என்ன தான் தொழில் நுட்பம் வளர்ந்து இருந்தாலும் கணிணி துறையில் இந்த
கணினியின் ஆதிக் கம் அதிகமாகவே இருக்கிறது. முன்பெல் லாம் கணினியை ஒரு சிறு இடங்களில் மட்டுமே காண முடிந்தது. அதன் பின் வீடுகளிலும் அலுவலுகங்களிலும் இருந்தன.
பின் படிப்படியாக மடிக்கணினிகளின் வருகை அதிகமானது. மடிக்கணினியானது அதிக எடை மற்றும் அதன் எக்ஸ்டெர்னல் வன்பொருல்களால் அதனை தூக்கி கொண்டு செல்வது கடினமானது. உலக சந்தையில் புதிதாக வந்துள்ள இந்த மடிக்கணினியை சுருட்டி தூக்கி கொண்டு செல்வது மிகவும் எளிது. அதுமட்டும் இல்லாமல் இந்த மடிக்கணினியில் USB PORT 3.0 , TCP/IP , WIFI , BLUE TOOTH போன்றவை இதன் உள்ளேயே உள்ளது .
இதன் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் மடிக்கணினியாகவும், வரைப்பலகை யாகவும் , தொலைக்காட்சியாகவும் பயன்படுத்தலாம். ஆனால் இதன் விலை என்ன வென்று சரியாக தெரியவில்லை.
வீடியோவை பார்க்க
No comments:
Post a Comment