                                   
              பிளாஷ் ட்ரைவின் கொள்ளளவுத் திறன் உயர்ந்து வருவதனால், இப்போதெல்லாம் புரோகிராம்களை, அதில் பதிந்து வைத்து இயக்குவது எளிதாகிறது.  வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஸ்பைவேர் எதிர்ப்பு புரோகிராம்களை இதில் பதிந்து இயக்கும் வகையில் கிடைத்தால் நல்ல பயனுடைத்ததாய் இருக்கும் அல்லவா!

          நாம் அடிக்கடி பொது மையங்களில், இதுவரை செல்லாத அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் கட்டாயத்திற்கு உட்படுத்தப் படுகிறோம். அப்போது அதில் உள்ள வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோம்கிராம்களுக்கு எதிரான தடுப்புகளை நாம் கட்டாயப்படுத்த முடியாது. அப்படிப்பட்ட புரோகிராம்கள் பதிந்து வைக்கப்பட்டிருந்தாலும், அவை அண்மைக் காலத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் தீர்மானிக்க முடியாது. 


     எனவே நாம் கையில் எடுத்துச் செல்லும் பிளாஷ் ட்ரைவ்களில் இந்த புரோகிராம்களைப் பதித்து இயக்க முடியும் என்றால் நமக்கு நல்லதுதானே! அது போன்ற பல புரோகிராம்கள் இப்போது இணையத்தில் கிடைக்கின்றன.  அவற்றில் ஒன்று  http://www.freeav.com  என்ற முகவரியில் உள்ளது. இதன் பெயர் AntiVir.  இதன் சிறப்பு தன்மை, இந்த புரோகிராமினை ப்ளாஷ் ட்ரைவில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும். அடுத்ததாக, இது ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாக மட்டுமின்றி, ஸ்பைவேர் புரோகிராம்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. இதனை ஹார்ட் டிஸ்க்கில் பதியாமல், ப்ளாஷ் ட்ரைவில் பதிந்தே இயக்கவும்.

       ஸ்பைவேர்களுக்கு எதிரான இத்தகைய புரோகிராம் இன்னுமொன்று இதன் பெயர்AdAware SE Personal Edition 1.06.இதனையும் பிளாஷ் ட்ரைவில் வைத்தே பயன்படுத்தலாம்.  ஆனால் இதனை இன்ஸ்டால் செய்கையில், முதலில் ஹார்ட் டிஸ்க்கில் இன்ஸ்டால் செய்திடவும். பின்னர், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று அதில் உள்ள  AdAware   பைலை காப்பி செய்து, பிளாஷ் ட்ரைவில் பேஸ்ட் செய்து இயக்கவும். இந்த புரோகிராமினை http://www.imgsrv.worldstart.com/download/aawsepersonal.exe என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். 

நன்றி : திலிப்
 

Dec 28, 2010

நோக்கியோ வீடியோ கன்வெர்ட்டர் -

                                                    எத்தனையோ வீடியோ கன்வெர்ட்டர்கள் இருந்தாலும், ஒவ்வொன்றிலும் ஒரு குறைபாடு இருக்கிறது, அனைத்துக்கும் மேலாக இணையத்தில் இருந்து பதிவிறக்கும் மென்பொருட்கள் சில நம்பக தன்மையற்றதாக இருக்கிறது, நாம் வீடியோவினை கன்வெர்ட் செய்ய பலமென்பொருட்களை உபயோகிப்போம், குறிப்பாக மொபைல் போன்களுக்கு வீடியோவை கன்வெர்ட் செய்வது என்பது, அவ்வளவு சாதாரண் விஷயம் அல்ல நாம் 3gp மாற்றினாலும் சில வீடியோக்கள் மொபைல் போன்களில் Play ஆகாது, சில நேரத்தில் மொபைல் போனுக்கு ஒரு குறிப்பிட்ட வீடியோவை மாற்ற நினைத்து இணையத்தில் இருந்து ஒரு கன்வெர்ட்டரை பதிவிறக்கி இன்ஸ்டால் செயத பிறகு கீ கேட்டும், ஒரு சில குறிப்பிட்ட மென்பொருட்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே கன்வெர்ட் செய்ய அனுமதிக்கும்.


        நாம் மொபைல் போன்களுக்கென சிறப்பான ஒரு வீடியோ கன்வெர்ட்டரை தேடி பார்ப்போம், அகப்பட்ட வீடியோ கன்வெர்ட்டரை எல்லாம் கணினியில் நிறுவி பார்த்து ஏமாற்றமே மிஞ்சும். இந்த அனைத்துவிதமான தொல்லைகளையும் தாண்டி அருமையான வீடியோ கன்வெர்ட்டர் தான் நோக்கியோ வீடியோ கன்வெர்ட்டர்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் மென்பொருளை பதிய கீ கேட்டும். அப்போது கீழே உள்ள பெயர் மற்றும் கோடினை காப்பி மென்பொருளை நிறுவிக்கொள்ளவும்.

Name: WonderFox Giveaway

Code: 41DC2FFF3DBBE001FF40305BE5FF49C5A466FD8A

பின் நோக்கியோ வீடியோ கன்வெர்ட்டரானது, முழுமையாக உங்கள் கணினியில் பதியப்பட்டுவிடும். பின் நீங்கள் விரும்பியவாறு வீடியோவை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த கன்வெர்ட்டர் நோக்கியோ மொபைல்களுக்கென உள்ளது.

நன்றி : தமிழ் கம்ப்யூட்டர்

அடோப் ரீடரின் புதிய பதிப்பான அடோப்ரீடர் X

அடோப் ரீடரின் புதிய பதிப்பான அடோப்ரீடர் X வெளியிடப்பட்டுள்ளது, இந்த புதிய அடோப் ரீடர் X ஆனது, மேலும் பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது, பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக உள்ளது என அடோப் நிறுவனம் அறிவித்துள்ளது. முந்தைய பதிப்புகளை விட இந்த அடோப்ரீடர் X ஆனது, மிகவும் சிறப்பாகவும். கூடுதல் திறனுடையதாகவும் உள்ளது. இந்த அடோப் ரீடர் மூலமாக நாம் இதுநாள் வரை pdf பைல்களை பார்க்க மட்டுமே முடிந்தது ஆனால் இந்த அடோப்ரீடர் X மூலமாக pdf பைல்களை உருவாக்கவும் முடியும் . மேலும் இந்த அடோப் ரீடர் X -ல் கூடுதலாக பாதுகாப்பு வசதியும் உள்ளது.




மென்பொருளை தரவிறக்கம் செய்ய:

Adobe Reader X

Adobe Reader X Offline Installer

                                                  இந்த அடோப் ரீடர் மூலமாக நம்முடைய பைல்களை பரிமாறிக்கொள்ளவும் முடியும். ஆன்லைன் மூலமாக Pdf பைல்களை நாமே ஆன்லைன் உதவியுடன் உருவாக்க முடியும். புகழ்பெற்ற pdf ரீடரான அடோப் ரீடர் மிகவும் சிறப்பானதாகும், அந்த வகையில் புதிதாக வெளிவந்துள்ள Adobe Reader X சிறப்புதன்மை வாய்ந்ததாகும்.

இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 9 Beta

மைக்ரோசொப்ட் கோர்ப்ரேசன் இன்டர்நெற் எக்ஸ்ப்லோரர் 9 சோதனைத்தொகுப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. 
இது மிகவும் வேகமாக இயங்குமெனவும் சிறப்பான வரைகலை (கிராபிக்ஸ்) அனுபவத்தினை தரக்கூடியதெனவும் தெரிவிக்கப்படுகின்றது. 


இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 9 சோதனைத்தொகுப்பு சுமார் 30 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. 

எச்.டி.எம்.எல் 5 தொழில்நுட்பத்தினையும் இது கொண்டுள்ளது. 

இதன் வேகமான அதிக பாதுகாப்பான செயற்பாட்டிற்கு தாம் உத்தரவாதமளிப்பதாக மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.

இதனோடு மைக்ரோசொப்டின் பிங் தேடல் தளம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது கூகுளிற்கு தகுந்த போட்டியளிக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பாவனையாளர்களின் விருப்பத்தெரிவில் உள்ள தளங்களை இயங்குதளத்தினுள் நுழையாமல் விண்டோஸ் டாஸ்க் பாரின் ஊடாக நுழைய முடியும்.

இயங்குதள சந்தையில் அதிக பங்கினை கொண்டுள்ள இன்டர்நெற் எக்ஸ்புளோரர் கடந்த சில வருடங்களாக பயர்பொக்ஸ் மற்றும் குரோமிடம் தனது பங்கினை இழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




 

கம்ப்யூட்டரை Shutdown பண்ண இலகுவான வழி

நேரத்தை செட் பண்ணி டீ.வியை தானாகவே ஓப் பண்ண செய்வதை போல் எமது கணனியையும் நேரத்தை குறிப்பிட்டு  தானாகவே ஒப் பண்ணுவது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

முதல் நீங்கள் ஸ்டாட் சென்று ரன் என்ற கட்டளையை தெரிவு செய்யுங்கள்.




அதன்பின்பு அவ் பாரில் கணனி 10:55 க்கு ஓப் ஆக வேண்டுமென்றால் பின்வருமாறு டைப் பண்ணுங்கள்.
at 10:55 shutdown -s

அதேபோலவே நீங்கள் அதை நீக்க விரும்பினால் பின்வருமாறு டைப் பண்ணுங்கள்.
shutdown -a

Auto shutdown computer using run command

உங்கள் கணனி நெட்வேர்க் பண்ணியிருப்பின் பல கணனிகளுடன் அதற்கு கீழ்கண்டவாறு டைப் பண்ணுங்கள்.
shutdown –s –m\\computername –t60

computername –t60 
என்ற இடத்தில் கணனி நெட்வேர்க் பெயரை இடுங்கள்.

இதையையே இன்னுமொரு வழிமுறையில் செய்ய முடியும்.
அது எவ்வாறு என்பதை பார்ப்போம்

டெஸ்க்டொப்பில் ரைட்கிளிக் பண்ணி New=>shortcuts


அதன்பின்பு அவ் வின்டோவில் 
“Type the location of the shortcut”
 இவ்வாறு காணப்படும், 
அதை நீக்கி விட்டு 
shutdown -s -t 3600
 என்று டைப் பண்ணுங்கள்.




3600 ஆனது செக்கன்களை குறிக்கிறது.ஆதாவது 3600 செக்கன் 60 நிமிடம் என்ற கணக்கில்.உங்களுக்கு 30 நிமிடம் 1 2  மணித்தியாலயம் என்றும் கொடுக்க முடியும்.

உங்களுக்கு இதை நீக்க வேண்டும் என்றால் இன்னுமொறு சாட்கட் ஒன்றை நிறுவி அதில் shutdown -a என்று டைப் பண்ணுங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்